Friday, April 24

Author: admin

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

சினிமா
செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது இதில் காமெடி நடிகர் சதிஷ், நடிகர் சௌந்தரராஜன்,தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி,இயக்குனர் விஜய் அதிராஜ் ,நடிகர் மாரிமுத்து,நடிகர் அபிஷேக்,நடிகர் திலிபன், போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து , புகழேந்தி , உமா புகழேந்தி வரவேற்றனர்...
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

கல்வி, செய்திகள்
சென்னை பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்" 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள "வேலன் அரங்கில்" நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை & இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அனுராக் தாகூர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது....
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு.

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு.

சினிமா
முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமை...
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா
ஒரே கட்டமாக படபிடிப்பை நிறைவு செய்த ‘தக்ஸ்’ படக்குழு நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்'. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்க...
விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம்

விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம்

சினிமா
விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம் ஒரு ஊரில் உள்ள ஒரு பழமையான வீட்டில் உள்ள கிணற்றிலிருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதோடு குழந்தைகள் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. அந்த காட்டுக்குள் இருக்கும் தீயசக்தி இதை செய்ததாக அந்த நம்புகிறது ஊர்.அந்த கிராமத்தைச் சேர்ந்த காவலதிகாரியும் அந்த வீட்டிற்குச் சென்றபோது, கொல்லப்பட்டு அவரது உடல் பகுதி மட்டுமே உள்ளது, இந்த கொலைகள் எதற்காக நடைபெற்றன ? என்பதை கண்டறிய புதிதாக அந்த ஊருக்கு வரும் காவல் துறை அதிகாரி 'விக்ராந்த் ரோனா' (கிச்சா சுதீப்) இது தொடர்பான விசாரணையில் இறங்கி இந்தக் கொலைகள் ஏதேனும் அதிசய சக்தியால் நடக்கிறதா ? அல்லது யாரேனும் தனி மனிதனால் நடக்கிறதா? என்பதை சொல்லும் படம்தான் 'விக்ராந்த் ரோணா'. விக்ராந்த் ரோனாவாக கிச்சா சுதீப். துணிவான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், Action காட்சிகளில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய...
ஜோதி –திரைப்பட விமர்சனம்

ஜோதி –திரைப்பட விமர்சனம்

சினிமா
தயாரிப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்ததோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் ஜோதி. ஜோதி படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், ‘மைம்’ கோபி, சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம் – A.V.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – செசி ஜெயா, இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு(ஷீலா ராஜ்குமார்) குழந்தைப்பேறு பெற இன்னும் சில நாட்களே உள்ள சூழ்நிலையில், இரவு நேரத்தில் அவருடைய வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் குழந்தை எடுக்கப்பட்டு திருடப்படுகிறது ஷீலாவின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் கதாநாயகன் வெற்றி. அவரது மனைவி க்ரிஷா குரூப் இவர்களுக்கு குழந்தை இல்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஷீலாவைவை, க்ரிஷா குரூப் கவனமாக மாக பார்த்துக் கொள்கி...
உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகும் “குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு

உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகும் “குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா
“குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Rockfort Entertainment தயாரிப்பாளர்  முருகானந்தம் தயாரிப்பில்  “எட்டு தோட்டாக்கள்”  படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில்  இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது. ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந...
தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

சினிமா
தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்! பாரதிராஜா,யோகிபாபு, கௌதம் மேனனன் இவர்களுடன் நான்காவது முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.படம், “கருமேகங்கள் கலைகின்றன." ( “கருமேகங்கள் ஏன் கலைகின்றன ?” என்பது“கருமேகங்கள் கலைகின்றன“என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ) *இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மேலும் சென்னை,ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதுவரை ஏற்றிராத  முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில்  திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும்  பங்கேற்கிறார்கள். முந்தைய திரைப்படங்கள்போலவே  இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத்  தழுவிஉருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட  திரைப்படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான்  தெரிவித்தார். ...
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் படம்  “ரெயின்போ”

வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் படம் “ரெயின்போ”

சினிமா
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ”பிரமாண்ட பொருட்செலவில் FANTASY COMEDYஆக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் முதல் கட்டமாக சென்னையில் தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று முடிந்தது.அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் Rainbow குழுவினர் இயக்குனர் மற்றும் நடிகருமான திரைக்கதை மன்னன் K.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். இப்படத்தில் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன்நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் ,மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக...
நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

சினிமா
தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந...