Tuesday, June 2

சினிமா

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

சினிமா
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீர...
செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்

செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்

சினிமா
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செம்பி படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பார்த்து வெகுவாக பாராட்டினார்.செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன்,ஏ .ஆர் .எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் பாராட்டினார். செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். &...
உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி

உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி

சினிமா
இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. ஆல்பத்தை பற்றிப் பேசிய லிடியன், "உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்," என்றார்.“உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி-செவ்வாய் கிழமை அன்று வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும் என்றும் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் கூறினார். *  ...
80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்பட டீசர்!

80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்பட டீசர்!

சினிமா
புரமோஷனில் கலக்கலாக களமிறங்கும், ஜெயம் ரவியின் “அகிலன்” படக்குழு ! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ரசிகர்களிடம் பேராதரவை குவித்து 80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் கதைக்களம், நாயகன் பாத்திரம் படத்தின் தன்மை ஒவ்வொன்றையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த, புதுவிதமான புரமோஷன் பாணியை கையாண்டிருக்கிறது படக்குழு. தமிழ் சினிமாவுக்கே புதுமையான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்வதாக இது இருக்கும். படத்தின் தலைப்பை வெளிப்படுத்தும் விதமா...
கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!!

கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!!

சினிமா
இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய "இதயமே இதயமே... உன்னைத் தேடித் தேடி..." என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றுபவர். இன்று கொடைக்கானலில் நடந்துவரும் படப்பிடிப்பில் பணியாற்ற வந்த நடிகை வசந்திக்கு படக்குழு சார்பில் கதாநாயகி சினாமிகா ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் ஆதிராஜன் மலர் கொத்து...
திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா !

திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா !

சினிமா
தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தளார், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற  பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep  இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர். இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில்.. திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர் கே செல்வமணி,  அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோவை அறிமுகப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களை பாராட்டும் நோக்கில் மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, தேவராஜ், கலைப்பூங்கா TN ராவணன் ஆ...
இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !

இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !

சினிமா
மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ ! பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் “அதுர்ஷ்யா”. ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றிபெற்றிருக்கும் இப்படம் IMDB தளத்தில் 9.5 ஸ்டார் ரேட்டிங் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. தற்போது இயக்குநர் கபீர் லால் தமிழில் ஒரு திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். Lovely World Entertainment தயாரிப்பில், தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு “உன் பார்வையில்” என தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கபீர்லால் இயக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்த...
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் குறித்து ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்.

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் குறித்து ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்.

சினிமா
சுழல்- தி வோர்டெக்ஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது, இந்த சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் படி உருவாகியுள்ளது. இந்தத் தொடர் பரபர திருப்பங்களுடன் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களுடன் பார்வையாளர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் வெல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சுழல்- தி வோர்டெக்ஸ் இணைய தொடரில் நடித்த நடிகர்கள் தொடரின் அனுபவம் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பாகுபலி மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் எல்லைகளை கடந்து வெற்றியை குவித்தது போல் சுழல் - தி வோர்டெக்ஸ் ஒரு வரலாறு படைக்கும். இத்தொடர் குறித்து கூறிய நடிகை பற்றி ஷ்ரேயா ரெட்டி…, “காயத்திரி மற்றும் புஷ்கரின் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன், மதிக்கிறேன், அவர்கள் என்னை அணுகியபோது நிச்சயமாக அந்த வாய்ப்பை தவற விடக்கூடாதென தோன்றியது . அவர்களின் விக்ரம் வேதா படத்தின் உருவாக்கமும் க...
பழம்பெரும் பன்முக திரை வித்தகருக்கு பாராட்டு வழங்கிய பஞ்சு அருணாசலம் -80 விழா

பழம்பெரும் பன்முக திரை வித்தகருக்கு பாராட்டு வழங்கிய பஞ்சு அருணாசலம் -80 விழா

சினிமா
மறைந்த தயாரிப்பாளர். இயக்குனர். பாடலாசிரியர் கதை வசன கர்த்தா என திரை துறையில் பன்முக வித்தகராய் முத்திரை பதித்த  பஞ்சு அருணாச்சலம் அய்யா  அவர்கள், ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாணராமன்,எங்கேயோ கேட்ட குரல்,ஆனந்த ராகம்,ஜப்பானில் கல்யாண ராமன், குரு சிஷ்யன் ,மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி ,வீரா உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் மேலும் மணமகளே வா, புதுப்பாட்டு உட்பட பல படங்களை இயக்கியவர் அதோடு அன்று முதல் இன்று வரை பிரபலமான அன்னக்கிளி பட பாடல்கள் உட்பட பல புகழ் பெற்ற தமிழ் திரைப்பாடல்களை தந்தவர் என்பது குறிப்படத்தக்கது. அப்படிபட்ட என்றைக்கும் பசுமை மாறா படைப்புகளை தமிழ் திரைஉலகிற்க்கு தந்த பஞ்சு அருணாச்சலம் அய்யா அவர்களின் திரைத்துறையின் 80ஆண்டு கால சாதனையை கெளரவிக்கும் வகையில் BLACKSHEEP Organaization & P.A.ART PRODUCTIONS பஞ்சுவின் மகன் பஞ்சு சுப்புவும் இணைந்து நடத்திய பஞ்சு அருணாசலம்...
Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

சினிமா
Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் துவங்கப்பட்ட தருணத்திலிருந்தே இருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. மிகச் சரியான விளம்பரங்கள் மூலமாகவும், கடின உழைப்பின் மூலமாகவும் தனது தயாரிப்புகளில் வெளியாகும் எல்லா படங்களிலும், வெற்றியை பெரும் கலைமகன் முபாரக் போன்ற ஒரு தயாரிப்பாளருடன், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, யதார்த்தம் மற்றும் உணர்ச்சிமிக்க கதைக்கருகளை தரும் இயக்குநர் சீனு ராமசாமி இணைய, இளைஞர்களின் செல்...