Monday, April 20

Author: admin

“ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படம் 1 ஜூலை 2022 அன்று  உலகம் முழுதும் வெளியாகிறது

“ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படம் 1 ஜூலை 2022 அன்று உலகம் முழுதும் வெளியாகிறது

சினிமா
இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் R மாதவன், முதல் முறையாக இயக்குநராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நம்பமுடியாத வாழ்வினை வாழ்ந்த அறிவியலாளரின் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் R மாதவன். “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் 1 ஆம் தேதி ஜூலை 2022 உலகம் முழுதும் வெளியாகிறது. இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , ...
“தி வாரியர்” படத்தில், விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

“தி வாரியர்” படத்தில், விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

சினிமா
காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலக்‌ஷ்மி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான ராம் பொத்தினேனி உடைய தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டைட்டில் லுக் போன்றே இந்த ஃபர்ஸ்ட் லுக்கும், ரசிகர்களிடம் நேர்மறை அதிர்வை பரப்புவதாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு கோலாகலமான ஆக்சன் விருந்து காத்திருப்பது உறுதியாகியுள்ளது. Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்...
நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

சினிமா
புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு உறுதியளித்துள்ளது. Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற...
அஷ்டகர்மா திரை விமர்சனம்

அஷ்டகர்மா திரை விமர்சனம்

சினிமா
  மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா” பேய், பிசாசு போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாத நாயகனுக்கு பேய் என்று ஒன்று உள்ளதா? இல்லையா என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது, அங்கு அவர் பேய் என்று ஒன்று கிடையாது என தன கருத்தை வாதாடுகிறார். அந்த விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர்,நாயகனுக்கு ஒரு சவால் விடுகிறார், அந்த சவால்படி அவர் சொல்லும் வீட்டில் ஒருநாள் தங்கி இருக்க நாயகனும் ஒப்புக்கொள்ளுகிறார், அப்படி தங்கிவிட்டால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என மந்திரவாதி சொல்ல ,அந்த சவாலை ஏற்கும் நாயகன் அந்த சவாலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை. புதுமுக ஹீரோவாக சி.எஸ்.கிஷன் அறிமுகமாகி இருக்கிறார். செய்வினை ,மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் த...
ஆதிராஜன் இயக்கத்தில் இசைஞானியின் 1417வது படம்

ஆதிராஜன் இயக்கத்தில் இசைஞானியின் 1417வது படம்

சினிமா
ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் - மனிஷா யாதவ் நடிக்கும் "நினைவெல்லாம் நீயடா"! படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை யுவன்ஷங்கர் ராஜாஇன்று வெளியிட்டார்!! இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயு...
ஆஹா தமிழ் ஓடிடி தளம் துவக்க விழா !

ஆஹா தமிழ் ஓடிடி தளம் துவக்க விழா !

சினிமா
தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமாக பல்லாண்டுகளாக கோலோச்சும் ஆஹா நிறுவனம் அடுத்தகட்டமாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது. இதன் துவக்க  விழா சென்னையில் தனியார் அரங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர்  கலைப்புலி தாணு  பேசியதாவது… அல்லு அர்விந்த் அவர்களை மீண்டும் ஆஹா மூலம் தமிழுக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. 30 வருடங்களுக்கு மேலாக, ரஜினி நடித்த மாப்பிள்ளை பட காலம் முதல் அல்லு அரவிந்த் அவர்களுடன் எனக்கு நட்பு உள்ளது. அவரது குணமும் நேர்மையும் மெச்சத்தக்கது. அவரது கணக்குகள் என்றுமே தப்பாக போனதில்லை. இந்த புதிய பயணம் அவருக்கு பெரும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். வந்திருந்த விருந்தினர்கள்  அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தபின்,  தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் கூறியதாவது…20 வருடங்களுக்கு முன்னால் இங்கிருந்...
நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

சினிமா
‘டெடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்திருப்பதால், நடிகர் ஆர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘கேப்ட...
இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் புதிய படைப்பு: விளம்பரப் படங்கள் குறித்த புதுமைப் புத்தகம்

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் புதிய படைப்பு: விளம்பரப் படங்கள் குறித்த புதுமைப் புத்தகம்

சினிமா
ஜேடி-ஜெரி என்று பிரபலமாக அறியப்படும் இயக்குநர் இரட்டையர்களான ஜோசப் டி சாமி மற்றும் ஜெரால்டு ஆரோக்கியம், உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தனர். தற்போது இவர்கள் பிரபல தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். விளம்பரப் படங்கள் இயக்குவதில் முன்னணியில் உள்ள ஜேடி-ஜெரி, பல தலைசிறந்த நிறுவனங்களின் விளம்பரங்களை வெற்றிகரமாக உருவாக்கி, விளம்பர உலகில் தனி முத்திரையை பதித்துள்ளனர். இத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இவர்களது அனுபவம் உதவ வேண்டும் எனும் நோக்கத்தோடு ‘விளம்பரப் படம்- வேற லெவல்’ எனும் புத்தகத்தை ஜேடி-ஜெரி எழுதியுள்ளனர். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிடுகின்றனர். “500-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், கவிதை, சிறுகதை, தொலைக்காட்சித் தொடர்கள், டாக்குமெண்டரிகள், திரைப்படங்கள்...
இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சினிமா
 ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளது. அகிலன் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில்...
ZEE5 நிறுவனம் இந்தியாவில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது !

ZEE5 நிறுவனம் இந்தியாவில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது !

சினிமா
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5 நிறுவனம் இந்தியாவில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு "ZEE5 INDIANVIN BINGE-A-THON" என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது ! ~ ZEE5 நிறுவனம் பார்வையாளர்களுக்கு "ZEE5 INDIANVIN BINGE-A-THON" ஐ பரிசாக அறிமுகப்படுத்துகிறது, இது ZEE5 தளத்தின் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை விளம்பரபடுத்துவதை இலக்காகக் கொண்டு, இத்தளத்தின் 4வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்கள் 12 பிப்ரவரி முதல் 14 பிப்ரவரி 2022 வரை, 3 நாட்களுக்கு அனைத்து மொழிகள் மற்றும் அனைத்து வகை ஜானர்களிலும் சிறந்த கதைகள் அனைத்தையும் பார்க்கும் வாய்ப்பினை வழங்குகிறது. மொத்த இந்தியா முழுவதிற்கும் இந்த கொண்டாட்டத்தினை ZEE5 வழங்குகிறது. ~ ZEE5 SPARK தளமானது சுயாதீன தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் கதை சொல்லிகள் அனைவருக்கும் நவீன காலத்திற்கேற்ற தற்ப...