Tuesday, September 22

அழகும் ஆரோக்கியமும்

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

அழகும் ஆரோக்கியமும், செய்திகள்
மருத்துவ உலகில் ஒரு மைல்கல்: ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் உள்ள குழு, இந்தியாவில் உள்ள மிகச் சில நுரையீரல் தமனி நோயறிதல் வழக்குகளில் ஒன்றைக் குறிக்கும் வகையில், ஒரு முக்கிய செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 35 வயதான ஒரு பெண் கடுமையான நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலது இதய செயலிழப்புடன் இருந்தார். அவரது நுரையீரல் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல மருந்துகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர்களது சராசரி நுரையீரல் தமனி அழுத்தம் 85mmHg ஆக அதிகமாக இருந்தது. இதனால் அவர்களது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. ஒரு விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர்களுக்கு இடியோபாடிக் நுரையீரல் உயர் இத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையை, ஒரு பயனுள்ள மருத்துவ சிகிச்சை இல்லாத நிலை என்றே கூறலாம். ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவ குழு, மருத்துவ ஆராய்ச்ச...
பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் – சென்னையின் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தீர்வு!

பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் – சென்னையின் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தீர்வு!

அழகும் ஆரோக்கியமும்
பிரபலங்களின் ஸ்டைலிஷ் லுக் சாதாரண மக்கள் கொண்டு வர இயலாது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. மாறிவரும் காலத்திற்கேற்ப குறிப்பாக சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு தனிநபரும் ஒரு பிரபலமாக மாறுவதற்கான வாய்ப்பு இங்கு கொட்டிக் கிடக்கிறது.  ஆடம்பரமான சலூன்கள் மற்றும் அழகுசாதனங்கள் ஒரு காலத்தில் தனிநபர்களுக்கு எட்டாதவையாகக் கருதப்பட்டன. இதற்கெல்லாம் தீர்வாக சென்னையில் தொடங்கப்படும் பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் உள்ளது. இந்த நகரத்தில் உங்கள் அழகு அனுபவத்தை மேம்படுத்த பாடிகிராஃப்ட் தயாராக உள்ளது. எனவே இந்த நகரத்தின் கடும் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான உயர்தர சிகிச்சைகள் மற்றும் தீர்வுகளில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டிய நேரம் இது. இதன் பிசினஸ் தலைவர் சித்தார்ட் நாயர், “பல்வேறு துறைகளின் கனவுகள் மற்றும் சாதனைகளின் பூமியாக சென்னை விளங்குகிறது. முறையான கண்காணிப்பு ம...
மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார்.

மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார்.

அழகும் ஆரோக்கியமும்
உலக இருதய தினத்தை (29.09.2024) முன்னிட்டு மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார். இதில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் திரு. பாஸ்கர், செயலாளர் திரு. திருவேங்கடம், ரவுண்டு டேபிள் இந்தியா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த முகாம் மூலம் பல நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பயனடைந்தனர். நம் அன்றாட வாழ்வில் உள்ள மன அழுத்தம், வாழ்வு முறையால் ஏற்படும் இதய பாதிப்புகளையும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால் எவ்வாறு உயிரை காக்க முடியும் என்பதையும் மருத்துவர் டாக்டர். தீபா முத்துகுமார் எடுத்துரைத்தார். இந்த முகாமில் முழு இருதயநோய் கண்டறியும் இரண்டு நாள் முகாம் மற்றும் பரிசோதனைகள் மேற...
எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்

எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்

அழகும் ஆரோக்கியமும்
பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் 'நேச்சுரல் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார். இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை செய்வதுடன் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் தொழில் முனைவோராக அறிமுகமாகி, மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 'நான் மகான் அல்ல' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நீலிமா இசை, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார். இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர...