*மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!*
*மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!*
*என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள 'NTRNeel' திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!*
'NTRNeel' திரைப்படம் 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் மற்றும் 'கேஜிஎஃப்', 'சலார்' படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோர் இணையும் இந்த படம் ரசிகர்களுக்கு தனித்துவமான திரையுலக அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'NTRNeel' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளான என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் ஆகிய இருவரும் இணைவது, இந்தப் படத்தை 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக மாற்றியுள்...









