Tuesday, June 2

சினிமா

டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி

டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி

சினிமா, விளையாட்டு
தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்கின் (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அவெஞ்சர்ஸ், டப்பிங் சூப்பர் கிங்ஸ், டோலிவுட் டைகர்ஸ், வலிமை 11ஸ் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டியில் மோதின. இரண்டு நாட்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் முடிவில் வலிமை 11ஸ் வெற்றிபெற்றது. டோலிவுட் டைகர்ஸ் இரண்டாவது இடம், டப்பிங் சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடம் மற்றும் அவெஞ்சர்ஸ் நான்காம் இடம் பெற்றனர். தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தால் அதன் உறுப்பினர்களுக்காக இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 2018-ஆம் ஆண்டு முதல், டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக தலைவர் டத்தோ ராதாரவி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குற...
2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் முன்னிலையில்  வெளியிடப்படுகின்றன.

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகின்றன.

சினிமா
2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க,முத்தையா இயக்கத்தில்,கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, ...
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !

லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !

சினிமா
லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திர கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று பிரமாண்ட விழாவில், எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது.., இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்த படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனா...
குலுகுலு திரைப்படம் – விமர்சனம்

குலுகுலு திரைப்படம் – விமர்சனம்

சினிமா
யாருக்காவது ஏதேனும் உதவி தேவைப்பட்டு கேட்டால் உடனே களத்தில் இறங்கி உதவிடும் கூகுளிடம் (சந்தானம்) கடத்தப்பட்ட தங்களது நண்பனை மீட்டுத்தர சிலர் உதவி கேட்டு வருகிறார்கள்.அவர்களது வேண்டுகோளின்படி உதவி செய்ய கிளம்பும் கூகுள் அந்த நண்பனை கண்டுபிடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா ?என்பதே இதன் கதை ஆகும். 'குலுகுலு' படத்தில் புதிய மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிக்கும் பாணியில் வித்தியாசமாக சந்தானம் நடித்திருக்கிறார் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் போன்றோரும் தங்கள் பங்களிப்பை நன்கு வெளிப்படுத்தி உள்ளனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள். படத்தில் குறிப்பட்டு சொல்லக்கூடிய ஒரு நல்ல அம்சமாகும் ,மேயாத மான், ஆடை படங்களுக்கு பிறகு ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இதுவரை நாம் பார்க்காத சந்தானத்தை புதிய ட்ரெண...
சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

சினிமா
செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது இதில் காமெடி நடிகர் சதிஷ், நடிகர் சௌந்தரராஜன்,தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி,இயக்குனர் விஜய் அதிராஜ் ,நடிகர் மாரிமுத்து,நடிகர் அபிஷேக்,நடிகர் திலிபன், போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து , புகழேந்தி , உமா புகழேந்தி வரவேற்றனர்...
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு.

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு.

சினிமா
முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமை...
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா
ஒரே கட்டமாக படபிடிப்பை நிறைவு செய்த ‘தக்ஸ்’ படக்குழு நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்'. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்க...
விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம்

விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம்

சினிமா
விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம் ஒரு ஊரில் உள்ள ஒரு பழமையான வீட்டில் உள்ள கிணற்றிலிருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதோடு குழந்தைகள் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. அந்த காட்டுக்குள் இருக்கும் தீயசக்தி இதை செய்ததாக அந்த நம்புகிறது ஊர்.அந்த கிராமத்தைச் சேர்ந்த காவலதிகாரியும் அந்த வீட்டிற்குச் சென்றபோது, கொல்லப்பட்டு அவரது உடல் பகுதி மட்டுமே உள்ளது, இந்த கொலைகள் எதற்காக நடைபெற்றன ? என்பதை கண்டறிய புதிதாக அந்த ஊருக்கு வரும் காவல் துறை அதிகாரி 'விக்ராந்த் ரோனா' (கிச்சா சுதீப்) இது தொடர்பான விசாரணையில் இறங்கி இந்தக் கொலைகள் ஏதேனும் அதிசய சக்தியால் நடக்கிறதா ? அல்லது யாரேனும் தனி மனிதனால் நடக்கிறதா? என்பதை சொல்லும் படம்தான் 'விக்ராந்த் ரோணா'. விக்ராந்த் ரோனாவாக கிச்சா சுதீப். துணிவான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், Action காட்சிகளில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய...
ஜோதி –திரைப்பட விமர்சனம்

ஜோதி –திரைப்பட விமர்சனம்

சினிமா
தயாரிப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்ததோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் ஜோதி. ஜோதி படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், ‘மைம்’ கோபி, சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம் – A.V.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – செசி ஜெயா, இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு(ஷீலா ராஜ்குமார்) குழந்தைப்பேறு பெற இன்னும் சில நாட்களே உள்ள சூழ்நிலையில், இரவு நேரத்தில் அவருடைய வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் குழந்தை எடுக்கப்பட்டு திருடப்படுகிறது ஷீலாவின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் கதாநாயகன் வெற்றி. அவரது மனைவி க்ரிஷா குரூப் இவர்களுக்கு குழந்தை இல்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஷீலாவைவை, க்ரிஷா குரூப் கவனமாக மாக பார்த்துக் கொள்கி...
உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகும் “குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு

உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகும் “குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா
“குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Rockfort Entertainment தயாரிப்பாளர்  முருகானந்தம் தயாரிப்பில்  “எட்டு தோட்டாக்கள்”  படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில்  இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது. ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந...