Wednesday, April 29

Author: admin

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

சினிமா
ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின்  அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!! முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்  ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒரு neo-noir பாணி திரில்லராக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை  குவித்தது. அகிலன், தீய செயல்களில் ஈடுபடும் ஒரு கப்பல் கிரேன் ஆபரேட்டர்,  இந்தியப் பெருங்கடலின் ஆதிக்கமிக்கவனாக மாற வேண்டுமென்ற முனைப்பில், கடல் சம்பந்த...
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!

MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!

சினிமா
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31) சென்னை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் அழகாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள். இசை ஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் ஆர்.பி.சௌத்ரி கிளாப் போர்ட் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் பவன் பிரபா. இப்படத்தை ரூபேஷ் குமார் சௌத்ரி தயாரித்து நடித்திருக்கிறார். ஆதியின் 'கிளாப்' படத்தில் அழகாக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்த அக்கன்ஷா சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காந்தாராவில் நடித்த அக்ஷயுத் குமார், Y.விஜயா, சுப லேகா சுதாகர் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் நடிக்கிறார்கள்....
நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

சினிமா
பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜே...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

சினிமா
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தன் தனித்தன்மை வாய்ந்த நடிப்பின் வழியே, இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக விளங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் M.மணிக...
‘பத்து தல’ – விமர்சனம்

‘பத்து தல’ – விமர்சனம்

சினிமா
பத்து தலையில ஒத்த தலையாய் நடுவுல screen ல STR இருந்தாலும் . மத்த ஒன்பது தலைகளாக படத்துல நடிச்சவங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படத்த தாங்கி இருக்காங்க . .கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக்காக இந்த பத்து தல இருந்தாலும்,அந்த படத்தின் பிரதிபலிப்பு இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட ஒரு திரைக்கதையுடன்  முத்திரை பதித்துள்ள இயக்குனர் கிருஷ்ணாவுக்கு நிறைய பாராட்டுகளை கொடுக்கலாம் . தற்போதைய C.M. திடீர்ன்னு காணாமல்போக. CBI . அவரை தேடுகிறார்கள், AGR ஒரு மணற்கொள்ளையன், ரவுடின்னு மக்கள் மனசுல நினைக்குறாங்க . தமிழ் நாடு அரசியல்,ஆட்சி அதிகாரம் யார் என முடிவு எடுக்கும் வல்லமை AGR கிட்ட தான் இருக்கு,அவர் கடலோர கன்னியாகுமரியில் கோலாச்சி செய்கிறார். Underground office ராக வேலை செய்யுற கௌதம் கார்த்தி, ஆந்திராவுல இருந்து கன்னியாகுமரி போறாரு . AGR Gangல சேர்றாரு. அவருக்கு நம்பிக்கையானவர்களையும...
பொன்னியின் செல்வன் – 2ம் பாகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

பொன்னியின் செல்வன் – 2ம் பாகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

சினிமா
சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது எழுத்தாளர் ஜெயமோகன் பேசியபோது.., ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பகுதி என்பது தொடக்கம் தான். இரண்டாவது தான் முழுமையானது. எதிர்பார்ப்பு மிக்க நாளாக உள்ளது. முதல் பகுதியின் இசை வெளியீட்டு விழா நடந்த போது இரண்டு விஷயம் சொன்னேன். செப்டம்பர் மாதம் சோழன் பற்றி உலகம் தெரிந்து கொள்ளும் என்று சொன்னேன். அதே போல படம் வெளியாகி 45 நாட்களுக்கு பிறகு சுவீடன் நாட்டில் சார்கோ நகரத்தில் இருக்கும் என் நண்பர். இப்படம் கிட்டத்தட்ட 3 வாரங்கள் “பொன்னியின் செல்வன் - 1” வெற்றிகரமாக ஓடியது என்று சொன்னார். உலகம் முழுவதும் சோழர்கள் பற்றி கொண்டு ...
 பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

 பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

சினிமா
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்திருக்கும் 'சிட்டாடல்'. விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய உளவு நாடக தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிட்டி.ருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய அத்தியாயங்கள், வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். ஏப்ரல் 28 முதல் மே 25ஆம் தேதி வரை தொடர்ந்து வாரந்தோறும் வெளியிடப்படும். இந்த தொடரை ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனமும், ஷோ ரன்னரான டேவிட் வெய்லும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே உள்ளிட்ட ப...
நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ படத்தின் டீசர் வலுவான காட்சிகளுடன் வெளியாகியுள்ளது

நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ படத்தின் டீசர் வலுவான காட்சிகளுடன் வெளியாகியுள்ளது

சினிமா
நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் 'மைதான்' படத்தின் டீசர்  வெளியாகியுள்ளது, உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது இன்றைய தேதி வரை, நடிகர் அஜய் தேவ்கனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'மைதான்' இருக்கிறது. உலக அளவில் பலராலும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்தில்  60 ஆண்டுகளுக்குப் பிறகும்,  இன்னும் யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வரலாற்றையும், சாதனைகளையும்  இந்தியாவுக்குக் கொடுத்த ஒரு அறியப்படாத கதாநாயகனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட...
ராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்

ராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்

சினிமா
ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது. அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள். இயக்குந...
‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்

‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்

சினிமா
சரியான கதாப்பாத்திரங்களின்  தேர்வு மற்றும் சிறந்த  நடிப்பைக் கொடுக்க நிபந்தனையற்ற முயற்சிகள் என இவை அனைத்தும் நடிகை ப்ரியா பவானி சங்கரை தென்னிந்தியத் திரையுலகில் அதிக டிமாண்ட் கொண்ட நடிகையாக மாற்றியுள்ளது. மார்ச் 30, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராகி வரும் ‘பத்து தல’ படத்திற்காக இண்டஸ்ட்ரியில் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவுடன் வேலை பார்த்த அனுபவம் குறித்து உற்சாகமாக பேசி இருக்கிறார் ப்ரியா. இது குறித்து நடிகை ப்ரியா பவானி சங்கர் கூறும்போது, “ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான  கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம். இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார். அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்...