Monday, June 1

சினிமா

‘முஸ்தபா முஸ்தபா’.-திரை விமர்சனம்

‘முஸ்தபா முஸ்தபா’.-திரை விமர்சனம்

சினிமா
முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன், இளைஞர்களை கவரும் திரைப்படம் ‘முஸ்தபா முஸ்தபா’. தொலைக்காட்சி சேனலில் வேலை பார்க்கும் நாயகன் சதீஷ் மற்றும் டாக்டராக உள்ள நாயகி மோனிகா சின்னகோட்லா இருவரின் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்து திருமணம் நடைபெற சில நாட்களே இருக்கக்கூடிய சூழலில் சதிஷ் சம்பந்தப்பட்ட ஒரு காணொளி இணையதளத்தில் வெளி வருகிறது, இந்த வீடியோவினால் தன்னுடைய திருமணமே தடைபட்டு போய்விடும் என்று நினைக்கும் சதீஷ் அந்த வீடியோவை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று முழுமூச்சாக களமிறங்குகிறார், இதன் பின் நடந்தது என்ன ?வீடியோவை நீக்கும் அவரது முயற்சி வெற்றி பெற்று,அவரது திருமணம் நடைபெற்றதா ? அந்த வீடியோவை யார் இணையத்தில் பரவ விட்டது? போன்றவற்றை சொல்லுகிறது ‘முஸ்தபா முஸ்தபா’. படத்தின் மீதி கதை. சில நடிகர்களுக்கு சில கதாபாத்திரங்கள் 100% பொருந்திப் போகும் என்று சொல்வார்கள், அந்த வகையில் நடிகர...
ஹிப் ஹாப் தமிழாவின் “Return of the Dragon Machi” உலக சுற்றுப்பயணத்தின் பிரம்மாண்ட நிறைவு விழா — டார்க் எண்டர்டெயின்மென்ட் வழங்கிய மறக்க முடியாத இசை அனுபவம்!

ஹிப் ஹாப் தமிழாவின் “Return of the Dragon Machi” உலக சுற்றுப்பயணத்தின் பிரம்மாண்ட நிறைவு விழா — டார்க் எண்டர்டெயின்மென்ட் வழங்கிய மறக்க முடியாத இசை அனுபவம்!

சினிமா
ஹிப் ஹாப் தமிழாவின் “Return of the Dragon Machi” உலக சுற்றுப்பயணத்தின் பிரம்மாண்ட நிறைவு விழா — டார்க் எண்டர்டெயின்மென்ட் வழங்கிய மறக்க முடியாத இசை அனுபவம்! சென்னையில் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத மாபெரும் நிகழ்வாக, முன்னணி நேரலை நிகழ்ச்சி நிறுவனமான Torque Entertainment, 'Hiphop Tamizha' ஆதி அவர்களின் “Return of the Dragon Machi” உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வைத்தது. ரசிகர்களும் தொழில்துறை வல்லுநர்களும் இந்த நிகழ்வை “The Concert of the Decade” எனப்பாராட்டி, சென்னையின் லைவ் இசை வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகக் குறிப்பிடுகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், Torque Entertainment உலகளவில் ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளையும் பெரிய அளவிலான நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்தி, Live Show எண்டர்டெயின்மென்ட் துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உல...
*டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ZERRO Women Honours 2026’ நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்!*

*டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ZERRO Women Honours 2026’ நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்!*

சினிமா
*டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 'ZERRO Women Honours 2026' நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்!* பல்வேறு துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்த 50 பெண்மணிகளையும் சமூகத்தில் அவர்கள் அளித்த முக்கிய பங்களிப்புகளையும் தாக்கத்தையும் பாராட்டும் வகையில் ZERRO நிறுவனம் சமீபத்தில் ’ZERRO Women Honours 2026’ என்ற விருது விழாவை நடத்தியது. வணிகம், கல்வி, சமூக சேவை, விளையாட்டு, பத்திரிகை துறை, கலை, சுகாதாரம், தொழில் முனைவோர், சமூக தலைமை போன்ற பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியால் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து முன்னோடியாக திகழும் பெண்களை கொண்டாடுவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம். இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ரவி மற்றும் டாடின் எஸ். காவேரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் ப...
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது

சினிமா
*Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது !!* Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு  எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத...
*மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!*

*மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!*

சினிமா
*மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!* 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன...
” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “- திரைப்பட விமர்சனம்

” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “- திரைப்பட விமர்சனம்

சினிமா
படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "என்று பெயர் வைத்துள்ளார்கள் . அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் ஸ்வேதாவும் ரக்சிதாவும் நண்பர்களாக உள்ளார்கள். இதில் ரக்சிதா 66 ஆவது எண்ணில் தனது கணவர் சபரியுடனும் .99 ஆவது எண்ணில் ஸ்வேதாவும் வசிக்கிறார்கள் ,ரக்சிதாவை அவரது கணவர் பலமுறை கொலை செய்யும் முயற்சிகளில் அவர் தப்பித்துவிடுகிறார் .இந்த சூழலில் ஒரு சமயம் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை அறிந்த ரக்சிதா அங்குள்ள பிற நபர்களுடன் சேர்ந்து காப்பாற்ற செல்லும் பொழுது ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் குறிப்பிட்ட அந்த 99 ஆவது வீட்டில் யாருமே தற்பொழுது வசிக்கவில்லை என்பது தெரிகிறது அப்படி என்றால் ஸ்வேதா யார் ? அவர் ஏன் ரக்சிதாவுக்கு மட்டும் தெரிந்தார் ? அவர்கள...
‘காதல் ரீசெட் ரிப்பீட்’- திரைப்பட விமர்சனம்

‘காதல் ரீசெட் ரிப்பீட்’- திரைப்பட விமர்சனம்

சினிமா
தமிழ் சினிமா வெள்ளித்திரையில் பல முக்கோண காதல் கதைகளை சந்தித்து இருந்தாலும்,ஒரு புதிய கோணத்தில் இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் காதலை சொல்லுகிறது இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம். கதையின் நாயகி ஜியா சங்கரை ,நாயகன் மதும் கேஷ் ஒருதலையாக காதலிக்கிறார், ஆனால் ஜியா சங்கரோ அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார் , இப்படிப்பட்ட சூழ்நிலையில் மறதி நோயினால் ஜியா சங்கர் பாதிக்கப்படுவதனால் அவருக்கு எல்லாமே மறந்துவிடும் நிலை ஏற்படுகிறது தன்னையே அறியாமல் தவிக்கும் அவரிடம் தன்னை காதலனாக மதும்கேஷ் அறிமுகப்படுத்தி கொள்கிறார், உண்மைக்கு மாறாக மதும்கேஷ் சொல்லக்கூடிய இந்தப் பொய்யினால் அதன் பின் என்ன நடக்கிறது ?என்பதுதான் படத்தின் மீதி கதை . கதையின் நாயகனாக மதும்கேஷ் ,சித்தார்த் என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகப்படத்தில் இளம் காதல் நாயகனாக  வலம் வருகிறார். நாயகியாக நடித்துள்ள ஜியா சங்...
‘அனோமி’ திரைப்பட விமர்சனம்  

‘அனோமி’ திரைப்பட விமர்சனம்  

சினிமா
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை கதையின் கருவாக எடுத்து, திரில்லர் மற்றும் க்ரைம் ஸ்டோரி ஆக மாறுபட்ட கோணத்தில்  சொல்லும் படம் ‘அனோமி’ மர்மமான முறையில சில பேர் கொலை செய்யப்படறாங்க யார் ?எதற்காக? இந்த தொடர்கொலைகளை பண்ணிட்டு இருக்காங்கன்னு போலீஸ் ஆபீஸராக இருக்கிற ரகுமான் கண்டுபிடிக்க முயற்சி பண்றாரு. விசாரணை நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்குது.தடயவியல் நிபுணராய் இருக்கிற பாவனா கொலை நடந்த இடத்தில கிடைக்கிற சிலவற்றை வைத்து ஏதாவது ஒரு க்ளூ கிடைக்குதான்னு கொலையாளியே தேட முயற்சி பண்றாங்க. இந்த சூழ்நிலையில அவரோட அப்பா அம்மாவும் ஒரு விபத்துல ,இறந்து போக அதனால மனநலம் பாதிக்கப்பட்டு அவருடைய தம்பி சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் அவருடைய தம்பியும் இறந்து போறாரு . அதிர்ச்சி அடைந்த பாவனா கொலையாளியை கண்டுபிடிக்கணும்னு தனக்கு கிடைக்கிற ஆதாரங்களை வ...
‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்

‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்

சினிமா
‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ் CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்த ‘சல்லியர்கள்’ படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழலில் நேரடியாக ஒடிடி பிளஸ் தளத்தில் வெளியானது. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவான இப்படத்தில் சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஈழத்தில் நம் தமிழ் ராணுவத்தினர். குறிப்பாக மருத்துவர் அணி, போர் தக்குதலுக்கு ஆளான எதிரி வீரர்கள் மீது கூட எந்த அளவுக்கு கருணை காட்டி அவர்களது உயிரை காக்கவும் போராடினார்கள் என்கிற தமிழரின் அறத்தை சொல்லும்...
*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!*

*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!*

சினிமா
*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.., ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது...