Monday, April 27

Author: admin

படத்தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட Revgen Film Factory தயாரிப்பு நிறுவனம் !!!

படத்தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட Revgen Film Factory தயாரிப்பு நிறுவனம் !!!

சினிமா
Revgen Film Factory வழங்கும் இயக்குநர் கோகுல் பிரபு இயக்கத்தில், M S ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் புதுமுகங்கள் நடிப்பில் காதல் கீதமாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “உன் கூடவே”. இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலின் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குநர் கோகுல் பிரபு பேசியதாவது… படம் செய்யலாம் என்று இருந்த போது, தயாரிப்பாளர் தான் முதலில் நாம் ஒரு பாடல் செய்யலாம் என்றார். ஜோன்ஸை அறிமுகப்படுத்தினார். அவரது குரலை கேட்டவுடன் அவரையே பிக்ஸ் பண்ணிவிட்டோம். மோகன்ராஜ் அழகான வரிகள் தந்தார். விஜி மாஸ்டர் எங்களுக்காக வந்து இந்தப்பாடலின் நடனத்தை அமைத்து தந்தார். சிந்தூரி இந்த பாடல் எடுக்கும் நேரத்தில் சின்ன ஆக்ஸிடெண்ட் ஆனால் அதை பொருட்படுத்தாமல் மருந்து எடுத்து க...
30 குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் படிப்பு செலவை ஏற்று 30-வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்

30 குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் படிப்பு செலவை ஏற்று 30-வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்

செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, 30 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் கல்வி உதவிகளை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த 30 பயனாளிகளில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகள் ஆகியோர் உள்ளனர். கிளாசிக் கிச்சன் நிறுவனர் மற்றும் தலைவரான சுரேஷ் பாபு பாபுஜி கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணைந்து பயணித்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றா...
இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ இயக்குனர் பெருமாள் காசி.

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ இயக்குனர் பெருமாள் காசி.

சினிமா
எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் என்ஜாய். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கட் பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை. இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும். சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும். இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் - 'என்ஜாய் '...
கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா

சினிமா
‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, 'ரகு தாத்தா'- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். இத்திரைப்படத்தில் 'நடிகையர் திலகமாக' வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த 'பேமிலி மேன்' வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தில் தேசிய விருது ...
யோகி பாபு – நிதின் சத்யா நடித்துள்ள காமெடி திரைப்படம் ” தாதா ” இம்மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

யோகி பாபு – நிதின் சத்யா நடித்துள்ள காமெடி திரைப்படம் ” தாதா ” இம்மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

சினிமா
Any Time Money பிலிம்ஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் தாதா. இந்த படத்தில் யோகி பாபு, நிதின் சத்தியா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - R.H.அசோக் இசை - கார்த்திக் கிருஷ்ணா எடிட்டர் - நாகராஜ் நடனம் - பவர் சிவா கலை இயக்குனர் - கே கே விஜய கோபால். மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு - எனி டைம் மணி பிலிம்ஸ் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கின்னஸ் கிஷோர். படம் பற்றி இயக்குனர் கின்னஸ் கிஷோர் பகிர்ந்தவை... இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இதில் சத்யா யோகி பாபு நாசர் அவர்கள் கூட்டணியில் காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இந்த படத்தில் நாசர் அவர்க...
எஸ். ஜே. சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது

எஸ். ஜே. சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது

சினிமா
'எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச்சிறந்த படைப்பு -வதந்தி', 'ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ் ஜே சூர்யா' என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள். டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'எனும் வலைதளத் தொடரைக் காண்பதற்கு பேரார்வம் கொண்டிர...
 நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சினிமா
நந்தமுரி பாலகிருஷ்ணா- கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. மாஸ் ஹீரோவான நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற கலைஞர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத...
கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி விமர்சனம்

சினிமா
கட்டுனா இந்த மாதிரி பொண்ணைத்தான் கட்டுவேன்னு இருக்கற ஆணுக்கும் ,இந்த மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு பலபேரு தவிர்த்துவிட்டு போற பொண்ணுக்கும் கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும்?அப்படியே கல்யாணமும் நடக்குது? அடுத்து வரும் காட்சிகள்தான் highlight . படத்தோட ஆரம்ப காட்சிகளில் பாக்யராஜ், பாண்டியராஜன் போன்றவர்களின் படங்களின் சாயல் போலத்தான் இருக்கு..இதுல என்ன புதுசா சொல்ல போறாங்கன்னு நினைச்சா ..? அதே மாதிரி ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தலாம் இங்க சில பொய்தானே சொல்லுறாங்க,, இதுவும் பழசுதா னே அப்படின்னு மேலும் நினைச்சா ....உடனே அடுத்த சீனிலேயே 90K , 2K எல்லோரும் ரசிக்கும்படியாக, ஏற்கும்படியாக,வயிரு குலுங்கும்படியாக, சிரிக்கவைத்து,படம் பார்ப்பவர்கள் தன்னை அறியாமல் கைதட்டி மகிழ , சந்தோஷத்துடன் மீண்டும் வாங்க என்று வரவேற்பு கொடுக்கும் படம். இன்றைய Bacheloreகள் பலர் விடு...
“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு*

சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் .. நடிகர் டி எஸ் கே பேசியதாவது..., "சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்." நடிகர் ஷாரா பேசியதாவது..., " இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ்,  இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதி...
’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் விமர்சனம்

’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் விமர்சனம்

சினிமா
வெலோனி என்ற இளம்பெண்மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். அந்த கொலையை செய்தது யார்? ஏன்? என்பதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா பொறுப்பேற்கிறார் அவரது விசாரணையில் பல மர்மங்கள் நிறைந்த திருப்பங்கள் கிடைக்கின்றன விசாரணையை ஒரு கட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விட்டு விட எஸ்.ஜே.சூர்யா, அதனை மறுத்து தனி ஒருவனாக உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கும் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடுகிறார் கடைசியில் அவர் உண்மை குற்றவாளிகளை இனம் காணும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ,’வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. தொடரின் எஞ்சிய கதை . தொடரின் மைய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்ஜே சூர்யா உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் நபராக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சமீபகாலங்களில் வெள்ளித்திரையில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலமாக ர...