Tuesday, June 2

சினிமா

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது*

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது*

சினிமா
' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு ...
அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

சினிமா
*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது.., இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடு...
*ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்; சிரஞ்சீவி சந்தோசப் பகிர்வு*

*ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்; சிரஞ்சீவி சந்தோசப் பகிர்வு*

சினிமா
*ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்; மெகா ஸ்டார் சிரஞ்சீவி சந்தோசப் பகிர்வு* மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பவர் ஜோடி ராம் சரண் மற்றும் உபாசனா கொணிதெலாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தி, தெலுங்கு திரையுலகின் மிகவும் நேசிக்கப்படும் குடும்பங்களில் ஒன்றான சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பேரரசின் தலைமைப் பொறுப்பாளராக, தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சமூக வலைதளங்களில் நேரடியாக இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பிறந்துள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் மீண்டு வருவதாகவு...
‘லாக்டவுன்’ -திரை விமர்சனம்

‘லாக்டவுன்’ -திரை விமர்சனம்

சினிமா
பெரும் தொற்று ஊரடங்கு கட்டுப்பாடு காலத்தினை களமாகக் கொண்டு ,ஒரு நடுத்தர குடும்பத்து இளம் பெண்ணின் வாழ்வியல் சம்பவத்தை திரை மொழியில் சொல்கிறது இந்த ‘லாக்டவுன்’. பெற்றோருடன் வசித்து வரும் கதையின் நாயகி அனுபமா பரமேஸ்வரன், படித்து முடித்த பிறகு வேலை தேடிக் கொண்டிருக்கிறார் ,அவருக்கு இரவு நேரத்தில் பணியாற்றக்கூடிய வேலை வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதற்கு அவர்களது குடும்பத்தினரே மறுப்பு தெரிவித்து விடுகிறார்கள். வேலை தேடும் நிமித்தமாக தனது தோழியை அவர் சந்திக்கும் வேளையில் ,தோழியின் விருப்பத்திற்கு இணங்க ரிசார்ட் ஒன்றில் நடக்கும் கேளிக்கை விருந்துக்கு செல்கிறார், அந்தக் கேளிக்கை விருந்தில் மது,நடனம், இசை என அமர்க்களமாக பொழுதைக் கழிக்கும் இளம் கூட்டத்தினரின் மகிழ்ச்சியான சூழலை முதன்முறையாக அனுபமா பார்க்கிறார் .தோழியின் வற்புறுத்தலின்படி அந்த  விருந்தில் மதுவும் அருந்தி தன்னிலை இழக்கிறார், ம...
‘க்ராணி’- திரை விமர்சனம்

‘க்ராணி’- திரை விமர்சனம்

Uncategorized, சினிமா
வடிவுக்கரசியின் மிரட்டலான அனுபவ நடிப்பும் ஹாரர் பின்புலத்தில் அமைந்துள்ள கதையும் இணைந்துள்ள கலவைதான் இந்த  ‘க்ராணி’ திரைப்படம். லண்டனில் இருந்து ஆனந்தநாக் , அபர்ணா தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிராமத்திற்கு வந்து குடியேறுகின்றனர்,அந்தப் பகுதியில் 19 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார் அந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி திலீபன் விசாரணை செய்கிறார ஒரு கிராமப் பகுதியில் 10 வயதுக்குட்பட்ட ஒரு இளம் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார் அந்த சிறுமியின் கொலை வழக்கினை காவல்துறை அதிகாரி திலீபன் விசாரணை செய்கிறார் இந்த நிலையில் லண்டனிலிருந்து ஆனந்த்நாக் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் தங்களுடைய பூர்வீக வீட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள் அந்த சமயத்தில் அவர்களது வீட்டின் முன்பாக மயங்கி நிலையில் வரும் மூதாட்டிக்கு அவர்கள் உதவி செய்கிறார்கள், ...
காந்தி டாக்ஸ் – திரைவிமர்சனம்

காந்தி டாக்ஸ் – திரைவிமர்சனம்

சினிமா
ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் மக்களுக்கு அறிமுகமான போது மௌன மொழியையே பேசி வந்தன,தமிழ் சினிமா வரலாற்றின் ஆரம்பகால திரைப்படங்களும் அப்படித்தான்.அதற்குப் பிறகு பேசும் படங்கள் வந்து வளர்ச்சியை எட்டிய பிறகும் தமிழில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், கலைஞானி கமலஹாசன்,அமலா நடிப்பில் 1987-ல் பேசும் படம் என்னும் பேசாத படம் ஒன்று வெளி வந்திருந்தது .அந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது .அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு மௌன மொழி பேசி வந்திருக்கக்கூடிய திரைப்படம் தான் இந்த காந்தி டாக்ஸ். வேலையின்மை ,வறுமை ,உடல்நிலை சரியில்லாத அம்மா போன்ற சூழலில் மும்பையில் வாழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி ,தொழிலில் ஏற்பட்ட கடன் நெருக்கடியில் தத்தளிக்கும் நபராக அரவிந்த்சாமி உள்ளார். இப்படி மாறுபட்ட சூழலில் வாழ்க்கை பயணத்தை நடத்திச் செல்லும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் தருணத்திற்கு பிறகு அவர்களது வாழ்...
*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!*

*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!*

சினிமா
"பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!* KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் "பேங் பேங்" படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக "பேங் பேங...
கருப்பு பல்சர்-திரைவிமர்சனம்

கருப்பு பல்சர்-திரைவிமர்சனம்

சினிமா
தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” சுத்திகரிக்கப்பட்ட நீரை விற்பனை செய்து வரும் கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ் நாயகி ரேஷ்மாவை மேட்ரிமோனியல் மூலமாக சந்தித்து பின்பு காதலிக்கிறார்கள். ரேஷ்மாவிடம் தினேஷ் தன்னிடம் கருப்பு பல்சர் ஒன்று இருப்பதாக பொய் ஒன்றை கூறி விடுகிறார், அந்த பைக்கில் தினேஷுடன் பயணிக்க வேண்டும் என்ற ரேஷ்மாவின் ஆசையினை நிறைவேற்றுவதற்காக பழைய கருப்பு பல்சர் ஒன்றையும் தினேஷ் விலைக்கு வாங்குகிறார். ஆசையாக பைக் வாங்கிய பிறகு தினேஷின் வாழ்க்கையில் பலவிதமான அமானுஷ்ய சம்பவங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நடக்கின்றன அந்த பைக்கின் பின்புலக் கதை என்ன?அதன் பின் தினேஷ் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்துக்கு படம் தன்னுடைய நடிப்பில் நல்லதொரு ஏற்றத்துடன் பயணிக்கும் தினேஷ் ,இந்த படத்தில் நாயகனாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்,லப்பர்...
மெல்லிசை- திரைவிமர்சனம்

மெல்லிசை- திரைவிமர்சனம்

சினிமா
எளிய மனிதர்களின் கனவுகள் நிறைந்த வாழ்க்கை பயணத்தையும் அதில் அவர்களின் மன உணர்வுகளையும் இந்த மெல்லிசை இசைக்கிறது கதையின் நாயகன் கிஷோர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மனைவி, மகன், மகள் என்று அழகான குடும்பத் தலைவனாக இருக்கும் கிஷோருக்கு இசை மீது மிகுந்த ஆர்வம், சிறந்த பாடகராக ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தாலும் ,அதற்குத் தடையாக அவருடைய குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் இருக்கின்றன .தனது தந்தையை பாடகர் ஆக்க வேண்டும் என்று அவரது மகள் மிகவும் விரும்புகிறார்அதன்படியே அவரது லட்சிய கனவை நோக்கி, தன்னுடைய வாழ்க்கை பயணத்தை நகர்த்தும் பொழுது அவரது குடும்பத்தில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன,அதன் பிறகு என்ன நடந்தது ?என்பதுதான் படத்தின் மீதி கதை. கதையின் நாயகனாக கிஷோர் குமார் நடித்திருக்கிறார், ஏற்கனவே பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை இவர் வெளிப்படுத்தி இருந்தாலும், இந்...
இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

சினிமா
அபிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு 'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வித் லவ் ' ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த்,  அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்ய...