Tuesday, May 26

Author: admin

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

செய்திகள்
யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார்.  அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ  தாப்பா SDG Impact Award - விருதை வழங்கி கௌரவித்தார். இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம்  (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்த...
இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

சினிமா
இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்! ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.  பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணி ரத்னம் படத்தை பாராட்டினார். படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பாராட்டிய காணொளிகளை பார்க்க முடிகிறது. சிலர் இதை அற்புதமான படம் எனவும், இன்னும் சிலர் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் புகழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் ...
*தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.*

*தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.*

சினிமா
*தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான 'நாகபந்தம் ' (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.* நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான 'நாக பந்தம்' திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதுடன்.. ஆன்மீகத்தி...
*விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது*

*விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது*

சினிமா
*விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது* Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அ...
’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!*

’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!*

சினிமா
*அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!* ’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இதுகுறித்து த...
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

சினிமா
'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார் திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்...
’கஃபுல் பிரண்ட்லி’ (Couple Friendly)- திரைவிமர்சனம்

’கஃபுல் பிரண்ட்லி’ (Couple Friendly)- திரைவிமர்சனம்

சினிமா
வாழ்வியல் போராட்ட காதல் கதை. இன்டீரியர் டிசைனர் ஆகி சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்கு வரும் இளைஞன் சந்தோஷ் ஷோபனும், ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சென்னைக்கு வரும் மானசா வாரணாசியும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் தங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் பின்னர் சந்தோஷ் ஷோபன் தான் நினைத்தபடி தனது துறையில் வெற்றி பெறுகிறார். மானசாவும் தன்னுடைய ஆசைப்படியே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பு பெறுகிறார். ஆசைக்கனவுகள் நிறைவேறியபின் இருவரும் காதல் கனவுகளோடு வாழ்க்கையை நடத்தி வரும் வேளையில் அவர்களுக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய ஊடல் ஏற்பட அது அவர்களது காதல் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இதன்பின் என்ன நடந்தது என்பது தான் ’கஃபுல் பிரண்ட்லி’ படத்தின் மீதி கதை . கனவுகளை நெஞ்சங்களில் சுமந்து கொண்டு சென்னைக்கு வரும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷோபன் ,கொ...
“பூக்கி”-திரை விமர்சனம்

“பூக்கி”-திரை விமர்சனம்

சினிமா
பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ஒளிப்பதிவோடு இயக்குநராகவும் களம் இறங்கியுள்ள படம் "பூக்கி". இளம் காதலர்களான அஜய் திஷன் ,ஆர்.கே.தனுஷாவின் காதல் ,அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு ஊடல் மோதலாக அது காதல் முறிவில் முடிவடைந்து விடுகிறது, தங்களுடைய காதல் முறிவிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் காதலர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்காக உடற்பயிற்சிஆன்மீகம் என மாற்று முயற்சிகளில் தங்களது கவனத்தை திசை திருப்ப நினைக்கிறார்கள் .இறுதியாக இரண்டு பேருமே மற்றொரு காதலினையும் தேடிச் செல்கிறார்கள், அதன்பின் என்ன நடந்தது ?என்பதுதான் "பூக்கி"படத்தின் மீதி கதை. காதல்,பிரிவு, ஏக்கம் அதிலிருந்து வெளிவர முயற்சித்தல் என பலவிதமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார் கதையின் நாயகனாக நடித்துள்ள அஜய் திஷன். நாயகியாக நடித்துள்ள ஆர...
மைலாஞ்சி- திரை விமர்சனம்

மைலாஞ்சி- திரை விமர்சனம்

சினிமா
அஜயன் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு முக்கோண காதல் கதை -மைலாஞ்சி ஊட்டியில் வசிக்கக்கூடிய இளம் பெண் கிரிஷா குரூப், ஒரு பறவைகள் பூங்காவா நடத்திக்கிட்டு வராங்க அவங்களோட உறவினர் அவங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாத கிரிஷா குரூப் ஒருத்தர காதலிக்கிறாங்க ,ஆனா தன்னோட காதல தெரியப்படுத்த நினைக்கிறப்ப அவரு சென்னைக்கு போய் விடுகிறார் , இந்த சூழ்நிலையில் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக இருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வராரு, கிரிஷா குரூப்பை சந்திக்கிற அவருடைய நட்பு கிரிஷா மேல காதலாவும் மாறுது ,தன்னோட காதல கிரிஷா குரூப் ,கிட்ட ஸ்ரீராம் சொல்லலாம்னு நினைக்கிறப்ப கிரிஷா குரூப், தன்னோட காதல சொல்லி சென்னையில் இருக்கிற தன் காதலனோட தன்னை சேர்த்து வைக்கும்படி ஸ்ரீராம் கார்த்திக் கிட்டே கேக்குறாங்க, அதன்படி ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷாவோட காதலனோட சேர்த்து வைக்க ம...
“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” – திரை விமர்சனம்

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” – திரை விமர்சனம்

சினிமா
சில படங்களோட தலைப்பே படத்தினை பற்றி சொல்லிவிடும் அது இந்த “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” படத்துக்கும் பொருந்தும் . கல்லூரி மாணவனான சிவா (த்ரிகுண்) தன்னோட கல்லூரியில் படிக்கும் அனிதா (ஸ்ரீ ஜீத்தா கோகோஷ் ) மீது காதல் வசப்படுகிறார் ,காதலியினை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் சூழலில் திருமணத்திற்கு முன்பாக தான் மணக்கவிருக்கும் தனது காதலியிடம் இதற்கு முன் தனக்கு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்புகளை கூறுகிறார் ,திருமணத்திற்கு பிறகு தம்பதியர்கள் மனைவியின் வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் இரு பெண்களை பார்த்து சிவா அதிர்ச்சி அடைகிறார் , அந்தப் பெண்களைப் பார்த்து சிவா அதிர்ச்சி அடைவதற்கான காரணம் என்ன? அந்த பெண்களுக்கும் சிவாவிற்கும் என்ன தொடர்பு? அதன் பின் நடக்கும் சம்பவங்களை அடல்ட் காமெடி பாணியில் சொல்லுகிறது படத்தின் மீதி கதை. சிவா என்னும் கதாபாத்திரத்தில் த்ரிகுண் நடித்துள்ளார், அடல்ட் க...