*2026-க்கான 16-வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’ (The Wild Call).*
*2026-க்கான 16-வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’ (The Wild Call).*
ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட் கால்’ (The Wild Call).. 12 நிமிட, 180° கோணத்தில் அமைந்த அனிமேஷன் வனவிலங்கு சாகசப் படமான இதை ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ (The Wild Call). திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான” விருதை வென்றுள்ளது.
.
லைட்ஸ் ஆன் மீடியாவின் அனிமேஷன் பணி வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது ...








