Tuesday, December 3

வாழ்த்துக்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் திரு.மணிரத்னம் அவர்களை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. G K M தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M செண்பகமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். Madras Talkies Executive Producer திரு. சிவா ஆனந்த் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார்.

Spread the love