Tuesday, June 2

சினிமா

 அமேசானின் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டம் வெளியான பிறகு, அந்தத் தொடரை கண்டு ரசிப்பதற்கு காத்திருக்க முடியாமல் தவிப்பதற்கான ஐந்து காரணங்கள்

 அமேசானின் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டம் வெளியான பிறகு, அந்தத் தொடரை கண்டு ரசிப்பதற்கு காத்திருக்க முடியாமல் தவிப்பதற்கான ஐந்து காரணங்கள்

சினிமா
அமேசானின் ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸி'ன் முன்னோட்டம் வெளியான பிறகு, அந்தத் தொடரை கண்டு ரசிப்பதற்கு காத்திருக்க முடியாமல் தவிப்பதற்கான ஐந்து காரணங்கள் அமேசான் பிரைம் வீடியோ அண்மையில் அவர்களின் புதிய அசல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸி'ன் முன்னோட்டத்தை வெளியிட்டது. இந்த முன்னோட்டம் வெளியானவுடன் திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்துவதற்கு காலதாமதமாகவில்லை. இந்த முன்னோட்டம் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள திரைப்படத் துறையினர் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த எண்ணிக்கையானது தொடரை முழுமையாக காண வேண்டுமென்ற காத்திருப்புக்கு உச்சகட்ட உற்சாகத்துடன் கூடிய எண்ணிக்கைக்கு சான்றாகும். எனவே இந்த புலனாய்வு பாணியிலான நாடகம் ஜூன் 17ஆம் தேதி திரையிடப்படும் வரை காத்திருக்கிறோம். மேலும் இதற்கான ஐந்து காரணங்க...
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு  நடைபெற்றது !

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு  நடைபெற்றது !

சினிமா
நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் 10, 2022 நடைபெற்றது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம் என்ற பெயரில் ஜூன் 10, 2022) அன்று நடைபெற்றது. கமர்சியல் சினிமாவில் மக்களை மகிழ்வித்தும், வணிக ரீதியாக பெறும் வெற்றியடைந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் கே எஸ் ரவிக்குமார், ...
இரண்டே நாட்களில் ஐந்து கோடி பார்வைகளை பெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடர் ‘ ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

இரண்டே நாட்களில் ஐந்து கோடி பார்வைகளை பெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடர் ‘ ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

சினிமா
குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய 'சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.   அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடர் இன்றைய சூழலில் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் புலனாய்வு நாடக படைப்புகளில் ஒன்றாகும். இது நம்முடைய தேசத்திலிருந்து மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்தும் அன்பை பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த தொடரின் முன்னோட்டம், அனைத்து மொழிகளிலும், இயங்குதளங்களிலும் உலகளவில் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக...
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

சினிமா
திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட ' தக்ஸ்' பட டைட்டில் லுக் நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தை துல்லியமாக அவதானிக்கும் நிபுணர்களான பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெய்மெண்ட்டைச் சேர்ந்த தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர். ' தக்ஸ்' என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். கதைக்கு ஏற்ற வகையில் நடி...
“வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது.

“வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது.

சினிமா
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. 1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது. வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்,ஜீவா போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்..முதல் முறையாக இந்தக் கூட்டணி இணைவதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற தரமான படைப்புகளை தயாரித்து ...
அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

சினிமா
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21-ம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை ...
 இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

 இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

சினிமா
இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இந்திய திரை உலகில் முன்னணி படைப்பாளியாக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் ஜூன் 17ஆம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியாகும் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடரின் முன்னோட்டத்தை கண்டு ரசித்து, வியந்து தங்களின் வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்' மூலம் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகில் சகோதரத்துவத்தை வளர்த்தெடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரை கவர்ந்து, பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறத...
திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது !

திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது !

சினிமா
தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர்  ஹலிதா ஷமீம். பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள்  பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார். சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும்  அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா”  என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் "லோனர்ஸ்" போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன. இவரைப்  பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார். முதல் கட்ட படப்பிடி...
முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி ஹனு-மான் படத்தில் இருந்து மைக்கேல் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி ஹனு-மான் படத்தில் இருந்து மைக்கேல் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமா
பல்லாலதேவா ராணா டக்குபதி, பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் உடைய ஹனு-மான் படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார். தென்னிந்திய திரைத்துறையின் திறமையான இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி இத்திரைப்படத்தில் இருந்து மைக்கேல் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டுள்ளார். தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நீண்ட உடையில், மைக்கேல் ஆன வினய் ராய், கனரக இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லும் தனது சொந்த ராணுவ வீரர்களுடன், இயந்திர வெளவால்களின் கண்காணிப்பில், ஒரு கோவிலின் முன் மூர்க்கமாக நடந்து செல்வதை இந்த புரமோவி...
 நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! “O2” படத்தின் டிரைலர் வெளியானது

 நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! “O2” படத்தின் டிரைலர் வெளியானது

சினிமா
தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம்  “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது. இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல்...