ஈரோட்டில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடந்த நிகழ்வில் மாமனிதன் ஆஹா ஓடிடியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை தொடர்ந்து பெற்று வரும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழாவும், சின்னத்திரை கலைஞர்கள் நிகழ்ச்சியும் ஒருங்கிணைப்பாளர் ஜெனனி பாலு முன்னிலையில் மாவட்ட அதிகாரிகள் தலைமையில் நடந்தது.