*காதலர் தினத்தில் கலாம் கனவுகளுக்கு இசை மரியாதை…* உலகெங்கும் ஒலிக்கத் தயாராகும் உன்னத ஊக்கப்பாடல்!*
*காதலர் தினத்தில் கலாம் கனவுகளுக்கு இசை மரியாதை…*
உலகெங்கும் ஒலிக்கத் தயாராகும் உன்னத ஊக்கப்பாடல்!*
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், அறிவியல் மேதை டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நினைவாக,கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ஒரு மாபெரும் ஊக்கப்பாடல், உலகளாவிய வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
வாழ்க்கையில் தோல்விகளால் நம்பிக்கையை இழந்து, மனதளவில் சோர்ந்து நிற்கும் ஒவ்வொரு மனிதரையும் மீண்டும் எழச்செய்யும் நோக்கில், இந்த Motivation Song உருவாக்கப்பட்டுள்ளது.இது ஒரு சாதாரண பாடல் அல்ல;
👉 வீழ்ந்தவர்களை எழுப்பும் குரல்,
👉 தோல்விகளை வெற்றியாக மாற்றும் சக்தி,
👉 கலாம் கனவுகளுக்கான இசை மரியாதை
என பல பரிமாணங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
📅 2026 பிப்ரவரி 14 – காதலர் தினத்தன்று 🎶 உலகமெங்கும் பயணிக்கத் தயாராகும் இந்தப் பாடலை, இலண்டன் வாழ் தொழிலதிபரும், சமூக சேவகருமான டாக்டர் மாலா கு...









