Thursday, June 18

சினிமா

மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும்  வெளியாக உள்ள ‘பகீரா’ திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் பணிபுரிந்த அனுபவத்தை அத்திரைப்பட கதாநாயகிகள் பகிர்ந்துள்ளார்கள்

மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘பகீரா’ திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் பணிபுரிந்த அனுபவத்தை அத்திரைப்பட கதாநாயகிகள் பகிர்ந்துள்ளார்கள்

சினிமா
பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பகீரா' திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பாக சிறந்த மற்றும் நம் நாட்டில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவாவுடன்  நடித்தது பற்றியும் இதன் கதாநாயகிகள் பகிர்ந்து கொள்கிறார்கள். நடிகை காயத்ரி பகிர்ந்து கொண்டதாவது, "பிரபுதேவா சார் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னை மாஸ்டருடன் நடனமாட அனுமதிக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்த படத்தில் பணிபுரிந்திருப்பது என்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். ஆதிக் ஒரு வழக்கத்திற்கு மாறான இயக்குநராக இருக்கிறார். ...
‘ஆர்.எக்ஸ். 100’ புகழ் அஜய் பூபதியின் பான் – சவுத் இந்தியன் படமான ‘செவ்வாய்க்கிழமை’ படத்தின் டைட்டில் மற்றும் கான்செப்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது!

‘ஆர்.எக்ஸ். 100’ புகழ் அஜய் பூபதியின் பான் – சவுத் இந்தியன் படமான ‘செவ்வாய்க்கிழமை’ படத்தின் டைட்டில் மற்றும் கான்செப்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது!

சினிமா
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை அறிமுகம் செய்தவர் இயக்குநர் அஜய் பூபதி. 'செவ்வாய்கிழமை' அவரது தற்போதைய புதிய படத்தின் தலைப்பு. முத்ரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் அஜய் பூபதி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தயாரிப்பாளராக அஜய் பூபதியின் முதல் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. இதன் டைட்டில் மற்றும் கான்செப்ட் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. கான்செப்ட் போஸ்டர் கிரியேட்டிவாகவும் மற்றும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஒரு இளம்பெண் நடனமாடும் வகையில் பட்டர்ஃபிளை வடிவிலான உடை அணிந்து இருக்கும்படியான டான்சிங் போஸ்டர் உள்ளது. படத்தைப் பற்றி பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் பூபதி,  ''செவ்வாய்கிழமை' கான்செப்ட் அடிப்படையிலான படம். ...
பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்தது

பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்தது

சினிமா
 பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்தது ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இன் தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆக்சன் திரைக்காவியம் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது கால்வர் சிட்டி, கலிபோர்னியா—பிப்ரவரி 27, 2023—மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஸ்பை த்ரில்லர் சீட்டடெல் தொடரின் பரபரப்பான இரண்டு எபிசோடுகள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து மே 26 வரை ஒவ்வொருவருக்கும் வாரமும் ஒரு புதிய எபிசோடு பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் வெளியிடப்படுவதை அறிவிக்கும் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளை பிரைம் வீடியோ இன்ற...
‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி, லெஜண்டரி மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர்

‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி, லெஜண்டரி மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர்

சினிமா
நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. லெஜண்ட்ரி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தற்போது, ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ளார். எனவே, இந்த இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘கஸ்டடி’ டீம் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இளையராவுடன் நடந்த சந்திப்புக் குறித்து ஒரு ரசிகனாக நாக சைதன்யா பகிர்ந்து கொண்டதாவது, ‘மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெஃபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது ‘கஸ்ட...
In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

சினிமா
In Car  "இன் கார்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது… "இன் கார்" படம் என் வாழ்வில...
தக்ஸ் – விமர்சனம்

