Thursday, April 23

Author: admin

“பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

“பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சினிமா
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் K கூறியதாவது... “பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. அறிமுக நாயகி லக்‌ஷ்மி பிரியா கூறியதாவது... இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்...
இயக்குனர்-நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்!

இயக்குனர்-நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்!

சினிமா
இயக்குனர் திரு.பார்த்திபன் அவர்கள் தனது முதல் படமான " புதியபாதை " முதல் கடைசியாக வெளியான " ஒத்த செருப்பு " வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார்.  ஒத்த செருப்பு 2019 ற்கான தேசிய விருது உட்பட  பல உலக விருதுகளை பெற்றது. தனது முத்தைய படங்களில்உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன் , தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.  உலகின் முதல் NON - LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.அதில் மூன்று சர்வதேச விழாக்களில்  இரவின் நிழல் வெற்றிபெற்றுள்ளது. அதில்  ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு  இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வ தேச விருதுகளில் Official Selection...
நவராத்திரி திருவிழாவில் வெளியாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காணொளி வெளியீடு

நவராத்திரி திருவிழாவில் வெளியாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காணொளி வெளியீடு

சினிமா
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'காட் பாதர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் 'காட் ஃபாதர்'. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெள...
SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

சினிமா
தமிழ் ராக்கர்ஸ் தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். சைபர் க்ரைம் திருட்டுக்கு எதிரான போரை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் அறிவழகன் கூறுகையில், “ஏவி...
ராக்கெட்ரி – விமர்சனம்

ராக்கெட்ரி – விமர்சனம்

சினிமா
ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன், மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் இணைந்து தயாரித்து படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். மாதவன்.இந்த படத்தில் ஆர். மாதவன், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். என்னை உருவாக்க, தூக்கம் இல்லாமல் ,இன்பம், துயரம், துக்கம் இது போன்ற விஷயங்கள் இல்லாமல் பல வருடங்கள், பல மாதங்கள், பலநாட்கள், என்னுடன் பயணித்து அவர்களின் கனவு முயற்சி போராட்டங்களை தா ண்டி என்னை உருவாக்க செய்து என்னை களத்தில் நிற்க வைத்து அதன்பின் ரெடி ஸ்டார்ட் 4,3,2,1 என்று சொல்லும் போது பலரின் உழைப்பு, முயற்ச்சி என்னும் சுமைகளை சுமந்து செல்லும் நான் வெறும் அக்னிப்பிழம்பை முதலில் கக்கிவிட்டு இந்த பூமியை விட்டு கிளம்புகிறேன் என பூமி தாய்க்கு எச்சரிக்கை கொடுத...
அன்யாஸ் டுடோரியல்- விமர்சனம்

அன்யாஸ் டுடோரியல்- விமர்சனம்

சினிமா
Arka Media மற்றும் ஆஹா, ஆஹா ஒரிஜினல் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்யா'ஸ் டுடோரியல். இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதிஷ் , பிரமோதினி பம்மி , தர்ஷ் மற்றும் சிலர் நடித்து இருக்காங்க . ஒளிப்பதிவு விஜய் . கே .சக்கரவர்த்தி, மியூசிக் அரோல் கொரெலி , இயக்கம் பல்லவி கங்கிரெட்டி . சின்னவயசுலேயே அப்பா இல்லாம அம்மாவுடன் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதிஷ் வளர்ராங்க ...ஒரு பழைய வீட்டுல இருக்கறாங்க ....அம்மா இல்லாதப்ப ரெஜினா தன்னோட தங்கச்சிய பேய் இருக்கறமாதிரி பயமுறுத்த அதுவே நிவேதா தனியா இருக்கறப்ப பேய் இருக்கறமாதிரி பயந்து போறாங்க ... ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் வளர்ந்த பிறகு அக்கா தங்கச்சிகுள்ள அடிக்கடி சண்டை வந்து, இதனால நிவேதா கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறி வேற ஒரு வீடு பார்த்து அங்க போறாங்க ...lockdown periodங்கறதால யாரும் வெளிய வராம இருக்கறாங்க ..நிவேதிதா புதுசா...
லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாக திரைக்கு வர தயாராகி வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாக திரைக்கு வர தயாராகி வருகிறது.

சினிமா
PS-1 செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1950 களில் தொடராக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஒரு சாகச பயணம், பொன்னியின் செல்வன் சோழப் பேரரசிற்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்களைக் கண்காணிக்கிறார். அரசின் எதிரிகள் வினையூக்கிகளாக செயல்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் (காவேரி நதியின் மகன்) ஒரு பொற்காலத்தை கொண்டு வருவதற்காக போராடி ...
உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா
'உறியடி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். 'உறியடி' படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே நடிகர் விஜய்குமார் நடித்த 'உறியடி 2' படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், 'சூரரைப் போற்று' படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது....
பிரபல மலையாள இயக்குநர் அனில் தமிழில் தடம் பதிக்கிறார், சந்தோஷ் தாமோதரன் தயாரிப்பில் சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார்

பிரபல மலையாள இயக்குநர் அனில் தமிழில் தடம் பதிக்கிறார், சந்தோஷ் தாமோதரன் தயாரிப்பில் சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார்

சினிமா
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில், சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'சாயாவனம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்க உள்ளார். இந்தப் படத்தை தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது சமீபத்திய படம் 'மையா' இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இயக்குநர் அனில் இயக்கிய 'பகல்பூரம்' படத்தின் மூலம் தாமோர் சினிமா தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியது. இந்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை 'வாழ்கண்ணாடி', 'இவர்', 'சந்திரோற்சவம்', 'குருஷேத்ரா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. 'கடைக்குட்டி சிங்கம்', 'தர்மதுரை', 'சுந்தரபாண்டியன்' புகழ் சௌந்தரராஜா 'சாயாவனம்' படத்தில் நாயகனாக நடிக்கிறார். சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக...
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுர் ஆகியோரின் LIGER (Saala Crossbreed) திரைப்படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டல் போஸ்டர் வெளியாகியுள்ளது !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுர் ஆகியோரின் LIGER (Saala Crossbreed) திரைப்படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டல் போஸ்டர் வெளியாகியுள்ளது !

சினிமா
பான் இந்தியா ஸ்டார் விஜய் தேவரகொண்டா மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோரின்  மிரட்டலான பான் இந்திய படமான லைகர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இது நிச்சயமாக இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும், மேலும் படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிலும்  படக்குழு எதிர்பார்ப்புகளை மேலும் மேலும் அதிகமாக்கி கொண்டே போகிறது. விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் சாலா கிராஸ்பிரீட் Saala Crossbreed மிரட்டலாகவும் அசத்தலான தாக்கத்தையும் தருகிறது . முன்னெப்போதும் இல்லாத வகையில் சினிமா அனுபவத்தை அளிக்கும் விதமாக, ரத்தம், வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை உருக்கி,  இந்த மாஸ் ஆக்‌ஷன் எண்டெர்டெயினர் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவை அவரது அனைத்து திறமைகளையும் ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டும்படி, தயாரிப்பாளர்கள் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர், போஸ்டரில் ...