Saturday, April 25

Author: admin

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

சினிமா
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இப்போது அதன் பரந்த பிளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில் மற்றொரு தலைசிறந்த படைப்பான RRR, “ஆர்ஆர்ஆர்” படத்தை இணைத்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான SS ராஜமௌலி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் ஆலியா பட் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த தலை சிறந்த காவியத்தை, அதன் சந்தாதாரர்களுக்குக் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இப்படத்தில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். எம்.எம்.கீரவாணியின் அசத்தலான இசையும், மதன் கார்க்கியின் அட்டகாசமான வசனங்களும், பிரமாண்டமான காட...
 செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது‘கணம்’: ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிவிப்பு

 செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது‘கணம்’: ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிவிப்பு

சினிமா
வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படிய வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸர் மற்றும் 'அம்மா’ பாடலுக்கு சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள...
25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’

சினிமா
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி - வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான 'சீதா ராமம்' உலகம் முழுவதும் வார இறுதி நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை 'சீதா ராமம்' பெற்றுள்ளது. இதுவரை 'சீதா ராமம்' உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரை...
தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் மூன்று பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ளது.

தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் மூன்று பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ளது.

சினிமா
இந்தியாவில் உலக சினிமாக்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதன்மையானது மேற்கு வங்காளம். மேற்கு வங்காளத்தில் உள்ள திரைப்பட கலைஞர்களும் மற்றும் திரை ஆர்வலர்களும் இணைந்து நடத்தும் பெருமை மிக்க விழா 'தாகூர் சர்வதேச திரைப்பட விழா'.இவ்விழாவில் மாமனிதன் திரைப்படம் மூன்று பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ளது. 'சிறந்த நடிகர் (Best actor)'பிரிவில் வழங்கப்படும் விருதை மாமனிதன் திரைப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு வழங்கி உள்ளார்கள். 'சிறந்த இயக்குனர் (Best Director)' பிரிவில் வழங்கப்படும் 'கிரிட்டிக் சாய்ஸ் அவார்ட் (Critic choice award)' மாமனிதன் திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். 'சிறந்த திரைப்படம் (Narrative feature)' எனும் பிரிவில் வழங்கப்படும் அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மென்ட் அவார்ட் (Outstanding achievement award)' மாமனிதன்...
ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் "விருமன்". முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கார்த்தி சாரின் ஸ்மைல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த படத்தில், ஷங்கர் சார் உதவி இயக்குனராக இருந்தார். அவருடைய பெண் கதாநாயகியாக நடிப்பதில் வாழ்த்துகள் என்றார். இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசும்போது, மதுரையிலேயே ...
ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான  ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது

ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான  ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது

சினிமா
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'மாமனிதனை' கௌரவப்படுத்திய டோக்கியோ திரைப்பட விருது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, 'ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்' என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் 'டோக்கியோ திரைப்பட விருது' எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்...
வினியோகஸ்தர்கள் சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்!

வினியோகஸ்தர்கள் சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்!

சினிமா, செய்திகள்
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், அரிமா சங்கம் கோல்டு, அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நடைபெற்ற மருத்துவ முகாமை திரைப்பட நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கிவைத்து பேசினார். இந்த விழாவில் அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான பூச்சி முருகன் , வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், கவுன்சிலர்கள் சிற்றரசு, மதன்மோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சங்கத்தின் தலைவர் கே.ரா...
சீதா ராமம்- திரைவிமர்சனம்

சீதா ராமம்- திரைவிமர்சனம்

சினிமா
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில், இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கிருக்கும் திரைப்படம் சீதா ராமம்.இன்றைய டிஜிட்டல் கால உலகில் வாழும் இளைஞர்களை மட்டுமல்லாது, கடித்தை மட்டுமே தொடர்பு கருவியாக பயன்படுத்தி, அதன் மூலமே அன்பை பரிமாறியவர்களுக்கு இந்த கதை இன்னமும் கொஞ்சம் ஆழமாய் இதயத்தை தொடும் என்பது உண்மை. தனக்கு யாரும் இல்லை என்ற உணர்வுடன் இருக்கும், இந்திய ராணுவ வீரரான துல்கரின் மீது காதல் கொள்ளும் மிருணாள் தாகூர், அவருக்கு காதல் கடிதங்களை எழுதுகிறார்.இதனிடையே வரும் போர் பணிக்காக துல்கர் கிளம்புகிறார், அவர் மீண்டும் திரும்பி மீண்டும் வந்தாரா... அந்த காதலின் நிலை என்னவாயிற்று ..? இந்த கதையோட்டத்தில் ,பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்னான ராஷ்மிகா மந்தனாவுக்கு தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் மிருணாள் தாகூரிடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு வரு...
“குருதி ஆட்டம்”- திரைப்படவிமர்சனம்

“குருதி ஆட்டம்”- திரைப்படவிமர்சனம்

சினிமா
Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரராக அதர்வா நடித்திருக்கும் இப்படத்தில் அவரின் கபடி அணியை வெல்ல பல வருடங்களாய் எதிரணி ஒன்று முயற்சிக்கிறது .அந்த அணியில் இருப்பவர் கண்ணா ரவி இவரின் அம்மாவான ராதிகா, ஊருக்கே பெரிய தாதாவாக இருப்பவர், கதையின் ஊடே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தை ஒன்றின் மீது அன்பு வைத்துள்ளார் அதர்வா ,,கதையோட்டத்தில் மோதல் ,சண்டை, அதர்வா கைதாகும் சூழ்நிலை என கதை நகர, ஒருகட்டத்தில் அதர்வாவுக்கு உதவி செய்து நண்பராகிறார் கண்ணா ரவி, இவர்களது நட்பை விரு...
‘காட்டேரி’ திரைவிமர்சனம்

‘காட்டேரி’ திரைவிமர்சனம்

சினிமா
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் 'காட்டேரி' திரைப்படத்தில் நாயகன் வைபவ் தன்னுடைய நண்பர்கள் மற்றும் மனைவியுடன் சென்று நண்பன் ஒருவனை தேடி செல்லுகிறார்கள் இதன் மூலம் தங்கப்புதையலையும் அடைய நினைக்கிறார்கள்,அவர்கள் செல்லும் ஒரு கிராமத்தில் பல அமானுஷ்ய திருப்பங்கள் நடக்கிறது .கடைசியில் வைபவும், அவரது நண்பர்கள் மற்றும் மனைவியும் அந்த கிராமத்திலிருந்து தப்பித்தார்களா ? அந்த புதையல் கிடைத்ததா? இல்லையா ? என்னும் வினாக்களுக்கு திரையில் விடை சொல்லும் வகையில் படத்தின் கதை செல்லுகிறது .   பொதுவாக இது போன்ற திகில் காமெடிபடங்களுக்கு தேவையான அளவில் வைபவ் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.மற்றும் வைபவின் மனைவியாக நடித்து இருக்கும் சோனம் பஜ்வா மற்றும...