தக்ஸ் – விமர்சனம்

சினிமா
 சிறைகளத்தை கதைக்களமாக கொண்ட கதை 2005ஆம் ஆண்டில் நாகர்கோவிலின் சிறைச்சாலையில் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக ஹிருது ஹாரூன் சிறையில் அடைக்கப்படுகிறார். தன்னுடைய காதலி அனஸ்வரா ராஜனுக்காக சிறையில் இருந்து தப்பிக்க அவர் முடிவு செய்கிறார், அதே சிறையில் உள்ள பிற ஆயுள் தண்டனை கைதிகளையும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டு சிறையிலிருந்து தப்பிக்க பிளான் போடுகிறார் ,அவரது திட்டம் கை கூடியதா? சிறையிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதையாகும். கதையின் நாயகன் ஹிருது ஹாரூன் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சிறந்த நடிப்பை  சீரிய முறையில் வழங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார்.அடுத்த மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹாவும் தன் பங்குக்கு குறைவு இல்லாமல் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார், மற்றும் அனஸ்வரா ராஜன், சிறை அதிகாரியாக வரும்...
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

சினிமா
இயக்குநர் விக்னேஷ் ஷா P N ,2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் இயக்கிய குறும்படம்தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக உருவாகி இருக்கிறது. சிங்கிள் இளைஞர்களின் வருத்தத்தை தீர்க்கும் வகையில் மனிதர்களிடையே பேசி, பழகும் பெண்ணை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை ஒருவர் உருவாக்குக்கிறார் ,சிறப்பான அந்த ஸ்மார்ட்போனை வணிக சந்தையில் விற்று ஏராளாமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என தொழிலதிபர் பகவதி பெருமாள் ஆசைப்படுகிறார் , அந்த போன் திருடபட்டு கடைசியில் உணவு டெலிவரிவேலை பார்க்கும் சிவாவின் கைகளில் கிடைக்கிறது அந்த ஸ்மார்ட்போன் சிவாவின் வாழ்வில் நிறைய மாறுதல்களை கொண்டு வருகிறது , இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் சிம்ரனுக்கு சிவாவின் மீது காதல் வருகிறது , அந்த காதலை சிவா ஏற்றாரா? இல்லை நிராகரித்தாரா? என்பது மீதி ...
வெள்ளிமலை: திரை விமர்சனம்

வெள்ளிமலை: திரை விமர்சனம்

சினிமா
சித்தமருத்துவரான அகத்தீசன் (சூப்பர் குட் ஆர்.சுப்ரமணியன்) மலை கிராமமான வெள்ளிமலையில் தன் மகளுடன் வசித்து வருகிறார்.ஒரு சூழ்நிலையில் ஊர்மக்கள் சுப்பிரமணி குடும்பத்திடம் வைத்தியம் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கிராமத்துக்குள் ஒருவித தோல் அரிப்பு நோய் வேகமாக பரவுகிறது. பலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு அந்த நோய் தீவிரம் அடைகிறது, அதில் ஒருவருக்கு சுப்பிரமணி வைத்தியம் பார்த்து குணமாக்கியதால் மக்களின் நம்பிக்கையை அவர் பெறுகிறார். இதன் பின் ஊர்மக்கள் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க வரும்போது தன்னிடம் அந்த வைத்தியத்திற்கான மருந்து இல்லை ஆனால் அது மலை உச்சியில் இருக்கிறது என்று சொல்லி நோயைத் தீர்க்கும் மூலிகைக்காக அவர் கிராமத்தினருடன் மலையேறுகிறார், அதன் பின் சுப்பிரமணியால் அந்த மூலிகையை கண்டுபிடிக்க முடிந்ததா? பாதிக்கப்பட்ட மக்களை அவர் காப்பாற்றினாரா ? என்பதுபடத்...
இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் மார்டின் பட டீசர் !!

இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் மார்டின் பட டீசர் !!

சினிமா
ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!! Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ள...
இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

சினிமா
'தேஜாவு' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, பட தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கிடாரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'முதல் நீ முடிவும் நீ' ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையை பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார். ...