Friday, January 24

சுற்றுலா

கோயம்பத்தூர்,ஊட்டியை தொடர்ந்து Trip Factoryன்  மூன்றாவது கிளையை சென்னை அடையாரில் நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் ,

கோயம்பத்தூர்,ஊட்டியை தொடர்ந்து Trip Factoryன் மூன்றாவது கிளையை சென்னை அடையாரில் நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் ,

சுற்றுலா, செய்திகள்
அடையாரின் புதிய அடையாளம் Trip Factory என்றென்றும் வாடிக்கையாளர்களின் சேவையில் Trip Factory Trip Factory சுற்றுலா நிறுவனம் உலகம் முழுவதும் பதினேழு நிறுவனங்களை இயக்கி வருகிறது . இதில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளத்திருக்குக்கும் சுற்றுலா செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் . Trip Factory இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு உள்ளது. கோயம்பத்தூர் , ஊட்டியை தொடர்ந்து சென்னை அடையாரில் தனது மூன்றாவுது கிளையை திறந்துள்ளது.இதை திரைப்பட நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார் , Trip Factory யின் நிர்வாக இயக்குநர் திரு. JP அவர்கள் கூறியதாவது. எங்களின் பல கிளைகள் சென்னையில் வருங்காலத்தில் உருவாக உள்ளது. Trip Factory சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படும் . சுற்றுப்பயணங்கள் மட...
கண் கவரும் அணை கரிகாலன் கட்டிய  கல்லணை

கண் கவரும் அணை கரிகாலன் கட்டிய கல்லணை

சுற்றுலா
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதையும், மக்கள் இன்னல்படுவதையும் கண்ட மாமன்னன் கரிகால சோழன் அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்து 1-ஆம் நூற்றாண்டில் அந்த ஆற்றின் மீது கட்டிய கல்லணையே இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க கல்லணை திருச்சிக்கு மிக அருகிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலும் உள்ளது. கல்லணை, தற்போதுள்ள அணைகளில் மிக பழமையானது மற்றும் , தற்போதும் பயன்பாட்டில் உள்ள அணை என்ற தனி சிறப்புகளை கொண்டுள்ளது இந்தஅணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பாசன காலங்களில் காவிரி, ...