Friday, April 24

Author: admin

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்

சினிமா
அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் மாஸ், ஸ்டைலிஷ் மற்றும் அதிரடி டீசர் வெளியிடப்பட்டது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் படத்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி டீசரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே அகில் மற்றும் மம்முட்டி இதன் டீசரை வெளியிட்டனர். இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மகாதேவாக நடித்துள்ள நடிகர் மம்முட்டி அவர்களின் பார்வையில் இந்த டீசர் காட்டப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், 'ஏஜென்டின்' தைரியம், வீரம் மற்றும் கணிக்க முடியாத தன்மையை பற்றி கூறுகிறார். அவன் மிகவும் தைரியமான, தீவிரமான...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

சினிமா
‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும், “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கை நிறைந்த பள்ளி நினைவுகள் போற்றும் ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல பாடலாசிரியர் ஜி.கே.பி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் பள்ளி வாழ்க்கையின் அழகிய தருணங்களை நினைவுபடுத்தும், மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். சோனி மியூசிக் சவுத்தின்...
மறைந்த திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு நடிகர் திரு. கமலஹாசன் மலர் தூவி அஞ்சலி

மறைந்த திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு நடிகர் திரு. கமலஹாசன் மலர் தூவி அஞ்சலி

சினிமா, செய்திகள்
தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் தாயாருமான திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (75) அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார். அரசியல் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் என பலதரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலக நாயகன், பத்ம பூஷன் திரு கமலஹாசன் அவர்கள் இன்று மாலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து அம்மா திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். உடன் தயாரிப்பாளர் திரு. மகேந்திரன் அவர்கள்....
மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான்  பரிசுகளை வென்றுள்ளார்.

மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான் பரிசுகளை வென்றுள்ளார்.

சினிமா, செய்திகள், விளையாட்டு
மெட்ராஸ் ரேஸ் கிளப் வருடம் தோறும் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். சாதாரண விளையாட்டு போட்டியில் உள்ளது போல் அல்லாமல், இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உடை அணிவது முதல் டிசிப்ளின் என் ஏராளமான விதி முறைகள் உள்ளன. இதில் கலந்து கொண்டு சிங்கிள்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து பரிசு கோப்பையும் டபிள்ஸ் போட்டியில் முதல் பரிசு கோப்பையும் வென்றுள்ளார். ஆனால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறவில்லை. இதை பற்றி அவர் கூறுகையில் " இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற வேண்டுமென்றால் முதலில் மனதால் நம்மை தயார் படுத்த வேண்டும் . கவனம் ( concentration) சிதற கூடாது. ஆனால் படங்களின் டப்பிங் வேலைகள் மற்ற வேலை பளுக்கள் காரணமாக எனக்கு என்னை தயார் படுத்தவோ கவனமாக விளையாடவோ இயலவில்லை. அடுத்த முறை நிச்சயமாக மீண்டும் போட்டிகளில...
தேஜாவு ட்ரைலரை  உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

தேஜாவு ட்ரைலரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

சினிமா
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். டிரைலரை கண்டு ரசித்து படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வின் போது தேஜாவு படத்தின் நாயகன் அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக திரு C.ராஜா...
“ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை

“ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை

சினிமா
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் S. P. ஹோசிமின் . பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர்.இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro,மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் "சுமோ" விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது. இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன்...
“ஜோதி” திரைப்பட இசை வெளியீட்டு விழா

“ஜோதி” திரைப்பட இசை வெளியீட்டு விழா

சினிமா
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை போரோம் மாலில் நடைப்பெற்றது. ரேடியோ சிட்டி FM தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி”, செயலாளர் “RV உதயகுமார்”, நடிகர் “ரவிமரியா”, இயக்குனர் “நந்தா பெரியசாமி”, இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” ஆகியோர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, அவர்கள் முன்னிலையில் ஜோதி திரைப்படத்தின் பத்மபூஷன் “KJ ஜேசுதாஸ்” பாடிய “அன்பின் வழி”, “பல்ராம்” பாடிய “ஆரிராரோ”, “கார்த்திக்” பாடிய “போவதெங்கே” மற்றும் “ருத்ரம்” பாடல்களை வெளியிட்டனர். மால் முழுவதும் நிறைந்திருந்த பார்வையாளர்கள் பாடல் காட்சிகளை கண்டுகளித்து,கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். நடிகர், திரைக்கதை ஆசிரியர் “இளங்கோ குமரவேல்” கூறியதாவது. “ஜோதி எனக்கு ரொம்ப பிடித்தமான படம் ஒன்று. அதுக்...
“மஹா” திரைப்பட இசை  வெளியீடு !

“மஹா” திரைப்பட இசை  வெளியீடு !

சினிமா
“மஹா” திரைப்பட இசை  வெளியீடு ! Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது  50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை  ஊடக  நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்  கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது.., ...
“தி கிரே மேன்”

“தி கிரே மேன்”

சினிமா
நெட்ஃபிளிக்ஸின் "தி கிரே மேன்" திரைப்பட முன்னோட்ட சந்திப்பில், தனுஷின் பதில்கள் வைரலாகி வருகிறது,  மற்றும் படத்திலிருந்து தனுஷ் சம்பந்தமான ஒரு பிரத்யேக அதிரடி ஆக்சன் கிளிப் தற்போது வெளியிடப்பட்டுள்ளது நெட்ஃபிக்ஸ் இன்று "தி கிரே மேன்" படத்தில் நடிகர் தனுஷ் பங்க்கேற்கும் ஒரு அதிரடி சண்டை காட்சி துணுக்கை வெளியிட்டுள்ளது. இதில் கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்), எனும், சியரா சிக்ஸ் மற்றும் ஏஜென்ட் டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) ஆகியோருடன் தனுஷ் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த  உக்கிரமான சண்டைக் காட்சி ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. சூப்பர் ஸ்டார் தனுஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு கில்லிங்க் மிஷின்,  யாராலும் தடுக்க முடியாதவர் ஆனால் கொள்கையற்றவர் அல்ல. தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் "தீவி...
ஜூலை 15 வெளியாகும் அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமான மை டியர் பூதத்தில்  பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில்  நடித்துள்ளார்.

ஜூலை 15 வெளியாகும் அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமான மை டியர் பூதத்தில் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

சினிமா
“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன் அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது… என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது. தமிழி...