Saturday, April 25

Author: admin

‘விருமன்’ வெற்றிக்காக கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

‘விருமன்’ வெற்றிக்காக கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

சினிமா
திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கும் கார்த்தியின் 'விருமன்' கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது. இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். கார்த்தி முத்தையா கூ...
‘கடாவர்’ -திரைப்பட விமர்சனம்

‘கடாவர்’ -திரைப்பட விமர்சனம்

சினிமா
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்ததோடு முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை அனூப். எஸ். பணிக்கர் இயக்கியுள்ளார் , இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார் .மர்ம மனிதனால் பிரபல மருத்துவர் காரோடு எரித்து கொல்லப்படுகிறார் இதையொட்டி நடக்கும் காவல்துறை விசாரணையில் சிறையில் இருக்கும் வெற்றிக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தாலும், சிறையில் இருக்கும் ஒருவரால் எப்படி கொலை செய்து இருக்க முடியும் ? என்ற வினா ஏற்படுகிறது ,இந்த வினாவிற்கு விடை தேடும் விசா...
“‘கொலை’ படம் உலகதரமிக்க சிறந்த படமாக இருக்கும்- நடிகர் விஜய் ஆண்டனி

“‘கொலை’ படம் உலகதரமிக்க சிறந்த படமாக இருக்கும்- நடிகர் விஜய் ஆண்டனி

சினிமா
கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும்,  படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம்  Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க,பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை தூண்டிய இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., “இந்த படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார் தான். இயக்குனர் பாலாஜி மிகவும் திறமையான நபர், அவருக்கு பல நுட்பங்கள் தெரியும். அவருடன் பணிபுரிந்தது பெரி...
டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

இலக்கியம், செய்திகள்
சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில், பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12 அன்று திறந்து வைத்தார்.இவ்விழாவிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்தது பெரும் ஊக்கமாக அமைந்தது. மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பு நல்லகண்ணு அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தான் தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்ற தகவலை அவரிடம் தெரிவித்தார். தமது பேச்சில் இதை பற்றி குறிப்பிட்ட நல்லகண்ணு, சுதந்திர போராட்ட வீரரும் மாபெரும் பத்திரிகையாளருமான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் வ...
எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

சினிமா
எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம் மஹத் ,தேவிகா சதீஷ் மானசா ,இவர்களுடன் ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக் மற்றும் பலர்  நடித்துள்ள எமோஜி தமிழ் வெப் சீரிஸுக்கு  ஒளிப்பதிவு  ஜலந்தர் வாசன் இசை: சனத் பரத்வாஜ் ,ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரிப்பில், ஆஹா ஒரிஜினல் ஓடிடி வெளியீட்டில், இந்த வெப் சீரிஸ் இன்றைய கால கட்ட  வாழ்வியலை யதார்த்தமாய்  வெளிப்படுத்தும்  வகையில் உள்ளது, இயக்கம் ஷென் எஸ்.ரெங்கசாமி. ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் மஹத் ,மானசாவை  காதலிக்கிறார், சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குள்  பிரிவு ஏற்படுகின்றது இந்த பிரேக் அப், மகத்துக்கு மன அழுத்தத்தை தருகிறது , இதன் பின் தேவிகாவுடன் பழகும்போது  மன  அழுத்ததிலிருந்து  மீள்வதை உணர்ந்த  இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.அதற்க்கு பிறகு  இந்த வாழ்வும் விவாகரத்துவரை செல்ல நேரிடுகிறது , இவர்களது மன உறவு மண பிர...
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில்  இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா

சினிமா, செய்திகள்
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில் மாமனிதன் ஆஹா ஓடிடியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை தொடர்ந்து பெற்று வரும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழாவும், சின்னத்திரை கலைஞர்கள் நிகழ்ச்சியும் ஒருங்கிணைப்பாளர் ஜெனனி பாலு முன்னிலையில் மாவட்ட அதிகாரிகள் தலைமையில் நடந்தது....
ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த ‘சீதா ராமம்’

ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த ‘சீதா ராமம்’

சினிமா
தொடர் வசூல் சாதனையில் பயணிக்கும் ‘சீதா ராமம்’ துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி - வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். காவிய காதல் கதையான 'சீதா ராமம்' கதையை பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான சுகானுபவத்தை அளித்து வருகிறது. திரை காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு... இயக்குநர் ஹனுராகவபுடியின் கவித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மதிமயக்கும் இசை... பி எஸ் வினோத்தின் ...
காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்

காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்

சினிமா
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார். 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி, பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் ' டார்லிங்' நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள். சமூக முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், தேச பக்தி, தேசப்பற்று போன்ற விசயங்களில் தன்னுடைய முதன்மையான நேர்மறை விமர்சனத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் எனும் இடத்தில் நடைபெறும் 70-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட 22 வது காமன்வெல்த் போட்டிகளி...
அமலா பால்  நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் ‘கடாவர்’.திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது

அமலா பால் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் ‘கடாவர்’.திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது

சினிமா
நீண்ட காத்திருப்பையும், கடின உழைப்பையும் கேட்ட 'கடாவர்'- அமலாபால் அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''2016 ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபிலாஷ்...
தனுஷ் என்கிற The Lone Wolf  கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது

தனுஷ் என்கிற The Lone Wolf கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது

சினிமா
தனுஷ் என்கிற The Lone Wolf  கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது  நடிகர் தனுஷ் கிரே மேன் இரண்டம் பாகம் பற்றி தன்னுடைய சமூக வளைத்ததில் கூறியதாவது https://www.instagram.com/reel/Cg6AvVoDJXP/?igshid=YmMyMTA2M2Y%3D தி கிரே மேன் திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பதிவில், தனுஷ் தனது Lone Wolf  கேரக்டரில், “இது Lone Wolf , நாங்கள் இருவரும் ஒரே மனிதனைத் தேடுகிறோம் என்று கேள்விப்பட்டேன்.  நான் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.  உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.  ஏனென்றால் நான் முதலில் அவரைக் கண்டுபிடித்தால், நீங்கள் தேடுவதற்கு எதுவும் இருக்காது". புகழ்பெற்ற இரட்டை இயக்குனர்களான  ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன், சமீபத்தில் வெளியானது இந்த படம் ரசிகர்களால்  மிகச் சிறந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என கொண்டாடப்பட்டது. கிரே மேன் நெட்ஃபிக...