லவ் ஷேர் சப்ஸ்கிரைப் LSS (Love Share Subscribe) திரைப்பட விமர்சனம்
பல புதுமுக இளம் நாயக நாயகிகளை கொண்டு தமிழ் சினிமா ஏராளமான காதல் கதைகளை தந்துள்ளது, அந்த வரிசையில் இளம் கலைஞர்கள் புது முகங்களாக அறிமுகங்களாகியுள்ள காதல் திரைப்படம் இந்த எல் எஸ் எஸ் .
கல்லூரி காலத்தில் நாயகி சிம்ரன் அத்வானி, நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது காதல் வசப்படுகிறார். முதலில் சிம்ரனின் காதலில் பெரிய நாட்டம் இல்லாமல் ஆதவ் கிருஷ்ணா இருந்தாலும் பின்பு அவரது காதலை ஏற்றுக் கொண்டு அவரும் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவர்களது காதலுக்கு நாயகன் ஆதவ் கிருஷ்ணாவின் வீட்டில் சம்மதம் கிடைத்து விடுகிறது ,ஆனால் தன்னை விட்டு பிரிந்து சென்றிருந்த தாயிடம் தங்களது காதலுக்கு சம்மதம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதவ் கிருஷ்ணாவும் , சிம்ரனும் அவரது தாயை தேடி காசிக்கு செல்கிறார்கள்.அந்த சமயத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட சிம்ரன் ,ஆதவ் கிருஷ்ணாவை பிரியும் நிலை ஏற்படுகிறது இதனால் ஏற்படும் நெருக்கட...









