Monday, April 20

Author: admin

இன்று சென்னை அடையார் “மெட்ராஸ் பொங்கல்” உணவகத்தை திரைப்பட தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு தொடங்கி வைத்தார்

இன்று சென்னை அடையார் “மெட்ராஸ் பொங்கல்” உணவகத்தை திரைப்பட தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு தொடங்கி வைத்தார்

சமையல், சினிமா, செய்திகள்
தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த "Madras Pongal" தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் யாருக்கு என்ன பயன்..! ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.ஆனால் மிகவும் எளிய முறையில் (25-02-2022) அன்று நமது "Madras Pongal" நிர்வாக இயக்குநர் திரு.JP அவர்களின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான திரு.S.R.பிரபு அவர்களின் பொற்கரங்களால்திறப்பு விழாகண்ட நம்ம"Madras Pongal" உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,மதியம் சாப்பாடு வகையில் உ...
சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

சினிமா
சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் ! சிவகார்த்திகேயன் உடைய Sivakarthikeyan Productions நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகிறது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்திருந்த “கனா” திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது. இப்படம் வெளியான 2018 ஆம் வருடத்தில் பல விருதுகளையும் வென்றது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ...
A.வெங்கடேஷ் இயக்கும் ” ரஜினி “படத்தில் ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்.

A.வெங்கடேஷ் இயக்கும் ” ரஜினி “படத்தில் ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்.

சினிமா
A.வெங்கடேஷ் இயக்கும் " ரஜினி "படத்தில் ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார். வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி " சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.   விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன்...
விறுவிறுப்பான படப்பிடிப்பில்,  P.S.மித்ரன் இயக்கத்தில், இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் படம்

விறுவிறுப்பான படப்பிடிப்பில், P.S.மித்ரன் இயக்கத்தில், இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் படம்

சினிமா
P.S.மித்ரன் இயக்கத்தில், இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.சென்னையை தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார். பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் #சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. ‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய ந...
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 – 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!

சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 – 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா!

சினிமா, செய்திகள்
சௌத் இந்தியன் சினி , டிவி, ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 2022 - 2024 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா! சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் "டத்தோ" ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர். தலைவர் - ராதாரவி பொதுச்செயலாளர் -T.N B கதிரவன் பொருளாளர் - A. சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு இயக்குநர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார். துணைத்தலைவர் பதவிகளுக்கு - K மாலா, M.ராஜேந்திரன், M.நாராயணபாபு இணை செயலாளர் பதவிகளுக்கு- T கோபி, துர்கா சுந்தர்ராஜன், MSK குமரன் செயற்குழு உறிப்பினர் பதவிகளுக்கு ஷாஜிதா, டி பிரமிளா, யோகேஷ்வரி, பிரதீப், பாரதிராஜா, ஹெச்.ஆர். முரளிதரன்,ஈ.எம்.எஸ்.முரளி, விஜயலக்‌ஷ்மி, ...
கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகை தந்து தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*

கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகை தந்து தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்*

சினிமா, செய்திகள்
*பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகிறார் தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்* 2022 கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்குப் பொன்விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972இல் வெளிவந்தது. இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சினையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 22 இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ‘வைரமுத்து இலக்கியம் 50’ ஐ வாசகர்களோடு கொண்டாட, கவிஞர் வைரமுத்து பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் கையொப்பமிடுகிறார். ...
“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு – இயக்குநர் விஜய் மில்டன் !

“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு – இயக்குநர் விஜய் மில்டன் !

சினிமா
“மழை பிடிக்காத மனிதன்” என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பு - இயக்குநர் விஜய் மில்டன் ! ஒளிப்பதிவாளராக 37 படங்கள் இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை  தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படைப்பாக நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி வருகிறார். INFINITI FILM VENTURES வழங்க,விஜய் ஆண்டனி நடிக்கும்,  இப்படத்தில்“மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புரட்சி கலைஞர் விஜயகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் பரப்பரப்பான படப்பிடிப்பில் இருக்கும் “மழை பிடிக்காத மனிதன்”  ப...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த  புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த  புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார்

சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த  புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா - தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிராஃபிக் நாவலின் அறிமுக பிரதியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வெளியிட்டார். புத்தக வெளியீட்டாளர்கள் தற்போது இப்புத்தகம் முன்பதிவு மூலம் Amazon.in தளத்தில் கிடைக்குமென அறிவித்துள்ளனர். சென்னை, 23 பிப்ரவரி 2022:  ரசிகர்களின் ஆர்வமிகு எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்தது. எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா: தி ஆரிஜின்’ முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இன்று முதல் Amazon.in தளத்தில் புத்தகத்தை ரசிகர்கள் முன்பதிவு மூலம்  ஆர்டர் செய்யலாம் என்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். சிறப்பு முன்பதிவு ஆர்டரில்  புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும். அதர்வா: தி ஆரிஜின் புத்தகத்தின்  தயாரிப்ப...
வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

சினிமா
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இ...
வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம் -ஹூமா குரேஷி

வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம் -ஹூமா குரேஷி

சினிமா
அஜித் குமார் சாரும் நானும், வலிமை படத்தில் நிறைய காட்சிகளில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளோம், அந்த காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் - நடிகை ஹூமா குரேஷி ! நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். பிப்ரவரி 24, 2022 அன்று உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், நாங்கள் ...