Monday, June 1

சினிமா

*நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா*

*நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா*

சினிமா
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், 'ஆடுகளம்'நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்...
*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!*

*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!*

சினிமா
*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தி...
*ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது*

*ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது*

சினிமா
'தபாஹி' - ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: யாஷ் - கியாரா இணைந்து மார்ச் 2 ஆம் தேதி டாக்ஸிக் உலகின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டு வருகிறார்கள். டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் முதல் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது 'தபாஹி' ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தில் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க இசை அத்தியாயமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் கியாரா அத்வானி காற்று வீசும் கடலோரத்தில் அன்போடு இருக்கும் காட்சி.. ஒரு மெட்டு கேட்கப்படுவதற்கு முன்பே நெருப்பு, ஆசை மற்றும் உணர்வைப் பற்றிப் பேசுகிறது. யாஷ்- கியாரா இருவரும் கட்டியணைத்துக் கொண்டு கடற்கரையில் நடக்கும் காதல் மிக்க தருணத்தை உருவாக்குகிறார்கள். இயற்கையான அலை...
’ஆழி’ -திரை விமர்சனம்

’ஆழி’ -திரை விமர்சனம்

சினிமா
கடலும் கடல் சார்ந்த இடத்தில் உருவாகும் காதலையும் அதற்குண்டான எதிர்ப்பினையும் கதை நிகழ் சூழலுக்கு பொருத்தமான தலைப்பினையும் கொண்டு உருவாகியுள்ளது இந்த ’ஆழி’.படகு மெக்கானிக்கான சரத்குமார் அந்த வேலையோடு போதைப் பொருள்களை விற்பனை செய்வது ஆயுதங்களை கடத்துவது போன்ற சட்டவிரோத செயல்களையும் செய்து வருகிறார், இவருடைய அன்பான மகள் தேவிகா சதீஷ் ,,அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவன் இந்திரஜித் ஜெகதீத்தை காதலிக்கிறார் மகளின் காதலை அறியும் சரத்குமார் மகளின் காதலன் இந்திரஜித் ஜெகதீத்தை ஆழ் கடலுக்கு கடத்திச் சென்று விடுகிறார், அங்கு வைத்து அவரை கொலை செய்யவும் சரத்குமார் திட்டமிடுகிறார் .சரத்குமாரிடமிருந்து இந்திரஜித் ஜெகஜித்தால் தப்பிக்க முடிந்ததா ?இல்லையா?என்பதுதான் ’ஆழி’ படத்தின் மீதி கதை. மூர்த்தி என்னும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் சரத்குமார் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .பாசம...
தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!

தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!

சினிமா
தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் - தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!! ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!! தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணா அவர்களின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைத் தயாரிப்பு செய்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்...
*ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!*

*ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!*

சினிமா
*ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!* ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம், இந்திய சினிமாவை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் தாண்டி ஒலிக்கும் திரைப்படங்களை உருவாக்கிய அனுப...
‘தாய் கிழவி’ -திரைவிமர்சனம்

‘தாய் கிழவி’ -திரைவிமர்சனம்

சினிமா
படித்தவர்களும், பதவியில் இருப்பவர்கள் மட்டும்தான் பெண்ணியம் பேச முடியுமா என்ன ? பட்டிக்காட்டில் வாழும் பவுனுத்தாய்களும் பெண்ணியம் பேச முடியும் என்பதை பதிவு செய்திருக்கிறது இந்த ‘தாய் கிழவி’ . சொத்து தராத ஆத்தா பவுனுத்தாயை பிரிந்து செல்லும் மகன்களும், பாக்கி பவுன் தராத கோவத்தில் மருமகனும் பிரிந்து சென்றிருந்த காலத்தில் உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக இருக்கும் பவுனுத்தாயி மரணித்து விட்டால் சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் திரும்பி வந்து அவர்கள் காத்திருக்கும் சூழலில் வாய் பேச முடியாத பவுனுத்தாயி செய்கை வழியில் எதையோ குறிப்பிட்டு சொல்வதாக நினைத்து, அதன் மூலம் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நகைகளுக்காக மகன்கள் ,அவரை பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்கிறார்கள் .தனக்கு தெரியாமல் மகன்கள் பவுனுத்தாய்க்கு ஏதோ செய்கிறார்கள் என்பதை மோப்பமிட்டு அறிந்து கொள்ளும் மருமகனும் த...
’ஃபோர்த் ஃப்ளோர்’- திரை விமர்சனம்

’ஃபோர்த் ஃப்ளோர்’- திரை விமர்சனம்

சினிமா
ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் நடைபெறும் அமானுஷ்யமான சம்பவங்களை கொண்ட ஹாரர் திரைப்படம் இந்த ஃபோர்த் ஃப்ளோர் கதையோட நாயகன் ஆரி அர்ஜுன் ஐடி ஐடி ஊழியராக மும்பையில் இருக்காரு, அவரோட முன்னாள் காதலி தொலைபேசி வழியா அவர் கிட்ட ஒரு உதவி கேட்கிறாரு , அதுக்கு அப்புறம் மும்பையில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர ஆரி,சென்னையில் இருக்கக்கூடிய ஒரு அடுக்குமாடி குடியிருப்புல, நான்காவது மாடியில தங்குகிறாரு , அதுக்கு பிறகு, தான் கிட்ட உதவி கேட்ட தன்னோட முன்னாள் காதலியே தேடுறாரு, இந்த நிலையில் நிறைய அமானுஷ்யமான விஷயங்கள் சம்பவங்களாக நடக்குது ,தன்னுடைய காதலியை ஆரி கண்டுபிடிச்சாரா ?அதற்குப் பிறகு என்ன நடந்தது ?அப்படிங்கறது தான் படத்தோட மீதி கதை. இந்த படத்தோட கதையின் நாயகனாக ஐடி ஊழியராக ஆரி அர்ஜுன் நடிச்சிருக்காரு , தன்னோட காதலியை எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் ...
*யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது*

*யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது*

சினிமா
*யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது* 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்...
*முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!*

*முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!*

சினிமா
‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!! மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது. டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்...