நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது!
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' தொடர் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது!
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்'. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
மும்பை, 4 செப்டம்பர் 2025: மிக ஆபத்தான பிளேயர்ஸ் தங்கள் முகத்தை எப்போதும் வெளியே காட்ட மாட்டார்கள். முகமூடிக்கு பின்பு தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நடக்கும் குழப்பங்களை கவனிக்கிறார்கள். அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' தொடர், ஹைப்பர் கனெக்டட் உலகின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தமிழ் சீரிஸ் ஆகும். ரகசியங்கள் நழுவி, அழுத்தத்தை மீறி நம்பிக்கை உட...









