Monday, May 25

Author: admin

*’மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா*

*’மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா*

சினிமா
*'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா* இதுபற்றி படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், “தமிழ் சினிமா இதுவரை முயற்சிக்காத ஒன்றை இந்தப்படத்தில் நடிகர் ஆர்யா செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, உடலில் எந்த ஆடையும் இல்லாமல், பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்திற்கு இறங்கினார்” என்கிறார்.. . விரைவில் வெளிவரவிருக்கும் அதிரடி உளவு திரைப்படமான ‘மிஸ்டர் X’-ல், முக்கியமான தண்ணீருக்கு அடியிலான ஒரு காட்சிக்காக நடிகர் ஆர்யா எந்த அளவிற்கு கடினமான முயற்சிகளை மேற்கொண்டார் என்றால் சமீபகாலத்தில் ஒரு தமிழ் நடிகர் மேற்கொண்ட மிகவும் உடலளவிலான சவாலான சாதனைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். இத்திரைப்படத்தின் தொடக்க காட்சியான இது மும்பையில் உள்ள 20 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் பட...
*இயக்குநர்  Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!*

*இயக்குநர்  Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!*

சினிமா
*இயக்குநர்  Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!* கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.   சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள 'செல்லமே' மற்றும் 'ஆனந்த தாண்டவம்' போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில்,  ...
*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!*

*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!*

சினிமா
*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!* காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது. இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது. இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து ந...
மனிதன் தெய்வமாகலாம்- திரை விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம்- திரை விமர்சனம்

சினிமா
எளிய மனிதர்களின் வாழ்வியலில் சமூக காரணிகளால் எதிர்பாராமல் நேரிடும் பிரச்சினைகளை பதிவு செய்யும் படம் இந்த மனிதன் தெய்வமாகலாம். ஒரு மலை கிராமத்தில் வாழக்கூடிய செல்வராகவனுக்கும் குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது, முதலில் நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்வராகவன் ஒரு உணவகத்தை ஆரம்பிக்கிறார் . ஊரே மெச்சும் அளவிற்கு ஒற்றுமையாக அன்புடனும், பாசத்துடனும் செல்வராகவன், குஷி ரவி தம்பதியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் திடீரென குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார். தன் மனைவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் செல்வராசுவன் அதன்பின் என்ன செய்தார்? அதன் பிறகு அவர் எப்படி அங்கு உள்ள மக்களுக்கு தெய்வமாகிறார் ?என்பதே மனிதன் தெய்வமாகலாம் படத்தின் மீதி கதை. கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் யதார்த்தமான கிராமத்து மனிதரின் உணர்வுகளை சித்தரிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் இ...
‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – திரை விமர்சனம்

‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – திரை விமர்சனம்

சினிமா
எதிர்காலத்தில் நடைபெறும் கதையில், ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் சூழலை அழகிய திரைமொழியில் சொல்லுகிறது இந்த LIK 2040 ஆம் ஆண்டில் லைவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற செயலியை எஸ் ஜே சூர்யா உருவாக்குகிறார் .இந்த செயலிக்கு காதலர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு, அதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தொலைபேசியினால் தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை தரக்கூடிய பசுமை உலகம் என்னும் அமைப்பினை நடத்தி வருகிறார் சீமான் .தந்தை வழி நடக்கும் மகனான பிரதீப் ரங்கநாதன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் வாழும் நபராக உள்ளார். மறுபுறம் சமூக ஊடகப் பக்கங்களில் ஏராளமான பின் தொடர்பாளர்களை பெறுவதையே தன் லட்சியமாக கொண்டிருக்கிறார் கிரித்தி ஷெட்டி. இப்படிப்பட்ட நிலையில் கிரித்தி ஷெட்டியை பார்க்கும் பிரதீப் அவர் மீது காதல் கொள்கிறார் .இதற்காக தன் தந்தைக்கு தெரியாமல் போன் வாங்கும் பிரதீ...
‘TN 2026’- திரைப்பட விமர்சனம்

