Monday, April 27

Author: admin

பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக சொல்லும் படம் புதர்.

பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக சொல்லும் படம் புதர்.

சினிமா
பழங்குடியினரின் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் படம்! -புதர். அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ‘சென்டினல்’ மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை. ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ்-ன் லிபின் குரியன் மற்றும் ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ்-ன் Dr. அகஸ்டினும் தயாரிக்கிறார்கள். டாக்டர் அகஸ்டின் இப்படத்தை இயக்க, சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் முறையாக பெண் இசையமைப்பாளர் திருமதி மேரி ஜெனிதா நான்கு மொழிகளிலும் இசையமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது. விழாவில், ஆர்.பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாமி , ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ...
பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது

பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது

இலக்கியம்
தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது என்பதை இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வழிநடத்த உதவும். இன்று புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரக்கூடிய ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்ணி தன் பயணத்தை ஆரம்பித்தார். பலவிதமான டயட், ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை ரம்யாவை ஒரு தசாப்தமாக பாதித்து இருந்தது. இதற்கிடையில், ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். ஆனால், இந்த புகழ் வெளிச்சமும் அவரை மீண்டும் இ...
“வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது” – புஷ்கர்- காயத்ரி !!

“வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது” – புஷ்கர்- காயத்ரி !!

சினிமா
வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. வதந்தி தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இந்த தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த போலீஸ...
‘பட்டத்து அரசன்’ படம் வாயிலாக ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள்  – நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

‘பட்டத்து அரசன்’ படம் வாயிலாக ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் – நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

சினிமா
தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய 'களவாணி 2 'படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர்.அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார் . "நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப் அழுத்தமான அறிமுகமும் பெரிய அங்கீகாரமும் கிடைத்தன.என்னை களவாணி துரைசுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள். அதற்காக இயக்குநர் அண்ணன் ஏ.சற்குணம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெறும் நன்றி என்று கூறுவதில் என்னுடைய மன உணர்வைக் கூறிவிட முடியாது. இப்போது நான் பட்டத்து அரசன் படத்த...
டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!!

டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!!

சினிமா
கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்  கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகை அனு கீர்த்தி கூறியதாவது... டிஎஸ்பி தான் எனது முதல் படம், இந்த படத்தில் எனக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. விஜய் சேதுபதி சார் போன்ற ஒரு நடிகருடன் திரையை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு நிறைய கற்று கொடுத்தார். இமான் சார் இசையில் நான் நடித்திருப்பது பெரிய சந்தோஷம். படத்தின் தொழில்நுட்ப குழுவின் கடின உழைப்பினால் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் டிசம்பர் 2 வெளியாகவுள்ளது, படத்தை பார்த்து உங்கள் ஆதரவை...
ஏஜென்ட் கண்ணாயிரம் –  விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

சினிமா
ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஏஜென்ட் கண்ணாயிரமாய் சந்தானம் நடித்துள்ளார் . சந்தானம் (கண்ணாயிரம்), மரணம் அடைந்த அம்மாவைக்காண கோயம்புத்தூரில் உள்ள தனது கிராமத்திற்கு பல சிரமங்களுக்குகிடையில் வந்து சேர்ந்தாலும் தாயின் முகத்தைக் காண முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்படுகிறது கடைசியாக ஒரு முறைகூட தாயின் முகத்தை பார்க்க முடியவில்லையே என்று வருந்தும் சந்தானத்திற்கு, சொத்துக்கள் சம்ப சம்பந்தமாக அதே ஊரில் சில நாட்கள் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் அந்த ஊரில் சில மர்ம மரணங்கள் நிகழ்கின்றன.அந்த இறப்புகளின் பின்னணி, கொலையா என ஆராயும் முயற்சியில் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக சந்தானம் செயல்படுகிறார். இப்படிப்பட்ட வேளையில் ஒரு கொலையில் சந்தான...
காரி -விமர்சனம்

காரி -விமர்சனம்

சினிமா
மக்களின் கலாச்சாரம்,வாழ்வியல் போன்றவ ற்றோடு ஒன்றிவிட்ட .ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள திரைப்படம் காரி. கிராமம் ஒன்றை ,அரசாங்கம் குப்பைகழிவுகள் கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு குரல் தெரிவிக்கின்றனர்.சென்னையில் சசிகுமார் குதிரைப்பந்தய ஜாக்கியாகவும் அவரது தந்தை ஆடுகளம் நரேன் குதிரைப்பந்தய பயிற்சியாளராகவும் உள்ளார்கள்,விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடும் கார்ப்பரேட் வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி. இந்த மூன்று களங்களும் ஓரிடத்தில் சேரும் மையபுள்ளியில் பயணிக்கும் கதையில் நாயகன் சசிகுமார் எப்படி அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வந்தார்? கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. கதைய...
‘பட்டத்து அரசன்’ – விமர்சனம்

‘பட்டத்து அரசன்’ – விமர்சனம்

சினிமா
தமிழ் சினிமாவில் மீண்டும் விளையாட்டை, அதுவும் கபடி விளையாட்டை மையமாக கொண்டு கதைக்களம் காணும் மற்றுமொரு படமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’. கபடி ஆட்டத்தில் வல்லவரான பொத்தாரி (ராஜ்கிரண்) பல கபடி போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான கோப்பைகளை பெற்றவர் , அவரைப்போலவே அவரது வாரிசுகளும் ஊருக்காக கபடி விளையாடியவர்கள், ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்துவிட்டதாக அவர் மீது பழி விழுகின்றது அதனை துடைக்கும் பொறுப்பை ஏற்று கபடி விளையாடத் தெரியாத சின்னதுரை (அதர்வா) தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்த்து எப்படி வெற்றிபெறுகிறார் என்பதே பட்டத்து அரசனின் மீதி கதை. கபடி வீரராகவும் அதர்வாவின் தாத்தாவாகவும் ‘பொத்தாரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.பல படங்களில...
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!

சினிமா
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ரவி கிஷோர் கூறியதாவது.. “முதன்முதலில் கிடா ...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!  

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!  

சினிமா
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  மிகவும் எதிரப்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஃபால் ‘( Fall ) தொடரின் டிரெய்லரை  வெளியிட்டது. அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்”  தொடர் "வெர்டிஜ்"  எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’  தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி  நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். ITV company நிறுவனமான Armoza Formats  விநியோகம் செய்யப்படும் ,  ‘ஃபால்’ தொடர் மைக்கேல் ஆலன் எழுத்தில், Productions Pixcom In...