’மை லார்ட்’ திரை விமர்சனம்
’மை லார்ட்’ திரை விமர்சனம்
ஆளும் கட்சியிலும், அதிகாரத்திலும் மிகப்பெரிய செல்வாக்கோடு இருக்கிற ஆஷா சரத், மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்கள், இவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு ,கிட்னி டிரான்ஸ்மிஷன் செய்தால்தான் அவர் உயிரோடு இருக்க முடியும் என டாக்டர்கள் சொல்றாங்க, இந்த விஷயம் வெளி உலகத்துக்கு தெரியாம பரம ரகசியமாக பாதுகாக்குறாங்க ,வீட்டுக்குள்ளேயே அவருக்கு டயாலிசிஸ்சும் பண்றாங்க ,அவருக்கு மகனும் மகளும் இருந்தாலும் மறைமுகமாக வேறு ஒருவருடைய கிட்னி டோனர தேடுறாங்க, இதற்காக இவங்களுக்கு சரியாக பொருந்தக்கூடிய நபர்களை கண்டுபிடிக்கிறார்கள் அதுல ஒருத்தருதான தமிழ்நாட்டுல இருக்கிற சசிகுமாரை தேர்ந்தெடுக்குறாங்க. சசிக்குமாரை எப்படியாவது சம்மதிக்க வைத்து அவருடைய ஒத்துழைப்போடு அவருக்கு தேவையான சகல விஷயங்களையும் நிறைவேற்றி, அவரிடமிருந்து கிட்னியை வாங்க நினைக்கிறாங்க, . ஆனால் ஒரு சூழலினால் தன் அடையாளத...









