Saturday, June 20

சினிமா

ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால் தான் நான் பணியாற்றினேன் – எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால் தான் நான் பணியாற்றினேன் – எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

சினிமா
ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் #ஃபர்ஹானா. இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) வெளியானது. படம் இஸ்லாமிய பின்புறத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்கு இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசியதாவது : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது, உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள் என்று அரசு தரப்பிடமிருந்து ஒத்துழைப்பு வந்தது. குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பும் தந...
‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது

‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது

சினிமா
முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள 'மார்டன் லவ் சென்னை' தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது ,ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் பத்மப்ரியா ராகவன் போன்ற திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர். மாடர்ன் லவ் சென்னை இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும் உள்ளன, அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன. அமேசான் ஒரிஜினல் தொடர் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும். ...
ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் பங்கேற்பு

சினிமா
'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் துவக்கி வைத்து பாராட்டிய நிலையில் அதன் அறிமுக விழா மற்றும் செயல்முறை விளக்கம் சென்னையில் நடைபெற்றது. பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செயலியின் அறிமுகத்திற்கு பின்னர் பேசிய பி சி ஸ்ரீராம், இந்த முன்னெடுப்பு மாபெரும் வெற்றி பெறும் என்று க...
*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!*

*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!*

சினிமா
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.' இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசைய...
இராவண கோட்டம்- விமர்சனம்

இராவண கோட்டம்- விமர்சனம்

சினிமா
இராமநாதபுரம்  பகுதியில் இருக்கும் ஒரு  கிராமம் ஒன்றில்  மேலத்தெரு, கீழத்தெரு என இரு பகுதிகள் உள்ளன. அதில் மேலத்தெரு பகுதிக்கும் மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தலைவராக பிரபுவும், கீழத்தெரு பகுதிக்கு தலைவராக இளவரசும் உள்ளார்கள், இவர்கள் இருவரும் தலைவர்களாக மட்டுமின்றி  நண்பர்களாகவும் உள்ளார்கள். ஊருக்குள்ள எந்த ஒரு கட்சி கொடியும், கரை வேட்டியும் வரக்கூடாதுன்னு உறுதியா இருக்காங்க. இதனால் அந்த ஊர்மக்களிடையே எழும்  சச்சரவுகள், பிரச்சனைகள் எல்லாம் எளிதாக முடிவுஅடைகின்றன. ஆனால் அந்த பகுதியில  அமைச்சராக இருக்குற தேனப்பன்  அந்த ஊர் பகுதியில இருக்குற கருவேல மரங்கள் இருக்கும் இடத்தை எல்லாம் கார்பெரேட் கம்பெனி கிட்ட  கொடுத்து பல கோடி ரூபாய் கமிஷன் வாங்க நினைக்குறாரு,அதுனால அந்த தொகுதி எம்.எல்.ஏ வா இருக்குற அருள் தாஸ்.ஊரை இரண்டாக்கி ஊர்மக்களின்  அமைதியை குலைக்க முயல்கிறார். இந்நிலையி...
”குட்நைட்” விமர்சனம்

”குட்நைட்” விமர்சனம்

சினிமா
ஒரு மிடில் கிளாஸ் பேமிலி யா அம்மா ,அக்கா , மாமா ,தங்கைன்னு ஜாலியா, சந்தோஷமா இருக்குற மணிகண்டன் IT companyல வேலை செய்றாரு.ஆனா தூங்கும் போது கீழ்வீட்டுக்கு கேக்கும் அளவுக்கு குறட்டை விடுற குறைபாடு அவர்கிட்ட இருக்கு. இந்த விஷயம் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பழகிப்போகுது. ஆனா ஆபீஸ்ல மோட்டார் மோகன் என்ற அடைமொழியோட எல்லாரும் அவர கிண்டல் பண்றங்க. இந்த விஷயத்துனால காதலிச்ச பொண்ணும் அசிங்கப்படுத்திட்டு போறாங்க. இந்த வேதனைய மாமாவாகவும் நண்பனாகவும் இருக்குற ரமேஷ் திலக் கிட்ட சொல்றாரு.திலக்குடன் சர்வீஸ்க்கு பாலாஜி சக்திவேல் வீட்டுக்கு போக அங்க மீத்தா ரகுநாதை சந்திக்குறாரு . ஒரு கட்டத்துல அவங்களுக்கு அப்பா அம்மா இல்லன்னும், யாருமே இல்லாம தனியா இருக்கான்னும் தெரியுது. சில சந்திப்புகளுக்கு பிறகு இரண்டு பேருக்கும் காதலாகி அது கல்யாணத்தில் முடியுது.தனக்கு இருக்குற குறை மனைவிக்கு தொந்தரவா இல்லன்னு மணிகண்...
சிறுவன் சாமுவேல் -விமர்சனம்

சிறுவன் சாமுவேல் -விமர்சனம்

சினிமா
எவ்வளோவோ சினிமாக்கள் வருடம்தோறும் வந்தாலும் முழுக்க குழந்தைகளுக்கான சினிமாக்கள் வருவது என்பது அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றுதான்,அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் இந்த சிறுவன் சாமுவேல். கதையின் நாயகனாய் உள்ள சிறுவன் சாமுவேல், சாமுவேலின் தோழனாக ராஜேஷ். இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில்மிகவும் ஆர்வமாய் இருப்பவர்கள்.இவர்கள் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, பணக்காரச் சிறுவன் ஒருவன் அசல் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு வர அதை பார்க்கும் நண்பர்களுக்கும் அப்படி ஒரு கிரிக்கெட் மட்டையை தா ங்களும் வாங்கி விட என்ற ஆசை பிறக்கிறது., ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை (Cricket bat) கிடைக்குமென்ற செய்தியை சாமுவேல் அறிகின்றான் .அந்த மட்டையை வாங்க பல வழிகளில் முயற்சி செய்யும் சாமுவேலின் அந்த மட்டை வாங்கும் கனவு நி...
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !

சினிமா
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான ஒரு திரில்லர் டிராமா !! இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் "நந்தா பெரியசாமி" இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது. கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தேதிகள் ...
மே 15ஆம் தேதியன்று புது தில்லி கர்தவ்யா பாதையில் வெளியிடப்படும் ‘ஸ்பை’ பட டீசர்

மே 15ஆம் தேதியன்று புது தில்லி கர்தவ்யா பாதையில் வெளியிடப்படும் ‘ஸ்பை’ பட டீசர்

சினிமா
புது தில்லியில் வெளியிடப்படும் 'ஸ்பை' பட டீசர் புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே மே 15ஆம் தேதியன்று நிகில் -கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான 'ஸ்பை' எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் 'ஸ்பை'. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 'நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்' என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை... இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்று பெரும் கவனத்தை ஈர்த்தது. டெல்லியில் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு...
பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு

பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு

சினிமா
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள். சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அமேசான் ஒரிஜினல...