RMV THE KINGMAKER — அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்
RMV THE KINGMAKER — அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்
அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The Kingmaker” ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது.
ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருடன் பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக இருந்தார்.
திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் சேவை, ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.
அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள்
இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி...









