யோகிபாபு & மாஸ்டர் தினேஷ் நடிப்பில் லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் வி.ஆர். சுவாமிநாதன் ராஜேஷ் ஃபெப்சி சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி. டத்தோ ராதாரவி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் , டிஸ்டிபியூட்டர் சங்க தலைவர் கே.ராஜன் , தயாரிப்பாளர் சங்கத் செயற்குழு உறுப்பினர் என்.விஜய முரளி , நடிகை இனியா , உபாசனா , கில்டு சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் ,இசையமைப்பாளர் சங்கத்தலைவர் தினா, இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.