Tuesday, March 18

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் காசோலை வழங்கிய விருமன் படக்குழு

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6 – வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய விருது பெரும் கலைஞர்கள் நேரில் கவுரவிக்கப்பட்டார்கள். அவ்விழாவில்.
விருமன் படக்குழுவினர் நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக ரூ.25 லட்சம் காசோலையை, விருமன் பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளார்கள்.

Spread the love