Monday, May 25

Author: admin

*வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)*

*வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)*

சினிமா
*வோண்டாகர்ள், திவா சாவேஜ், எட் ஷீரன் உள்ளிட்ட சர்வதேச இசை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE), தனது புதிய இசை ஆல்பமான வாரி வாரி (VARI VARI)யை வெளியிடுகிறார்.* உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார். வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வ...
’பேட்டில்’ (Battle) திரைப்பட விமர்சனம்

’பேட்டில்’ (Battle) திரைப்பட விமர்சனம்

சினிமா
காதலும் இசையும் கருத்தான மெசேஜுடன் கலந்துள்ள திரைப்படம் இந்த ’பேட்டில்’. சென்னையைச் சேர்ந்த இளைஞன் அர்ஜுன் பிரபாகரனுக்கு தான் ஒரு பெரிய ஆக வேண்டும் என்ற தீராத வேட்கை உள்ளது. இவரும் தனியார் பள்ளி ஆசிரியரான ஆராத்யாவும் காதலர்கள். தன் ஆசை கனவுகளுடன் இருக்கும் அர்ஜுன் பிரபாகரனுக்கு கிடைக்கும் சரியான வாய்ப்புகள் வாயிலாக நிறைய இசை நிகழ்ச்சிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமைகிறது .மறுபுறம் ஆராத்யா பணிபுரியக்கூடிய தனியார் பள்ளியில் தாளாளர் சுப்ரமணிய சிவாவினால் அங்கு நிகழும் ஏராளமான  மோசடிகளால் அங்குள்ள மாணவர்களும்,ஆசிரியர்களும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அங்குள்ள மாணவி ஒருத்தி மன அழுத்ததால் தற்கொலையும் செய்து கொள்கிறாள்.அந்தப் பள்ளியில் நடக்கும் கொடுமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்காக இசையின் மூலமாக வழிகாண முயலுகிறது , ஆனால் அவர்களது இந்த முயற்சிக்கு இசை...
’பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) – திரை விமர்சனம்

’பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) – திரை விமர்சனம்

சினிமா
இன்றைய நவீன காலகட்டத்தில் உறவுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய சிக்கல்களினால் ஏற்படும் இடைவெளியினை இணை திரைமொழியில் விவரித்து சொல்கிறது இந்த ’பிரேக்ஃபாஸ்ட்’. செல்லமே ,ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருக்கக்கூடிய படம் இந்த ’பிரேக்ஃபாஸ்ட்’. கதையின் நாயகியான ரோஸ்மின் செல்வ செழிப்புமிக்க தொழில் அதிபரின் மகளாக உள்ளார். அவர் வேலை எதுவும் இன்றி சிரமப்படும் இளைஞனான ராணாவிற்கு தன்னுடைய சொந்த நிறுவனத்திலேயே ஒரு பணியினை வாங்கிக் கொடுக்கிறார்.இவர்கள் இருவரும் காதல் வசப்பட, அவர்களது காதலை ரோஸ்மினின் தந்தை எதிர்க்கிறார், ஆனால் தந்தையினுடைய எதிர்ப்பினை பொருட்படுத்தாது காதல் கொண்ட காதலனையே கைபிடித்து இல்வாழ்க்கையில் இணைகிறார் .அதன் பிறகு தனது காதல் கணவனுக்கு தன்னுடைய நிறுவனத்திலேயே உயர் பதவியும் ரோஸ்மின் வழங்குகிறார் .திருமண...
*சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான ‘ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ‘ ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது

*சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான ‘ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ‘ ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது

சினிமா
*சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ' ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான... வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்* சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி ப...
*Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்*

*Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்*

சினிமா
*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் வெளியீட்டிற்காக கொழும்பு வருகை.* இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ‘என்ஜாய் என்ஜாமி (Enjoy Enjaami)’ என்ற பண்பாட்டு கீதத்தின் மூலம் Dhee அபாரமான புகழைப் பெற்றார். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததுடன், வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அதன் உணர்வால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்தப் பாடல் இந்திய சுயாதீன இசையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றதோடு, Dhee-யை...
*“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!*

*“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!*

சினிமா
*“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்... ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!* பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் பணிபுரிந்த அன...
*ராஷ்டிரபதி பவனில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!*

*ராஷ்டிரபதி பவனில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!*

சினிமா
*ராஷ்டிரபதி பவனில் 'மேட் இன் கொரியா' திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!* ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்த நெட்ஃபிலிக்ஸின் 'மேட் இன் கொரியா' திரைப்படம் உலகளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டதன் மூலம் இந்தப் படம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது....
*“இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!*

*“இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!*

சினிமா
*“இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!*   ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். 'காந்தாரா', 'கே.ஜி.எஃப் அத்தியாயம் 2', 'குருப்', 'நண்பகல் நேரத்து மயக்கம்', மற்றும் ‘இறுகப்பற்று' போன்ற வெற்றிப் படங்களை தந்ததன் மூலம் அவரது திரை ரசனையை எளிதில் புரிந்து கொள்ளலாம். தற்போது, இயக்க...
*ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*

*ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*

சினிமா
*ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!* இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். “மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் ...
*ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

*ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

சினிமா
*' கன்னக்குழியா ' வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் !* நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. “கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது. காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக ...