Monday, June 1

சினிமா

யூத் -திரைவிமர்சனம்

யூத் -திரைவிமர்சனம்

சினிமா
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவுல இளைஞர்களை பற்றியும், அவர்களின் காதலை பற்றியும் சொல்லக்கூடிய படங்கள் ஏராளமாக வந்து கொண்டு தான் இருக்கும். காதலும் ,இளைஞர்களும் மாறி இருந்தாலும், அன்றைய சூழ்நிலையில் இருக்கின்ற இளைஞர்களை மையப்படுத்தி படங்கள் வந்து கொண்டே இருக்கும். இப்படி ஏராளமான படங்கள் அதன் சாயலில் வந்தாலும், ஒரு படம் பார்ப்பவர்களை தங்களோடு பொருத்திப் பார்க்கக் கூடிய கதையாக இருந்தால் மிகப்பெரிய வெற்றி பெரும். அதற்கு தற்போது வெளிவந்திருக்கும் யூத் ஒரு சான்று. தன் ஒரே மகன் கென் மீது அதீத பாசமாக இருக்கும் தேவதர்ஷினி ,அவங்களுக்கு அப்படியே நேர் மாறாக தன் மகனை எந்த நேரமும் திட்டிக்கொண்டு இருக்கும் சிராஜூம், இவர்களுக்கு நடுவில் உள்ள மகன் கென், அம்மாவை அப்பாவியாகவும், அப்பாவை வில்லனாகவும் அவர் பார்க்கிறார் .எப்படியாவது மகன் 10th pass ஆக வேண்டும் என்று வேண்டுகிற தேவதர்ஷினியை ,ஆச்சரியபட...
*’நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*’நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

சினிமா
*'நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'நீளிரா ' திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்...
*‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!*

*‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!*

சினிமா
*சந்தீப் கிஷன் நடிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!* தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா”படத்தின் மூலம் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர். இந்த புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு ஒரு கண்கவர் கான்செப்ட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம், விதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மாபெரும் மோதலை சுட்டிக்கா...
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ மியூசிக் வீடியோ ஆல்பம்

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ மியூசிக் வீடியோ ஆல்பம்

சினிமா
*'முதல் முதலாய்' மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் அறிமுகமாகும் 'நடன புயல்' பிரபுதேவாவின் வாரிசு ரிஷி தேவா* நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா 'முதல் முதலாய் ' இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் - மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர். பி. குருத...
*Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை*

*Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை*

சினிமா
*Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை* Hrithik Roshan-இன் HRX Films மற்றும் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற தொழில் முன்னணியான நிறுவனங்களுடனான புதிய ஒத்துழைப்புகளுடன், Dharmatic Entertainment, D2R Films, Excel Entertainment, Tiger Baby Films, Emmay Entertainment, Abundantia Entertainment, The Viral Fever மற்றும் Wallwatcher Films உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து புதிய கதைகளுடன், இந்தியாவின் படைப்பு பொருளாதாரத்தில் Prime Video தன் முதலீட்டு அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது Amazon MGM Studios-இன் உற்சாகமான இந்திய திரைப்பட தொகுப்பு அறிவிப்புகள், திரையரங்கு உலகில் நுழைவதை முன்னிலைப்படுத்...
*காளிதாஸ் 2′ திரைப்பட இசை வெளியீட்டு விழா !*

*காளிதாஸ் 2′ திரைப்பட இசை வெளியீட்டு விழா !*

சினிமா
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது.., இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளி...
நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

சினிமா
நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்! நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 படங்களில் ‘மேட் இன் கொரியா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும். இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் குழுவினரும் இணைந்து கொண்டாடினர். நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணைக்கவரும் காட்சிகள், தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை மனதை நெகிழ வைக்கும் செ...
*இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!*

*இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!*

சினிமா
*‘இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பு கேம் பிளே பட ஃபர்ஸ் லுக் வெளியானது !!* காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “திரைக்கதைதான் ஹீரோ” எனும் நோக்கில் தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை வடிவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ...
*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*

*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*

சினிமா
*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!* ‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார்....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

சினிமா
யோகி பாபுவின் 300வது திரைப்படமான “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !! Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாகதோன்றுகிறார் யோகிபாபு.தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீஸர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது..படம் வெளியானால் பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என அர்ஜுனன் பேர...