Thursday, June 18

சினிமா

” பகாசூரன் “பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

” பகாசூரன் “பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா
" பகாசூரன் “ வெளியான பிறகே என்னென்ன சர்ச்சைகள் உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும் ! இயக்குனர் மோகன்.G ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, சசி லையா, ரிச்சா, கூல்ஜெயந்த், ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய...
தொடர்ந்து பான் இந்திய படங்களின் நாயகியாக மாறிய தீப்ஷிகா

தொடர்ந்து பான் இந்திய படங்களின் நாயகியாக மாறிய தீப்ஷிகா

சினிமா
அறிமுகமே பான் இந்தியா படம் என்பதில் பெருமை தான் ; மகிழ்ச்சியில் மைக்கேல் பட நாயகி தீப்ஷிகா ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு கூட காட்சியை விவரித்து கூறுவார் விஜய்சேதுபதி ; தீப்ஷிகாவுக்கு மைக்கேல் தந்த ஆச்சர்யம் தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன் ? ; மைக்கேல் பட நாயகி தீப்ஷிகா விளக்கம்   இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக திவ்யான்ஷா கவுசிக், வரலட்சுமி ஆகியோருடன் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்துள்ளார் நடிகை தீப்ஷிகா. இந்த படத்தில் கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக, கிள...
அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது

அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது

சினிமா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம் அருவா சண்ட இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான திரு V ராஜா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியேற்றுள்ளனர். தமிழில் நானும் ஹீரோ தான் எனும் படத் தலைப்பை திரு விஜய் சேதுபதி அவர்களும் தெலுங்கு பதிப்பை திரு கலைப்புலி எஸ் தாணு அவர்களும் கன்னட மதிப்பை திரு முரளி ராம நாராயணன் அவர்களும் மலையாள பதிப்பை திரு கதிரேசன் அவர்களும் இந்தி பதிப்பை திரு டி ராஜேந்தர் அவர்களும் இன்று வெளியிட்டுள்ளனர்.. தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இப்பட தலைப்பு பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த பட தலைப்பு மற்றும் வெளியீடு பற்றி படத்தில் தயாரிப்பாளரும் இயக்குனர் மற்றும் நாயகனுமான திரு V ராஜா கூறியிருப்பதாவது.. மக்களுக்கு நல்ல கருத்து சொல்ல வேண்டும் என ...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.

சினிமா
'தி நைட் மேனேஜர்' எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் 'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் 'தி நைட் மேனேஜர்'. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சா...
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் படம்:பள்ளி பருவ காதலை கொண்டாடும் “நினைவெல்லாம் நீயடா” !

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் படம்:பள்ளி பருவ காதலை கொண்டாடும் “நினைவெல்லாம் நீயடா” !

சினிமா
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் படம்:பள்ளி பருவ காதலை கொண்டாடும் "நினைவெல்லாம் நீயடா" !காதலர் தின ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டார் சுரேஷ் காமாட்சி!! இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, சிம்பு நடித்த "மாநாடு" படத்தை தயாரித்த பட அதிபர் சுரேஷ் காமாட்சி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்...
‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வைப் பேசும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும்... பெண்ணும் பெண்ணும்... என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வித்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிற...
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும், விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’ புரோமோஷனல் கான்செப்டில் ரிச்சாக வர இருக்கிறது

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கும், விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’ புரோமோஷனல் கான்செப்டில் ரிச்சாக வர இருக்கிறது

சினிமா
ஒரு உண்மையான கலைஞரின் உணர்வை எதுவும் தடை செய்யாது என்பதை  தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து இருக்கிறார். பெரும் விபத்து ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறார்  நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் 'ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2' சிறந்த படமாக வெளிவரத் தயாராக இருக்கிறது. இயக்குநராக விஜய் ஆண்டனிக்கு இது முதல் படம் என்பதால், தனது முழு அர்ப்பணிப்பையும் இதில் கொடுத்துள்ளார். மேலும், படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் பேட்ச்-அப் வேலைகள் உள்ளது. புரோமோஷனலாக நிறைய விஷயங்களை தயாரிப்புத் தரப்பு பிரம்மாண்டமாக திட்டமிட்டுள்ள...
கலை இயக்குனர் R.ராதா காலமானார்

கலை இயக்குனர் R.ராதா காலமானார்

சினிமா
கலை இயக்குனர் R.ராதா காலமானார் எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார் / கமலஹாசன் /ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர் நடிகையர் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் R.ராதா . அவர் 14.2.2023 விடியற்காலை 3.30 மணி அளவில் காலமானார் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கீழ்பாக்கம்மடுத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 88 லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர் இவர்முக்தா சீனிவாசன், SP முத்துராமன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றிய படங்கள் எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய் , அடிமைப்பெண் படங்களிலும் சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ஜெயலலிதா முத்துராமன் நடித்த சூர்யகாந்தி, கமலஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன், ரஜினிகாந்த் நடித்த பில்லா, சிவப்புச்ச...
தூரிகையின் தீண்டல்- மியூசிக் வீடியோ வெளியீட்டு விழா

தூரிகையின் தீண்டல்- மியூசிக் வீடியோ வெளியீட்டு விழா

சினிமா
Kanmani Productions சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், CD அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல்  "தூரிகையின் தீண்டல்". திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்கள். இப்பாடலில் நடித்ததோடு ஆதி இப்பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மாலா கோபால் கூறியதாவது..., "பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுத ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அளித்தது.  இசையமைப்பாளர் அன்புமணியின், பங்களிப்பு அளப்பரியது.  இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இந்த குழுவை ஒருங்கிணைத்து, அவருடைய கருவை  மிகச்சரியான படைப்பாக ...
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது !!!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது !!!

சினிமா
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “பொய் பொய் பொய்” ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது !!! நடிகர்,இசையமைப்பாளர்,இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில், சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்” எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றிச் செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது. ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். “பொய் பொய் பொய்” பா...