Monday, May 25

Author: admin

லீடர்-திரை விமர்சனம்

லீடர்-திரை விமர்சனம்

சினிமா
நாயகன் ஒரு சாதாரண மெக்கானிக் என்றாலும் அவன் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு விஷயமும்… சாதாரணமல்ல என்பதை திரைமொழியில் சொல்லுகிறது லீடர். தூத்துக்குடியில் ஒரு சாதாரண கார் மெக்கானிக்காக வாழ்பவர் லெஜென் சரவணன் தாய் இல்லாத தன் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட அவர் மகளை உலகம் என வாழ்ந்து வருகிறார் அதே ஊரில் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகுபலி பிரபாகரனின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து திட்டம் திட்டுகிறார்,வேலையின் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரவணன் அடிக்கடி சென்று வருவதால் அவரது உதவியினை ஆண்ட்ரியா கேட்கிறார் ஆனால் அதற்கு சரவணன் முதலில் மறுப்பு தெரிவிக்கிறார் பிறகு ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து ஒரு திட்டம் திட்டுகிறார் அதன்படி பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற...
நீளிரா-திரை விமர்சனம்

நீளிரா-திரை விமர்சனம்

சினிமா
ஈழம் சார்ந்த கதைகள் தமிழ் சினிமாவில் பல நேரங்களில் பலவிதமான கோணங்களில் பல படங்களாக வந்திருக்கின்றன ,அதில் சொல்லப்படாத ஒரு புது விஷயத்தை மையப்படுத்தி ,போர்க்கால சூழலுக்குள் நடக்கும் சம்பவத்தை  வைத்து வெளி வந்திருக்கின்ற படம் நிளீரா. 1988 -ல் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடக்கும் போர் களத்தில், அங்கு  வசிக்கின்ற கபிலா வேணு, தன்னுடைய மகள் ரூபா கொடுவாயூருக்கு கல்யாணம் செய்து வைத்து, அவங்க விருப்பப்படி பிரான்ஸுக்கு அனுப்பணும்னு முடிவு பண்றாங்க., இதுக்காக பல இடங்களில் ஒப்புதலும் வாங்குறாங்க, விடிந்தால் கல்யாணம் என்ற சூழ்நிலை இருக்க, அந்த இரவு நேரத்துல போராளிகளை மறைமுகமாக தாக்க இந்திய ராணுவம் திட்டம் தீட்டுகிறது ,நவீன் சந்திராவும் அவருடைய டீமும் இந்த திருமண வீட்டுக்கு வராங்க., எப்படியாவது போராளிகள் கிட்ட சிக்காம இந்த ஒரு இரவு மட்டும் கடந்துவிட்டால் அடுத்த நாள் தங்களது டீம் வந்து ப...
*“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

சினிமா
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா சார் தான் முதலில் இந்த படத்துக்கு ...
*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!*

*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!*

சினிமா
*'ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!* 'ஜோ' மற்றும் 'ஆண் பாவம் இல்லாதது' ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் 'ஹபீபி' படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும...
‘ கார் மேனி செல்வம்’ -திரை விமர்சனம்

‘ கார் மேனி செல்வம்’ -திரை விமர்சனம்

சினிமா
ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் இருக்கக்கூடிய கனவுகள் அதை நோக்கிய பயணம் அதில் தடுமாற்றங்கள் வரும்போது ஏற்படும் மன அழுத்தம் இவைகளை திரைமொழியில் சொல்லுகிறது இந்த ' கார் மேனி செல்வம்' . ஆசையும் அழகும் நிறைந்த குடும்பத்தின் தலைவனாக உள்ள சமுத்திரகனி ,கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் .அமைதியும், மகிழ்ச்சியுமாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் தனக்கென்று சொந்தமாக வீடு,கார் வாங்க வேண்டும் என்னும் ஆசை கனவிற்காக கடன் வாங்கும் சமுத்திரகனி பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவரால் மீள முடிந்ததா? இல்லையா? என்பதை ய.தார்த்தமான கதையாக பதிவு செய்துள்ளது கார் மேனி செல்வம் படம். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக செல்வம் என்னும் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார்  நாம் சமூகத்தில் அன்றாட ம் பார்க்கக்கூடிய, பழகக்கூடிய ஏன் சில சமயத்தில் நம்மையே பிரதிபலிக்க கூடிய கதாபாத்திரங்களி...
’காளிதாஸ் 2’ -திரை விமர்சனம்

’காளிதாஸ் 2’ -திரை விமர்சனம்

சினிமா
ஒரு குற்றம்… ஆனால் அதன் பின்னால் புதைந்து கிடக்கும் பல பல உண்மைகள்—அதை கண்டு பிடிக்க முயலும் காவல்துறையின் சவாலான விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது ’காளிதாஸ் 2’ ஏராளமான குடும்பங்கள் வசிக்கும் ஒரு அபார்ட்மெண்ட் சென்னை புறநகரில் உள்ளது அங்கு வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக், தம்பதிகளோட 4 வயது பெண் குழந்தை காணாமல் போய் விடுகிறது. காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ காணமல் போன குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சிகான விசாரணையில்ஈடுபடுகிறார்கள் , அப்போது அதே குடியிருப்பில் வசிக்க கூடிய இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் ஏற்படுகிறது, அவரிடம் விசாரணை சென்றுகொண்டிருக்கும்போதே காணாமல் போன குழந்தைன் பிரேதம் கிடைக்கிறது. ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் அஜய் கார்த்தியை மீட்டு தன்னுடன் கூடிக்கொண்டு சென்று விடுகிறார் .காவல்துறையின் விசாரணை நடந்துகொண்டு இருக்கும...
*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*

*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*

சினிமா
*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!* பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக் குறிக்கும் படத்தின் பெயரை போலவே போர்ச்சுகல், மால்டா, லே–லடாக், சென்னை மற்றும் வெளிநாடுகளின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரிய நடிகர்கள் பட்டாளமும், தொழில்நுட்பக் குழுவும் இருந்ததால், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது இயக்குநருக்கு சவாலாக இருக்கும் எனக் கருதி, தேவைப்பட்டால் காலத்தையும் பட்ஜெட...
மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா

சினிமா
மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா   செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் "மனிதன் தெய்வமாகலாம்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,   இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,   முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.   இந்த படத்தில் நடிக்க ஒப்புக்...
*‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*

*‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*

சினிமா
*தனுஷின் ‘கர’ படத்தை தொடர்ந்து ‘பரீட்’ படத்திற்காக பாடிய அருண்ராஜா காமராஜ்* ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமா...
இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் ” ரூம் பாய் ” ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் ” ரூம் பாய் ” ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா
ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகும் சஸ்பென்ஸ் - திரில்லர் படம் " ரூம் பாய் " ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் " ரூம் பாய் " C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காமெடிக்கு இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ் காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர்,கேரளா பெஹமின் உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி.பாரதி ராஜன் Dft இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் சூரியமூர்த்தி வரிகளுக்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை D.V. ம...