Sunday, April 26

Author: admin

கலகத் தலைவன்- விமர்சனம்

கலகத் தலைவன்- விமர்சனம்

சினிமா
கார்ப்ரேட் நிறுவனம்  ஒன்று அதிகமான  மைலேஜ் தரக்கூடிய டிரக்கை தயாரிக்கிறது.ஆனால் அது  மாசு கட்டுப்பாடு குறியீட்டை  அளவுகளை தாண்டி புகை வெளிவிடும்  என்று தெரிய வருவதால் அதற்கு அனுமதி கிடைக்காது  என்ற நிலை ஏற்படுகிறது இந்த ரகசியம் வெளியில் கசிந்து விட பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. கம்பெனி தகவல் தரவுகள் வெளியானது எப்படி?  என்பதை கண்டுபிடிக்க ஒருவரை(ஆரவ்) நிறுவன அதிபர் நியமிக்கிறார்.கார்ப்ரேட் நிறுவனங்களின்  இந்த மோசடிகளை அம்பலப்படுத்த திரு (உதயநிதி) திட்டமிட்டு  ரகசியங்களை கைப்பற்றும் விவரம் அறிந்து அவரை  நெருங்குகிறார் .அதன் பின் என்ன நடந்தது ? திருமாறன் எதற்காக  வஜ்ராவை அழிக்க  போராடுகிறார்  என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது  படத்தின் மீதிக்கதை. திருமாறன் என்னும்  பாத்திரத்தில் கதை நாயகனாய் நடித்துள்ள உதயநிதிக்கு, இந்தப் படத்தில் பல உ...
“ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

“ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

சினிமா
Labyrinth  Films தயார்ப்பில்,நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  உருவாகியுள்ளது.  “கண்ணாயிரம்” படத்தை ஒரு வெற்றிகரமான தொடராக (franchise) முன்னெடுத்து செல்லவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இப்படம் நவம்பர் 25 திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகை ஆதீரா கூறியதாவது.., இது தான் சந்தானம் சாருடன் நான் நடிக்கும் முதல் படம். இதுவரை நீங்கள் சந்தானம் சாரை பார்த்த கதாபத்திரத்தில் இருந்து வேறுபட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.  இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றிய...
ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

சினிமா
அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்து வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்களிடையே இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு  அதிகம் உள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் அருண் விஜய் முதல் முறையாக இயக்குநர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்திருப்பதாவது, "செப்டம்பர் மாதத்தில் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. பின்பு, 3.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட் அமைத்து அங்கு படத்தின் பெரும்பாலான பகுதியை படமாக்கினோம்". அருண்விஜய் மற்றும் ஏமி ஜாக்சனுடன் படத்தில் இணைந்து பற்றி கூறும்போது, " இந்தக் கதை முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன்களால் பின்னப்பட்டது. இது இரண்டையும் சரியான விதத்தில...
அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் வழங்கும், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் வழங்கும், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

சினிமா
மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார். அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் 'PRE' (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது. யோகிபாபு'வுடன் - இனியா கதாநாயகியாக நடிக்கிறார்.மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாய...
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ' தாஸ் கா தம்கி' தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஸ்வக் சென் நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற 'ஃபலக்னுமா தாஸ்' எனும் படத்தின் மூலம் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தன் திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக் சென். இவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட ...
‘வதந்தி’ வலைதளத் தொடரில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா

‘வதந்தி’ வலைதளத் தொடரில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா

சினிமா
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் கிரைம் திரில்லரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரில் சஞ்சனா என்ற நடிகை அறிமுகமாகிறார். இவர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும், பார்வையாளர்களிடத்திலும், திரையுலக ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகும் கிரைம் திரில்லர் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. பன்னடுக்கு மர்மங்களுடன் புதிர் தன்மை கொண்ட இந்த க்ரைம் திரில்லர் வலைதள தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் அமேசான் பிரைம் வீடியோ மகிழ்ச்சி அடைகிறது. சந்தாதாரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் பிரைம் வீடியோ தற்போது அதன் அசல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'யை அளிக்கிறது. இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது....
இன்று அன்னதானம், இரத்த தான நிகழ்வுகளுடன்  நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இன்று அன்னதானம், இரத்த தான நிகழ்வுகளுடன் நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

சினிமா
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2022 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் பலருக்கு முன்னுதாரணமாக மாற்றியுள்ளார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2022 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த...
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

சினிமா
லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களை அடுத்து தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் அதர்வா முரளியின் ‘பட்டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்தின் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி, விளையாட்டு மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி 100% எண்டர்டெயினர் படமாக வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களுக்குப் பிடித்த விதமான படங்களை எடுப்பதில் இயக்குநர் சற்குணம் திறமையானவர். அந்த வரிசையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படமும் நிச்சயம் கவனம் பெறும். அதர்வா முரளியின் அற்புதமான திரை அனுபவம், ராஜ்கிரணுடைய இரண்டு விதமான தோற்றங்கள், புத்திசாலித்தனமான நடிகர்கள் தேர்வு மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு எல்லாம் ஒன்று சேர்ந்து...
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

செய்திகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (19.11.2022) தலைமைச் செயலகத்தில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பேட்டைக்காளி -விமர்சனம்

பேட்டைக்காளி -விமர்சனம்

சினிமா
ஆண்டுகொண்டு இருக்கும் பரம்பரை தன்னிடம் வேலை செய்பவர்களை அடிமைகளாக நினைக்கும் எண்ணத்தை காலம் கடந்தும் அவர்களது வாரிசுகளின் மனதில விதைத்துவிட்டு போறாங்க..... அப்படித்தான் பேட்டைக்காளி காலத்துலேயும் தொடர்கிறது , சிவகங்கை சீமையின் பண்ணையாருக்கும் ,அவர்களீடம் பலதலைமுறைகளாக வேலை பார்த்த மக்களுக்கும் உள்ள உரிமை போராட்டம்தான் கதையின் களம்.ஜாதிய அடக்குமுறை,வன்மம்,வன்முறை,சுயநலம்,பெயர் ,மானம்,கொலை இவற்றையெல்லாம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குள் சொல்லியிருக்கார் இயக்குனர், ஜல்லிகட்டில் கிடைக்கும் கௌரவத்துக்காக எதையும் செய்யும் அளவுக்கு துணியும் போக்கை கதையின்களமாக . கொண்டு ஒவ்வொரு எபிசோடுகளாக திரைக்கதை நகர்கிறது . தாமரைக்குளத்தை சேர்ந்த பண்ணையார் வேல.ராமமூர்த்தி, இவருடைய பண்ணையில் விவசாயக்கூலிகளாக முல்லையூர் மக்கள் வேலை செய்துவருகிறார்கள் விவசாய கூலிகளின் தலைவனாக இருக்கும் கிஷோரின் அக்கா மகனாக வ...