Wednesday, October 14

சமையல்

கேரளாவின் பாரம்பரிய சுவை இனி சென்னையிலும்… ‘Dhe Puttu’ கிளையை தொடங்கிய திலீப் – காவ்யா மாதவன்!

கேரளாவின் பாரம்பரிய சுவை இனி சென்னையிலும்… ‘Dhe Puttu’ கிளையை தொடங்கிய திலீப் – காவ்யா மாதவன்!

Uncategorized, சமையல், சினிமா
*சென்னையில் ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிகள்* *சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு - DHE PUTTU’ எனும் பெயரில் புதிய கேரள கலாச்சார பாணியிலான உணவகத்தை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.* உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் - காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வ...
“ரத்தம் கொடுப்போம்… நம்பிக்கையை வழங்குவோம்!” – 400+ வசந்த பவன் ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு ரத்ததான முகாம்

“ரத்தம் கொடுப்போம்… நம்பிக்கையை வழங்குவோம்!” – 400+ வசந்த பவன் ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு ரத்ததான முகாம்

சமையல், செய்திகள்
*400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம்* இந்தியாவின் முன்னணி உணவக நிறுவனங்களில் ஒன்றான வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில், ஊழியர்களுக்கான சிறப்பு ரத்ததான முகாம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விபி வேர்ல்டு (VB World) வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். செப்டம்பர் 22 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ரத்ததான முகாம், சமூக நலனுக்கு பங்களிக்கும் நோக்கிலும், ஊழியர்களிடையே தன்னார்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பு, சம...
போரூரில் தனது 14வது கிளையைத் தொடங்கியது கீ தம்.

போரூரில் தனது 14வது கிளையைத் தொடங்கியது கீ தம்.

சமையல்
சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீ தம் வெஜ், தனது 14வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீ தம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது. போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீ தத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது — ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலை. “நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம்,” என்கிறார் திரு. முரளி, கீ தத்தின் நிறுவனர். “போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” ஜூன் 9ம் தேதி, கீ தம் தனது புதிய கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. இந்த நிக...
“ஈரோடு அம்மன் மெஸ்” உணவகத்தின், புதிய கிளை, இலங்கையில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

“ஈரோடு அம்மன் மெஸ்” உணவகத்தின், புதிய கிளை, இலங்கையில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

சமையல்
இலங்கையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள “ஈரோடு அம்மன் மெஸ்” ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர், திரு M.செண்பகமூர்த்தி, அவர்கள் கலந்துகொண்டு இந்த புதிய உணவகத்தை இன்று துவக்கி வைத்தார். இந்த உணவகத்தின் பங்குதாரர்கள் பிரேம்குமார், அபிராமி உடனிருந்தனர். மதுரை குணசேகரன், திருச்சி G.தியாகராஜன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்....
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகன் – தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த ‘ சட்டி கறி’ உணவகம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகன் – தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த ‘ சட்டி கறி’ உணவகம்

சமையல், சினிமா
  சட்டி கறி - ECR அக்கரையில் ஈரோடு ஸ்டைலிலான சிறந்த உணவகம் அறிமுகம் 'சட்டி கறி ' உணவகம் - ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்காகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வின் மற்றும் காயத்ரி ஆகியோர் பேசுகையில், '' உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு ! எங்களுடைய சட்டி கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டை போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு. எங்களுடைய உணவகத்தில் தென்னிந்திய பாணியில் நாட்...
தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை நடிகர் ஆர்யா திறந்து வைத்தார் !!

தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை நடிகர் ஆர்யா திறந்து வைத்தார் !!

சமையல்
சென்னையின் பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை துரைப்பாக்கத்தில், துவங்கப்பட்ட தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை, காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையில், தனித்துவமான பிரியாணியை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்தது. இந்த 15 வருடங்களில் இக்கடை, துரைப்பாக்கம், தரமணி, ஆழ்வார்பேட்டை , வேளச்சேரி மற்றும் காட்டுப்பாக்கம் என 6 இடங்களில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடையின் 6 வது கிளை அண்ணாநகரில் நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா தெரிவித்ததாவது… எனக்கு தி ஓல்ட் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அண்ணாநகர் பிரியாணிக்கு பெயர் பெற்ற இடம், இங்கு நிறைய ...
கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!

சமையல்
சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை இன்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து வைத்தார். இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்), ஏ.எம். விக்ரம ராஜா (தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர்), டாக்டர்.எழிலன் எம்.எல்.ஏ, ஏ.எம்.வி பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., கருணாநிதி எம்.எல்.ஏ., வெங்கடேஷ் பட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மனதார தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதன் முதல் கிளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில்...
சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார்

சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார்

சமையல்
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் என்ற மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான பரபரப்பான பயணம் ஜூன் 7, 2024 அன்று பரபரப்பான இறுதிப்போட்டியில் முடிவடைந்தது. அற்புதமான சமையல் சவால்கள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஒரு சீசனுக்குப் பிறகு, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் இந்த சீசனின் ஃபைனலில் மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்றார். போட்டி கடுமையாக இருந்தது, திறமையான ஹோம் குக்குகளான ஜரீனா பானு, வாணி சுந்தர் மற்றும் பவித்ரா நளின் ஆகியோர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தனர். ஆகாஷ், மறந்துபோன காய்கறிகளை தனது சமையல் குறிப்புகளில் இணைத்து மீண்டும் அறிமுகம் செய்ததற்காக கொண்டாடப்பட்டு அவரது அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றார், சோனி LIV இல் நடந்த முதல் டிஜிட்டல் பிரத்தியேக சீசனில் தனது மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் கனவை நனவாக்கி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றெடுத்துள்ளார். ஆகாஷ் முரளிதரனின் பயணம் - அவரது ...
சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள ‘கீதம் வெஜ்’ ரெஸ்டாரண்ட்!

சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள ‘கீதம் வெஜ்’ ரெஸ்டாரண்ட்!

சமையல்
இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், 'கீதம் வெஜ்' சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி. சென்னையை தளமாகக் கொண்ட 'கீதம் வெஜ்' அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும் துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத் தவிர, 'கீதம் வெஜ்'ஜின் சுவையூட்டும் இ...
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல்  சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல்  சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம்

சமையல்
உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிராந்திய அளவிலான உணவுகளுக்கான சமையல் உலகை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் சோனி எல்ஐவி அலைவரிசை பெருமை கொள்கிறது.  மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் வியக்க வைக்கும் மாபெரும் வெற்றியை அடித்தளமாக கொண்டு அவைகளின் பிராந்திய அளவிலான இந்நிகழ்ச்சிகள், இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சுவையான சமையல் திறன் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம். மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை வெறுமனே சமையல் நிகழ்ச்சிகளல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களது மற்றும் இப்பிராந்தியங்களது உணவு முறைகளின் சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாகும்.  பிரபல சமையற்கலை நிபுணர்களான செஃப் கௌசிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா மற்றும் செஃப்...