Friday, April 24

Author: admin

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில்  “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லரை கண்டுகளியுங்கள்!

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில்  “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லரை கண்டுகளியுங்கள்!

சினிமா
நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி படமான “தி வாரியர்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை N லிங்குசாமி இயக்கியுள்ளார்,  இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த இருமொழி திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்துரி தனது தயாரிப்பு நிறுவனமான Srinivasa Silver Screen சார்பில் தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். படத்தினை அடுதடுத்து அசத்தலான விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். ஏற்கனவே வெளியான சார்ட்பஸ்டர் பாடல்கள் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், அது  பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் குழுவினர் நேற்று தெலுங்கு ...
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, படம் விரைவில் வெளியாகிறது

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, படம் விரைவில் வெளியாகிறது

சினிமா
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குநர் தெரிவித்தார். தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்த...
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடிவாடி” வீடியோ பாடல், வெளியானது!!!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடிவாடி” வீடியோ பாடல், வெளியானது!!!

சினிமா
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் பாடலான ‘வாடி வாடி’ பாடல் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது, இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. Think Originals’ தொடர்ந்து இசை பிரியர்களின் இதயம் அள்ளும் சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. ஜூன் 29ஆம் தேதி வெளியான ‘வாடி வாடி’ பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் பாடலுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக்கோர்வை மற்றும் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன. அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோரின் அழகான கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது. ஒளிப்பதிவு நாயகன் ஆர்.டி.ராஜசேகர் தனது அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார...
Third Eye Entertainment தயாரிப்பாளர்  M.தேவராஜுலு  தயாரிப்பில்,இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்,    SP Cinemas உருவாக்கத்தில் வருகிறது,  “ டீசல்” திரைப்படம் !

Third Eye Entertainment தயாரிப்பாளர்  M.தேவராஜுலு  தயாரிப்பில்,இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்,    SP Cinemas உருவாக்கத்தில் வருகிறது,  “ டீசல்” திரைப்படம் !

சினிமா
ஹரீஷ் கல்யாணின் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் ! நடிகர் ஹரிஷ் கல்யாண் திரையுலகில் தொடர்ந்து குடும்ப பொழுதுபோக்கு மற்றும் மென்மையான காதல் திரைப்படங்களையே தந்து வந்துள்ளார். அவர் எப்போதும் ஒரு அழகான சாக்லேட் பாய் ஆகவும், பக்கத்து வீட்டு பையன் போன்ற பண்புகளுடன் கவனிக்கப்படுபவராகவே இருந்து வந்திருக்கிறார். தன் திரைப்படங்கள் மூலம் அவர்,அனைத்து வயதினருக்கும் பிடித்தவராக இருக்கிறார். தற்போது ஒரு புது முயற்சியாக ‘டீசல்’ படத்தின் மூலம் அவுட் அண்ட் அவுட் ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஜானரில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்  ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் அடுத்த போஸ்டரை  பார்வையை தவறவிடாதீர்கள், ஏனெனில் இது ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு அற்புதமான வி...
விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

சினிமா
'யதார்த்த நாயகன்' நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். 'டான்' பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்ப...
”தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர்

”தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர்

சினிமா
'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு 'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார்.   கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். க...
‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்

‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்

சினிமா
கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய 'மாயோன்' பட குழு டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலியொன்றை பரிசளித்தார். தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் 'மாயோன்'. எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் 'மாயோன...
பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

சினிமா
'சுழல் தி வோர்டெக்ஸ்' தொடரின் சுவராசியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் 'சுழல் -தி வோர்டெக்ஸ்'. க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அனைவரது பட்டியலிலும் இது இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் ந...
 இந்த ஆண்டின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான “விக்ரம்”, ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

 இந்த ஆண்டின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான “விக்ரம்”, ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

சினிமா
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாஸ்டர் பீஸ் திரைப்படமான கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் ஜூலை 8, 2022 முதல் உலகம் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான "விக்ரம்" படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது. திரைத்துறையின் உச்சபட்ச ஆக்‌ஷன் த்ரில்லர்", "ஆண்டவரின் வெற்றி மேஜிக்", "தென்னிந்தியாவின் பவர் ஹவு...
முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது  !

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது  !

சினிமா
மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள். தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக  “டெவில்” மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில...