Sunday, April 26

Author: admin

தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள்

தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள்

சினிமா
Moviewood OTT தளத்தின் தீபாவளி கொண்டாட்டம் புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது. தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில் 'காலேஜ் டேஸ்' & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் 'A ஸ்டோரி' ஆகிய இரண்டு வெப் சீரிஸ்-களையும், ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புத்தம் புதிய ப்ளாக் காமெடி படமான 'லொஜக் மொஜக் பஜக்' எனும் திரைப்படத்தையும் வெளியிடுகிறது. 1. A story பப்பி என்கிற ஒரு விலைமாதுவின் வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த வெப் சீரீஸ். விலைமாதுவாகவே இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே?. அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்காதா என்ன?. அவள் சந்திக்கும் வாடிக்கையா...
தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை  ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

சினிமா
தீபாவளி ரேஸில் முந்துகிறது சர்தார் தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை... என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ். கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்க...
டிஸ்னி+ ஹாஸ்டார் – ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக,  தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!!

டிஸ்னி+ ஹாஸ்டார் – ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக,  தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!!

சினிமா
சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ராக்ஸ்டார் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரயிலின் வெளியில் மட்டுமல்லாமல், ரயிலுக்குள் நுழைந்ததும் ரசிகர்களின் கண்களைக் கவரும் வகையில், உள்ளேயும் அனிருத் இசை நிகழ்வு குறித்த படங்கள் அவர்களை வரவேற்றன. இந்த விளம்பரங்களை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அந்த ரயி...
லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

சினிமா
லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் மற்றும் நடிகர் திரு. சுந்தர் C, நடிகர் திரு. சூரி, Romeo Pictures திரு. ராகுல், நடிகர் திரு. விச்சு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி திரு. C.ராஜா, தயாரிப்பு நிர்வாகி திரு. E.ஆறுமுகம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தினர் கலந்து கொண்டனர்....
பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பு ‘அம்மு’

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பு ‘அம்மு’

சினிமா
ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான 'அம்மு' திரைப்படம், பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன் போது பட குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான 'அம்மு' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, இப்படத்தை பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பிரைம் வீடியோவில் திரையிட திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் பிரத்யேக திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பிரிமியர் காட்சிக்கு 'அம்மு' படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் அமைந்திருக்கும் ஏ எம் பி சினிமாஸ் எனும் திரையரங்க வளாகத்திற்குள் ப்ரைம் வீடியோ, பெரிதும் எதிர்பார்க்கப்பட...
தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் ‘ப்ரின்ஸ்’-படப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு

தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் ‘ப்ரின்ஸ்’-படப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு

சினிமா
‘ப்ரின்ஸ்’ படப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிக்கையாளயாளர்கள்  சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ’ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யூடியூபரும் நடிகருமான ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல் பேசியதாவது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அனுதீப் சார், சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. உண்மையிலேயே இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். பல வருடங்களாக நானும் பாரத்தும்,  உங்களை மோட்டிவேஷனாக பார்த்துள்ள...
சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் அறிவியல் சார்ந்த படம் ” DR 56 “

சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் அறிவியல் சார்ந்த படம் ” DR 56 “

சினிமா
சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் அறிவியல் சார்ந்த படம் " DR 56 " ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் " DR 56 " தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதி - ராகேஷ் சி திலக் இசை - நோபின் பால் ( சார்லி 777 படத்திற்கு இசையமைத்தவர் ) வசனம் - ஷங்கர் ராமன் பாடல்கள் - சரவணவேல்.S.K, ஷங்கர் ராமன். எடிட்டிங் - விஷ்வா N M, ஸ்டண்ட் - தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ( இவர் கேஜிஎப், காந்தாரா ஆ...
பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது

பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது

சினிமா
நடிகர் திலகம் நடிப்பில் திரையுலகை அலங்கரித்த முதல் திரைப்படம் பராசக்தி, கடந்த 1952, அக்டோபர் 17 அன்று தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியானது.பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது ஒரு குடும்பக்கதையை தனது திரைக்கதை, வசனத்தால் திறம்பட பட்டை தீட்டி அவற்றை  வைர வரிகளால் ஒளிரச்செய்தவர் கலைஞர் மு.கருணாநிதி. திரையுலகில் நுழைய விரும்பும் அக்கால இளைஞர்களுக்கு பராசக்தி வசனங்களே அடையாள அட்டையாய் திகழ்ந்தன. கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. ஏ . பெருமாள் ஆகியோர் ஆகும் நடிகர்திலத்தின் முதல் படம் என்ற பெருமையை மட்டும் இப்படம் பெற்றிருக்கவில்லை ,அதோடு கூட பல சமூக கருத்துகளை விதைத்த மு...
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

சினிமா
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார். நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் அவர் தனது காலை அசைக்க, அதே நேரத்தில் டிரம்மர்கள் அவரது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அடிக்கிறார்கள். இந்த ஃபர்ஸ்ட் லுக் பார்த்தவுடன் பெரும் உற்சாகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்...
சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11, 2022 அன்று வெளியாகிறது!

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11, 2022 அன்று வெளியாகிறது!

சினிமா
பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. மதிப்புமிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர். படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “’யசோதா’ இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத...