Saturday, April 25

Author: admin

கே ஜே எஸ் மீடியா புரோடக்சன்ஸ் கலசா ஜே.செல்வம் தயாரிப்பில் விது பாலாஜி கதாநாயகனாக நடிக்கும்  “கொத்தங்கோடு பங்களா” படத்தில்  பாட  விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

கே ஜே எஸ் மீடியா புரோடக்சன்ஸ் கலசா ஜே.செல்வம் தயாரிப்பில் விது பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “கொத்தங்கோடு பங்களா” படத்தில் பாட விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்.

சினிமா
டொரண்டோவில் இருந்து பிரத்யோகமாக வரவழைக்கப்பட்ட பின்னணி பாடகி விதுசாயினி கே ஜே எஸ் மீடியா புரோடக்சன்ஸ் கலசா ஜே.செல்வம் தயாரிக்கின்ற திகில் திரைப்படம் "கொத்தங்கோடு பங்களா" இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் மறறும் நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில், புஷ்பா உட்பட பல திரைப்படங்களில் வெற்றிகரமாக பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் விவேகா அவர்கள் பாடல்கள் அனைத்தும் எழுதுகிறார் என்பது சிறப்பு. இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு,இசையமைப்பாளர் விது பாலாஜி கதாநாயகனாக நடிப்பதுதான். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டூயட் பாடலின் ஒளிப்பதிவு சென்னையில் நடைபெற்றது.இப்பாடலை பாட பாடகி விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்.இவர் 2019ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சியி...
ஜி5 தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, நடிகர் அருண் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது

ஜி5 தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, நடிகர் அருண் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது

சினிமா
ஜீ5 தளத்தில்  ஆகஸ்ட் 19, 2022 முதல்,  இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர்  அருண் விஜய் நடித்த "யானை" என்ற அதிரடி  ஆக்‌ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அருண் விஜய்-ப்ரியா பவானி ஷங்கர் நடித்த “யானை” திரைப்படம், ஆகஸ்ட் 19, 2022 அன்று திரையிடப்படும் என்று ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன்,  வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள், பிளாக்பஸ்டர் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களை தந்த இயக்குனர் ஹரி எழுதி இயக்கியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 தளம்  தற்போது  இந்த ஆக்‌ஷன்  நிறைந்த, உணர்ச்சிகரமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தை, ஒவ்வொரு இல்லங்களுக்கும் கொண்டு வருகிறது. இப்படத்தில் பல அற்புதமான புதுமையான முயற்சிகள் நிகழ...
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் புதிய எபிசோட்கள் செப்டம்பர் 2, 2022 முதல், பிரைம் வீடியோவில் ஒவ்வொரு வாரமும் ஆங்கிலம்,இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படும்.

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் புதிய எபிசோட்கள் செப்டம்பர் 2, 2022 முதல், பிரைம் வீடியோவில் ஒவ்வொரு வாரமும் ஆங்கிலம்,இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படும்.

சினிமா
பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரிலிருந்து ஒரு புதிய காட்சி ‘நியூமெனர் என்பது கடல் சார்ந்த ஒரு சமூகம்,' என்று அரசி மிரியல் கூறுகிறார் அமேசான் ஒரிஜினலில் வரவிருக்கும் தொடரான, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர், குறைவாக அறியப்பட்ட மிடில்-எர்த்தின் இரண்டாம் யுகத்தின் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரைம் வீடியோ தொடரானது ஒரு புது கதையை அறிமுகம் செய்கிறது, ஹார்ஃபூட்கள் குறித்து வெளிப்படுத்துகிறது, இதுவரை கண்டிராத தீவு ராஜ்ஜியமான நியூமெனருக்குப் பயணிக்கிறது. பிரைம் வீடியோ வெளியிட்ட சமீபத்திய காட்சி, கலாட்ரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோர்ஃபிட் கிளார்க், நியூமெனரை, "மனிதர்களின் உலகங்கள் அனைத்தையும் தாண்டி மேற்கில் அமைந்துள்ளது" என அறிமுகம் செய்கிறது. சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ள இந்த தீவு ராஜ்ஜியம்,...
நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் காசோலை வழங்கிய விருமன் படக்குழு

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் காசோலை வழங்கிய விருமன் படக்குழு

சினிமா
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6 - வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய விருது பெரும் கலைஞர்கள் நேரில் கவுரவிக்கப்பட்டார்கள். அவ்விழாவில். விருமன் படக்குழுவினர் நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக ரூ.25 லட்சம் காசோலையை, விருமன் பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளார்கள்....
விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு

விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு

சினிமா
இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை' சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலி...
லைகர் (Saala Crossbreed)  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

லைகர் (Saala Crossbreed)  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம்  தயாரிக்க,  பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed). பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம்  25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். பட வெளியீட்டை ஒட்டி  நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R K சுரேஷ் பேசியதாவது.. விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை...
சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

செய்திகள், விளையாட்டு
சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க 75 வது இந்திய சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் “இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவசம் அணிந்து” ஆசியா/இந்திய அளவிலான சாதனை நிகழ்ச்சியை (Asia and India Book of Records) 12.08.2022 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தியது. இந்நிகழ்வில் மாணவர்களை ஈடுபடுத்தியதன் வாயிலாக இக்கல்வி நிறுவனம் சாதனை மிக்க இளைய தலைமுறையினரை உருவாக்கியுள்ளது. இச்சாதனை நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 79 பள்ளிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 75 மாணவர்கள், எமது ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் 3000 மாணவியருடன் இணைந்து, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவச...
9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் –  13 ஆகஸ்ட் 2022

9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் –  13 ஆகஸ்ட் 2022

விளையாட்டு
9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் 9 ஆகஸ்ட் -  13 ஆகஸ்ட் 2022 அபிஷேக் சாம்பியன் பட்டம் வென்றார் ஆகஸ்ட் 13, 2022 சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுலில் முடிவடைந்த நிப்பான் பெயிண்ட் 9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அபிஷேக் துதாசியா அக்ரமுல்லா பெய்க்கை (353-351) தோற்கடித்தார். இரண்டு கேம்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், அக்ரம் முதல் ஆட்டத்தை அபிஷேக்கை (207-191) 16 எனும் எண்ணிக்கையில் முடித்தார். ஆட்டம் 2 இல், கடைசி சட்டத்தில் இரட்டை எண் அடிக்க வேண்டிய அக்ரம் அதை ஒரு விஸ்கர் மூலம் தவறவிட்டார் மற்றும் கேம் 2 (146-160) என்ற எண்ணிக்கையில் தவறவிட்டார் மற்றும் இறுதியில் இரண்டு கேம் பின்ஃபாலில் குறுகிய இரண்டு பின்களில் ஆட்டத்தை இழந்தார். முந்தைய நாள், இரண்டு கேம்களின் ஒட்டுமொத்த பி...
பிரபாஸின் ‘சலார்’ வெளியிட்டு தேதி அறிவிப்பு

பிரபாஸின் ‘சலார்’ வெளியிட்டு தேதி அறிவிப்பு

சினிமா
புதிய போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்த பிரபாஸின் 'சலார்' படக் குழு 'கே ஜி எஃப்' படத்தின் தயாரிப்பாளரும், பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் 'சலார்' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய படைப்பு 'சலார்'. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், 'கே ஜி எஃப்' பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' திரைப்படம் செப்டம்பர் 28, 2023 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது. முழு நீள ஆக்சன் படமான 'சலார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பெரும் தாக்கத்தையும், நேர்மறையான அதிர்வையும் ஏற்படுத்தி இருந்தது. 'சலார்' படத்தில் பிரபாஸின் கத...
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’

சினிமா
துல்கர் சல்மான் =ஹனு ராகவபுடி = வைஜெயந்தி மூவிஸ் =ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தது. துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன்பதிவுடன் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்ற ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளம் என அனைத்து பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. மேலும் சுதந்திர தின விடுமு...