‘TN 2026’- திரைப்பட விமர்சனம்

சினிமா
வெள்ளித்திரையில் இருந்து அரசியல் களம் காண விரும்பும் நாயகனின் கதையில் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் கலந்து தேர்தல் காலத்திற்கு பொருத்தமான சூழலில் வெளிவந்திருக்க கூடிய படம் இந்த  ‘TN 2026’. கதையின் நாயகன் குல்கந்த் குமார்( நட்டி நட்ராஜ்) வட இந்தியாவில் இருந்து வாழ்வாதாரத்துக்காக தமிழகத்திற்கு வருகிறார் .வந்த இடத்தில் வெள்ளித்திரையில் கிடைக்கும் வாய்ப்பு அவரை மிகப் பெரிய நாயகனாக மாற்றுகிறது. எம்ஜிஆர் அவர்களின் தீவிரமான அபிமானியும், பெரும் செல்வந்தருமான ஜமீன்தார் தம்பி ராமையா குல்கந்த் குமாரை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல பல வகைகளில் உதவி செய்கிறார் அதன்படியே வெள்ளித்திரையில் மிக உயர்ந்த நிலையை அடையும் குல்கந்த் குமாருக்கு அரசியல் ஆர்வத்தினையும் தம்பி ராமையா ஏற்படுத்துகிறார். இதனால் பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையும் மீறி புதிய அரசியல் கட்சி ஒன்றிணையும் குல்கந்து குமார் தொடங்குகிறார் .பலர...
காக்கி சர்க்கஸ்’- இணையத் தொடர் விமர்சனம்

காக்கி சர்க்கஸ்’- இணையத் தொடர் விமர்சனம்

சினிமா, வெப் சீரிஸ்
நகைச்சுவையும் ,திரில்லிங்கும் கலந்த புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். முனீஸ் காந்த் சிறையில் ஜெயலராக இருக்கிறார். அவருடன் சுபாஷ் செல்வம் காவலராக பணிபுரிந்து வருகிறார், முனீஸ் காந்த் நூகம் ஒன்றை சிறைச்சாலையில் உருவாக்கிக் கொண்டு ,அங்கு வரும் சிறை கைதிகளிடம் தனது புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்கிறார் .அதுமட்டுமின்றி குற்றவாளிகளின் குற்ற செயல்களுக்கு சரியான தீர்வுகளையும் புத்தகங்களின் வாயிலாகவே தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் அவர் ஈடுபடுகிறார் ,அந்த சிறைச்சாலைக்குள் இருக்கும் ஒரு கோயிலின் உண்டியலில் இருந்து பணம் களவாடப்பட்டு விடுகிறது .உண்டியல் பணத்தை களவாடிய குற்றவாளி யார் ?என்பதை கண்டுபிடிக்க அங்குள்ள காவல் அதிகாரிகள் முயற்சி ஈடுபடுகிறார்கள். இதன்பின் என்ன நடந்தது ?குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டானா ? இல்லையா? இது போன்ற கேள்விகளுக்கு விடையினை சொல்கி...
‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

சினிமா
இயக்குநர் தயாள்  பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!! விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது . படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங்கியுள்ளார். ...
கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – தமிழ் தனியிசை (இன்டிபெண்டண்ட்) யில் ஒரு மைல்கல் தருணம்!

கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – தமிழ் தனியிசை (இன்டிபெண்டண்ட்) யில் ஒரு மைல்கல் தருணம்!

சினிமா
கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – தமிழ் தனியிசை (இன்டிபெண்டண்ட்) யில் ஒரு மைல்கல் தருணம்! கேபர் வாசுகி – கேப்டன் மில்லர் , ராக்கி மற்றும் பராசக்தி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான பங்களிப்பை வழங்கி பாராட்டப்பட்ட இன்டிபெண்டண்ட் கலைஞர் – தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “Frangipani” பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026, மாலை 7:00 மணிக்கு YouTube-இல் தமிழில் வெளியிடப்பட்டு, ஏற்கனவே உலகம் முழுவதும் பலரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 2025 ஜூலை 25 அன்று வெளியான ஆறு பாடல்களைக் கொண்ட “Raw Tapes 01” EP-யின் ஒரு பகுதியாக “Frangipani” அறிமுகமானது. ஆரம்பத்தில் இது சுமார் 10 நிமிடம் 11 விநாடிகள் கொண்ட எளிய அகூஸ்டிக் இசை வடிவில் வெளிவந்தது. கடந்த...
*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

சினிமா
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில...