ஆகஸ்ட் 16, 1947 -விமர்சனம்
என்.எஸ். பொன் குமார் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947
1947ஆம் ஆண்டு, நம்நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்து இந்தபடத்தின் கதை துவங்குகிறது 'செங்காடு' என்னும் கிராமத்தில் வாழும் மக்கள் பருத்தி நெய்யும் தொழில் செய்பவர்கள் அந்த மக்களை, உண்ண உணவு கூட கொடுக்காமல், கடினமாக வேலை வாங்கும் கொடியவனாக ராபர்ட் உள்ளான் , ராபர்ட்டின் மகன் ஜஸ்டினோஅங்குள்ள பெண்களை வன்கொடுமை செய்யும் கொடூரனாக உள்ளான் , ஜமீன்தாரின் மகளை அடைய நினைக்கும் ஜஸ்டினை, பரமன் (கௌதம் கார்த்திக்) கொல்கிறான். இதற்கிடையில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது இதனை ராபர்ட் மக்களிடம் இருந்து மறைக்கிறார். விடுதலை கிடைத்த பின்னரும் செங்காட்டு பகுதி பஞ்சில் இருந்து லாபம் கிடைக்க ஆங்கிலேயே அரசு திட்ட, மிடுகிறது.இறுதியில் பரமன் என்னவானான்? செங்காடு மக்களுக்கு சுதந்திரம...









