Monday, August 31

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு,
இன்று 17.1.2023 காலை 10.30 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகர் ராஜேஷ், தளபதி தினேஷ் மற்றும் M.A. பிரகாஷ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Spread the love