Wednesday, June 3

சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை

சினிமா
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்ஃபாதர்' பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. 'காட்ஃபாதர்' திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. 'காட்ஃபாதர்' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'காட்ஃபாதர்' திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. நல்ல கதை அம்சமுள்ள படைப்புகளை மக்கள் வரவேற்பார்கள் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நவராத்திரி விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் திரைய...
தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!!

தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!!

சினிமா
டி.எஸ்.பி யின் “ஓ பெண்ணே” சுயாதீன ஆல்பம் பாடல் வெளியீடு !! T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பு திரு நாகார்ஜூனாவால் இன்று மாலை வெளியாக இருக்கிறது. வெளியீட்டு விழாவினில்... இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் கூறியதாவது... “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்க...
நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 45 வருட திரைத்துறை பயண வெற்றிக்கொண்டாட்டம் !!!

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 45 வருட திரைத்துறை பயண வெற்றிக்கொண்டாட்டம் !!!

சினிமா
தமிழ் திரையுலகின் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும், தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகருமான மோகன் திரைத்துறையில் 45 வருடங்களை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் நேற்று அவரது பிறந்த நாளில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர். இவ்விழாவில் நடிகர் மோகன் நடிக்கும் ஹரா படத்திலிருந்து முதல் சிங்கிளாக ஒரு அருமையான பாடல் வெளியிடப்பட்டது. ஹரா படக்குழுவினருடன் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும் தமிழகமெங்குமிருந்து பிரமாண்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவினில்… இயக்குநர் விஜய் ஶ்ரீஜி பேசியதாவது... மோகன் சார் அப்போது மட்டுமல்ல இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். அவரிடம் கதை சொல்ல எனக்கு 2 வருடங்கள் ஆனது. நிறைய கதைகள் கேட்டாலும் நல்ல படம் என்றால் தான் அவர் ஒப்புக்கொள்கிறார். இன்றும் ஷூட்டிங் செல்லும் இடங்களில் அவருக்காக ரசிகர்கள...
பிஸ்தா- விமர்சனம்

பிஸ்தா- விமர்சனம்

சினிமா
மணமகன் அல்லது மணமகளின் விருப்பத்திற்கு மாறாக நடக்க உள்ள திருமணங்களை நிறுத்த வித்தியாசமான ஒரு நிறுவனத்தின் மூலமாக உதவுகிறது யோகிபாபு, மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் குரூப் இந்த நிலையில் சிரிஷ் மிருதுளாவை காதலிக்கிறார் திருமணங்களை நிறுத்தும் வேலையை விட்டுவிட சொல்லி மிருதுளா கேட்டும் சிரிஷ் மறுத்துவிடுகிறார்,இந்த நிலையில் சிரிஷ் -க்கு 6 மாதத்திற்குள் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுவே விரைவாக அவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டி, பெண்பார்க்கும் ஏற்பாடுகள் வேகமாக நடைபெறுகிறது,மணமகளின் பெயரோ படமோ இல்லாமல் அழைப்பிதழ்களை அச்சிடப்படுகிறது , சிரிஷின் திருமணம் நடக்கவே கூடாது என ஒரு குழு தடுக்க நினைக்கிறது இறுதியில் சிரிஷ் காதலித்த பெண்ணை மணம் செய்தாரா ? அல்லது வேறு யாரை மணந்து கொண்டார் ? என்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு எதிர்பாராத கிளைமாக்ஸ் ட்விஸ்டுடன் கதை முடிகிறது. படத்தின் நா...
சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டை முன்னிட்டு, சென்னை  முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்.

சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டை முன்னிட்டு, சென்னை முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்.

Uncategorized, சினிமா
சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் ஹரா திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்....
’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்

’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்

சினிமா
’ஆதி புருஷ்’ டீஸர் குறித்து கமெண்ட் அடித்த பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முதலில் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார். பல ஹீரோக்கள் தங்கள் படம் குறித்த தகவல்கள் குறித்து சஸ்பென்ஸ் காக்கும்போது, ‘அடுத்தடுத்த அப்டேட்களுக்கு நான் கியாரண்டி’ என்று பிரபாஸ் முன்வந்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.  ...
“மலையாளத்தில்  மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்த ரெஜிஷ் மிதிலா,யோகிபாபு நடிக்கும்  “யானை முகத்தான்” படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

“மலையாளத்தில் மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்த ரெஜிஷ் மிதிலா,யோகிபாபு நடிக்கும் “யானை முகத்தான்” படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

சினிமா
“மலையாளத்தில் 'லால் பகதூர் ஷாஸ்த்தி','வரி குழியிலே கொலபாதகம்', 'இன்னு முதல்' என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்த ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழுக்கு வருகிறார். படத்தை பற்றி டைரக்டர் சொல்கையில்.. "எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையெய் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார்.அதுதான் 'யானை முகத்தான்'.பேண்டஸி படமான இதில்,ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால் கொஞ்சம் பிராடு. அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகம் என்று சொல்லிக்கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார். ஒரு கடவுளை நாம் வேண்டிக்கும்போது, நம்ம கஷ்டங்களை...
கார்த்தியின்  சர்தார்  படம்  தீபாவளிக்கு   வெளியாகிறது

கார்த்தியின் சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது

சினிமா
'விருமன்' ஹிட்.. 'பொன்னியின் செல்வன்' ஹிட்.. அடுத்து, வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் "சர்தார்". கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர். #இரும்புதிரை, #ஹீரோ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன் . சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன்'னு பொருள். 'சர்தார்' ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெர...
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமா
மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என வித்தியாசமான கதைகளங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஃபர்ஹானா என இந்தப் ...
ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு !!

ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு !!

சினிமா
ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் கம்பெனிக்காக கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரம்மாண்ட படம் ,ஜென்டில்மேன்2 வின் ஹீரோ யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு இப்படத்தில் ஹீரோ ஆகிறார். சேதன் ஹீரோவாக நடித்த, நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத பான் இந்தியா படம், விளம்பர பட இயக்குநரான லீலா ராணி இயக்கத்தில் நடிகர் பான் இந்தியா படம், மது மதூஸ் இயக்கதில் நடித்த வித்யார்த்தி என்ற தெலுங்கு படம் ஆகியவை விரைவில் வெளியாகிறது. காவேரி கல்யாணி இயக்கும் படத்தில் இவர் பனிரெண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் தடா மற்றும் பெயர் பெயர் சூட்டப்படாத வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். " குஞ்ச...