Monday, April 27

Author: admin

வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில் பெருமையடைகிறேன் – நடிகர் கார்த்தி

வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில் பெருமையடைகிறேன் – நடிகர் கார்த்தி

சினிமா
நடிகர் கார்த்தியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்துகளில் கூறியிருப்பதாவது : 2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் "சர்தார்" ஆகிய மூன்று திரைப்படங்களும் எனது ரசிகர்கள், திரையுலகப் பிரியர்கள், எனது குடும்பம் மற்றும் அனைத்து வகையான பத்திரிகை மற்றும் ஊடகங்களால் மாபெரும் வெற்றிபெற்று, தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை எனது படங்களில் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், என்னுள் இருக்கும் கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற தனித்துவமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். உழவன் அறக்கட்டளையில் எனது சகோதர சகோதரிகள் ...
“XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

“XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

செய்திகள், விளையாட்டு
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் திரு கலைச்செல்வன், திரு சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது இந்த போட்டியின் முதல் நாளில் (டிசம்பர் 30, 2022) திரைப்பட இயக்குனர் திருமதி கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா, தொழிலதிபர் திரு சூர்யபிரகாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பி...
டிரைவர் ஜமுனா- திரை விமர்சனம்

டிரைவர் ஜமுனா- திரை விமர்சனம்

சினிமா
cabdriver ஆக இருந்த தன் அப்பாவை கொலை செஞ்சவங்ககள சாமான்ய குடும்பத்துல இருக்குற அவரின் மகள் எப்படி பழிவாங்குகிறாள் அப்படிங்கறதுதான் டிரைவர் ஜமுனா படத்தோட கதை கரு , call taxi driver ஆக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு pickup செய்ய வேண்டிய booking வருகிறது யாரையும் அவங்க கொலை செய்வாங்கன்னு தெரியாம அவங்களை pickupம் செய்றாங்க ...அரசியல்ல தனிப்பெரும் செல்வாக்கோடு இருக்கிற நரேனை கொல்ல வேண்டும் என்ற அசைன்மெண்டுடன் ஐஸ்வர்யாவோட வண்டியில அவங்க வர்றாங்க ..ஒருகட்டத்துல அவங்க யாருன்னு ஐஸ்வர்யாவுக்கு தெரிய வர பயத்துடன் பயணிக்கிறாங்க..தனி படை போலீஸ் ஐஸ்வர்யா போன் மூலமாக அந்த car ஐ follow பண்ணுறாங்க ...இந்த விஷயத்தை தெரிஞ்ச அந்த கும்பல் ஐஸ்வர்யாவையும், காரையும் தங்களோட கன்ட்ரோலுக்கு கொண்டு வராங்க... யாரை கொலை செய்ய போறோமிங்கற போட்டோவையும்,அட்ரஸையும் தவிர யார் சொன்னாங்க? எதற்காக சொன்னாங்க? அப்படின்னு தெரிய...
ஓ மை கோஸ்ட் – திரை விமர்சனம்!

ஓ மை கோஸ்ட் – திரை விமர்சனம்!

சினிமா
Oh My Ghost படத்தில் கதையின் நாயகனாய் வரும் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக உள்ளார் , அடல்ஸ் ஒன்லி கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அவருக்கு தர்ஷா குப்தா காதலியாக உள்ளார் ,அவருக்கு அமானுஷ்யமான கனவுகள்அடிக்கடி வருகின்றன, ஒரு கட்டத்தில் தர்சா குப்தாவின் உடலில் ஒரு பேய் புகுந்து விடுகிறது, உடனடியாக தன்னை அனகொண்ட புரத்திற்கு கூட்டிச் செல்லும்படி அது கேட்கிறதுஅதன் படி மூன்று பேரும் அங்கு செல்ல, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ஓ மை கோஸ்ட் படத்தின் மீதி கதை. இப்படத்தில் சதீஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ,சன்னி லியோன் தமிழில் முதன் முறையாக இந்த படத்தில் நடித்துள்ளதால், சன்னி லியோன் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை OMG ஏற்படுத்தி இருந்தது, யுவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரமேஷ் திலக், யோகி பாபு, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன், அர்ஜுனன், தங்க துரை மற்றும் பலரும் தங்களுக்கு கொடுக்க...
பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

சினிமா
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்...
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

சினிமா
சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படமான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' நீ போதும் எனக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதாமணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் கா...
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும் நாகசைதன்யா,வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான ‘கஸ்டடி’ உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும் நாகசைதன்யா,வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான ‘கஸ்டடி’ உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது

சினிமா
நாக சைதன்யா மற்றும் திறமையான இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்- தெலுங்கு பைலிங்குவல் படமான 'கஸ்டடி' மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். மிகப்பெரிய அளவிலான இந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கிறார். படத்தை பவன் குமார் வழங்குகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா பிறந்தநாளன்று படக்குழு படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டனர். போலீஸ் அதிகாரியாக நாகசைதன்யாவின் இந்த அதிரடியான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்போது உலகம் முழுவதும் 'கஸ்டடி' திரைப்படம் மே மாதம் 13,2023-ல் நீண்ட கோடை விடுமுறையை திட்டமிட்டு வெளியிட இரு...
தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி – இயக்குநர் பாரதி ராஜா!!

தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி – இயக்குநர் பாரதி ராஜா!!

சினிமா
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது.. தங்கர் பச்சான் பேசும்போது, “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் படப்பிடிப்பு 4 நாட்களில் முடிவடைந்து விடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டியது, சிறு தடங்களால் தாமதமாகிவிட்டது. ஆனால், அதுவும் நல்லதுக்குத்தான். பாரதிராஜா ஐயாவின் உடல்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் முன்பே வருகிறேன் என்று கூறினார். ஆனால், நன்றாக ஓய்வு எடுத்த பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டேன். இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 10 படங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால், அது பல மாற்றங்கள் அ...
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

சினிமா
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது. எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றி சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது வுல்ஃப் படத்தை இயக்கி வரும் வினு வெங்கடேஷ் கூறுகையில், "இப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நட...
’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ – விமர்சனம்

’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ – விமர்சனம்

சினிமா
கல்லூரியில் படிப்பை முடித்த கதையின் நாயகனுக்கு(ஸ்ரீ ) வேலை கிடைக்காமல் போகவே தனக்கு கிடைத்த சிறிய வேலைகளை செய்து வரும்போது, ஒரு பெரிய செல்வந்தரான பெரியவர் ஒருவரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கர் வேலைகிடைக்கிறது அந்த வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை ஏராளமாக பணம் கொடுத்து வாங்க பலர் வாங்க தயாராக இருப்பதையும் அறிந்துக்கொண்டு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி சம்பாதிக்கும் வேலையில் அவரிடமுள்ள பணத்தை பறிக்க அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தியும் திட்டமிடுகிறார். இவைகள் மட்டுமின்றி அந்த விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்சும் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் நாயகனின் நிலை என்ன ? அதன் பிறகு அங்கு என்ன நடந்தது? என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை பூர்த்தி செய்கிறது ‘பு...