Tuesday, May 26

Author: admin

**“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்**

**“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்**

சினிமா
**“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்** Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது. ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வை...
சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!

சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!

சினிமா
*பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் வழங்கும், நடிகர்கள் சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!* தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ’ரெளடி & கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. வழக்கமான முயற்சியாக அல்லாமல், இந்தப் படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட்டை புதிய முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ‘ரெளடிகளை தேர்ந்தெடு, அவர்களை படத்தின் முதல் பார்வையில் வெளியிடு’ என்பதுதான் அந்த கான்செப்ட். இதன் மூலம் படத்தின் முன்னணி நடிகர்களையும் இந்த போஸ்டர் வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்த வித்தியாசமான காமெடி திரைப்படத்தின் டைட்டில் லுக் மோ...
‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!

சினிமா
*நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது. சபிக்கப்பட்ட நிலத்தையும் அதன் கதாநாயகனையும் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை தீவிரமான காட்சிகளுடனும் வலுவான கதை சொல்லலுடனும் படத்தின் கிளிம்ப்ஸில் காண முடிகிறது. குறிப்பாக, சர் ...
செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

சினிமா
உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ' தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்...
‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!*

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!*

சினிமா
*தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!* இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’.‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை-ஆபத்து, தியாகம்-கொடூரம், மாயை-இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும். திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல்,...
மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்*

மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்*

சினிமா
*இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் "பேட்ரியாட்" ( “Patriot” )  திரைப்படம்**ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது !!* இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் "பேட்ரியாட்" -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ரும்...
வங்களாவிரிகுடா- திரைவிமர்சனம்

வங்களாவிரிகுடா- திரைவிமர்சனம்

சினிமா
முழு நீள படத்தையும் ஒருவரே தன் தோளில் தூக்கி சுமந்து இருக்குறாருனு பலப்படங்களில் சிலரை குறிப்பிட்டு சொல்வது உண்டு ,அது இந்த படத்துக்கு நூறு சத விகிதம் பொருந்தும் என்று சொல்லலாம் .ஆம் ஒருவரே படத்தின் 21 துறைகளையும் கையாண்டு வெளிவந்துள்ள படம்தான் இந்த வங்காள விரிகுடா. அண்ணாச்சின்னு எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுற தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார் தூத்துக்குடியில் இருக்காரு ,ஒருசமயம் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில ரொம்ப மன வேதனை அடைந்து கடற்கரையில தனிமையில இருக்கிறப்ப,அவரோட முன்னாள் காதலி கடல்ல குதிச்சு தற்கொலைக்கு முயற்சி செய்றாங்க ,அத பாக்குற அண்ணாச்சி அவங்கள காப்பாத்துறாரு, அதுக்கு அப்புறம் தன்னுடைய காதலிய கொடுமை பண்ற அவளோட கணவனை கொன்னுட்டு,காதலிய தனி வீட்டுல வசிக்க வைக்கிறாரு , தன்னோட பள்ளியில் படிக்கும் மகளை அண்ணாச்சி ஏற்கனவே திருமணம் செஞ்சிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு தான் தங்க...
ஜாக்கி- திரை விமர்சனம்

ஜாக்கி- திரை விமர்சனம்

சினிமா
தமிழ் சினிமாவுல சேவல் சண்டை ,ஜல்லிக்கட்டு போன்ற மண் மணக்கும் கிராமிய விளையாட்டுக்கள் சார்ந்த சில படங்கள் திரைக்கு வந்ததுண்டு ,அந்த வரிசையில் கிடா சண்டையை மையமாக வைத்து கதையம்சம் கொண்ட படமாக இந்த ஜாக்கி திரைப்படம் வெளிவந்திருக்கிறது . ஆட்டோ ஓட்டுனர் ஆன யுவன் கிருஷ்ணா,காளி என்ற கிடாவை வளர்த்து வருகிறார், அந்த கிடா சண்டையில் களமிறக்கப்பட்டால் அதனுடன் மோதும் கிடாக்களை வெல்லுவதில் சிறந்த கிடா வாக திகழும் பெருமை பெற்றது. அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாவும் கிடா வளர்ப்பில் ஆர்வமாக உள்ளார் ,ஒரு சமயம் யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாவுடனான மோதலில் வெற்றி பெறுகிறது ,இந்த வெற்றி ,கிடா உரிமையார்களிடையே இடையே பகைமையை உருவாக்குகிறது இதனால் அவர்களுக்கு இடையே மோதல்கள் வெடிக்கின்றன ,அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பகையை, அதே கிடா சண்டையை வைத்தே முடிவுக்கு கொண்டுவர அந்த ஊரின் முக்...
*அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா – சேவை பயணத்தின் முக்கிய மைல்கல்

*அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா – சேவை பயணத்தின் முக்கிய மைல்கல்

செய்திகள்
*அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா – சேவை பயணத்தின் முக்கிய மைல்கல்* அக்ஷயா டிரஸ்ட் அறக்கட்டளையின் 25வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், மூத்த நடிகை திருமதி லதா சேதுபதி அவர்கள் தலைமையில், வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையை முன்னெடுத்து வரும் அக்ஷயா டிரஸ்ட், சென்னையில் செயல்பட்டு வரும் 6 இலவச முதியோர் இல்லங்கள் மற்றும் காஞ்சிபுரம் – ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு இலவச முதியோர் இல்லம் மூலம், 400 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அடைக்கலம் மற்றும் அத்தியாவசிய ஆதரவுகளை வழங்கி வருகிறது. மேலும், அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் முற்றிலும் இலவசமான ஆங்கில வழி பள்ளிக்கூடம் மூலம், பொருளாதார வசதியற்ற சுமார் 250 மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக...
திரௌபதி 2 -திரை விமர்சனம்

திரௌபதி 2 -திரை விமர்சனம்

சினிமா
14 ஆம் நூற்றாண்டு காலகட்டக் கதையில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடிக்க, மோகன். ஜி இயக்கியுள்ள படம். வீர வல்லாள மகாராஜா(நட்டி) என்ற மன்னர் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார் அந்த வல்லாள மகாராஜாவின் கருட படையில் குறுநில மன்னர் வாரிசான வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி) என்பவர் இணைந்து பணியாற்றுகிறார், வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முயற்சிக்கும்போது, அவர்களை எதிர்த்து போரிடும் வல்லாள மன்னர் கொலை செய்யப்படுகிறார். மன்னரையும் , கருட படை வீரர்களையும் காப்பாற்ற இயலாததை நினைத்து மனம் வருந்தும் வீரசிம்ம காடவராயர், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது, மன்னர் அவர் முன் தோன்றி சில பொறுப்புகளை அவரிடம் கொடுக்கிறார்,அத்தகைய பொறுப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம க...