Saturday, April 25

Author: admin

ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !!!

ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !!!

சினிமா
ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது , ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் கலந்துகொள்ளும் நேர்த்தியான இந்த  ‘நோ ரூல்ஸ்’ கேம்ஸ் ஷோவினை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். 100% தமிழ் பொழுதுபோக்கு OTT தளமான ஆஹா தமிழ் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான 'சர்கார் வித் ஜீவா' செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது. தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை  ஆஹா உருவாக்கி வருவது  பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு இந்தியன் ஐடல் நந்தமூரி பாலகிருஷ்ணா வழங்கும் தெலுங்கில் அன்ஸ்டாப்பபிள்ஸ் வித் NBK, சமந்தாவுடன் SAMJAM போன்ற பிரமாண்ட ஷோ வை போல், இந்த ஷோவும் பிரமாண்டமானதாக இருக்கும். தெலுங்கில்  இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் ஆஹா,  100% உள்ளூர் பொழுதுபோக்கு OTT இ...
பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அதர்வாவின் Trigger டிரைலர்!

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அதர்வாவின் Trigger டிரைலர்!

சினிமா
பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் 'டிரிக்கர்'. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன்.செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி கூறியதாவது:  "பிரபு தேவா நடித்த 'லஷ்மி', மாதவன் நடித்த 'மாறா' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரிக்கும் படம் 'டிரிக்கர்'.எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் களத்தோடு தயாரித்தோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.தனிப்பட்ட விதத்தில் எனக்கு சண்டை படங்கள் அதிகம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்புக்காக கதைகளை கேட்டபோது இயக்குநர் சாம் ஆன்டன் சொல்லிய கதை பிடித்திருந்ததால் உடனே தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தோம். அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளோம். இந்தப் படம் அத...
ஸ்டைலிஷ் தலைவி சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ ஓ மை கோஸ்ட்’ டீசர்!

ஸ்டைலிஷ் தலைவி சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ ஓ மை கோஸ்ட்’ டீசர்!

சினிமா
வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை 'ஸ்டைலிஷ் தலைவி' சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் 'மாநகரம்', 'யார் இவர்கள்' உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.சண்டைக் காட்சிகளை 'கில்லி' சேகர் வடிவமைத்திருக்கிறார்.படத்தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார்.கலை இயக்குநர்களாக ராம்-ரமேஷ் பணியாற்றுகிறார்கள்.பிரபல பாலிவுட் நடன கலைஞர் விஷ்ணு தேவா நடன காட்சிகளை அமைத்துள்ளார்.D...
 The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ !!!

 The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ !!!

சினிமா
The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இயக்குநர் மனு C குமார் இயக்க, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன், எடிட்டராக கிரண் தாஸ் மற்றும் கலை இயக்குநராக நிமேஷ் தானூர் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது. தொழில் நுட்ப குழு தயாரிப்பாளர்கள் - ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம் நடிப்பு - கல்யாணி பிரியதர்ஷன் புரொடக்‌ஷன் பேனர் - தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ் இயக்குநர் - மனு C குமார் இசையமைப்பாளர் - ஹேஷாம் அப்துல் வஹாப்...
மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மஞ்சு விஷ்ணுவின் ‘ஜின்னா’ பட டீசர்! – சோசியல் மீடியாவில் டிரெண்டானது

மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மஞ்சு விஷ்ணுவின் ‘ஜின்னா’ பட டீசர்! – சோசியல் மீடியாவில் டிரெண்டானது

சினிமா
வைரலாகும் மஞ்சி விஷ்ணுவின் ‘ஜின்னா’ திரைப்பட டீசர்! மஞ்சு விஷ்ணுவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜின்னா’ திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது. மஞ்சு விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், பாயல் ராஜ்புத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, சூர்யா இயக்கியுள்ளார். ஏவிஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி சார்பில் மஞ்சு விஷ்ணு தயாரிக்கும் இப்படத்தை டாக்டர்.எம்.மோகன் பாபு வழங்குகிறார். அனுப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.நாகேஸ்வர ரெட்டி கதை எழுதியிருக்கும் இப்படத்தின் வசனத்தை கோனா வெங்கட் எழுதியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பிரம்மாண்டமான புரோமோஷன் பணிகளால் படத்தின் மீது மிகப்பெரிய எதி...
 ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

 ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

சினிமா, செய்திகள்
சென்னை, செப்டம்பர் - 11 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்ச...
பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில், வெற்றி நடிக்கும் “இரவு” திரைப்படம்!!!

பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில், வெற்றி நடிக்கும் “இரவு” திரைப்படம்!!!

சினிமா
M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’ படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் “இரவு”. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக ...
விஜயகாந்த் நடித்த  “கண்ணுபடப் போகுதய்யா”பட இயக்குநர் பாரதி கணேஷ்  இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்

விஜயகாந்த் நடித்த “கண்ணுபடப் போகுதய்யா”பட இயக்குநர் பாரதி கணேஷ் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்

Uncategorized, சினிமா
சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். விஜயகாந்தை வைத்து "கண்ணுபடப் போகுதய்யா" என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசும்போது, “சென்னை சிட்டியும் மதுரை நேட்டிவிட்டியும் கலந்த ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ் தான் பொருத்தமாக இருந்தார். இந்தப்படத்த...
“கேப்டன்”-திரை விமர்சனம்

“கேப்டன்”-திரை விமர்சனம்

சினிமா
தமிழ் படங்களில் ஹாலிவுட் பாணி பட கதையம்சத்துடன் கூடிய கதைகளைத் தந்த சக்தி செளந்தர் ராஜன், கேப்டன் படத்தில் ஏலியனை போன்றதொரு அரிய மிருகத்துடன் களமிறங்கியுள்ளார்,வெற்றி செல்வன் என்னும் கதாப்பாத்திரத்தில் ஆர்யா ராணுவ கேப்டனாக ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இக்குழு செக்டர் 42 என்ற பகுதியைத் தேடும் பணியில் ஈடுபடுகிறது இதற்க்கு முன்பாக அங்கு சென்ற ஒரு ராணுவ குழு பலியாகிறது. அப்படி அந்த பகுதியில் என்னதான் இருக்கிறது என்பதை ஆராய செல்லும் ஆர்யாவின் டீம் பிரேட்டரிடம் சிக்கியதா? எப்படி அங்கிருந்து மீண்டது? அங்கே அந்த டீம் சந்தித்த சவால்கள் என்ன? அதை அவர்கள் முறியடித்தவிதம் ?இப்படிபட்ட பல வினாக்களுக்கு விடை சொல்லுகிறது எஞ்சிய படத்தின் கதை வெற்றிச்செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் துடிப்பான ராணுவ அதிகாரியாக கம்பீரமாக நடித்துள்ளார் ஆர்யா.இவரது தோற்றமும் உடல்மொழியும் கதாப்பாத்திரத்...
சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations  ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்

சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations  ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்

சினிமா
சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா  கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார்.  DSPயின் பின்னணி இசையும் விஷுவலும்  ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பத...