Thursday, April 23

கிளாஸ்மேட்ஸ்- விமர்சனம்

டிரைவரான புது மாப்பிள்ளை ஒருவர் தனது மாமாவுடன் சேர்ந்து கொண்டு மது குடிப்பதில் தீவீரமாக உள்ளார் இதனால் குடும்பங்களுக்குள் நிறைய பிரச்னைகளும் ,அவர்கள் வாழ்க்கையில் பல சம்பவங்களும் ஏற்படுகின்றது இறுதியில் மதுப்பழக்கத்தை அவர்களால் விட்டுவிட முடிந்ததா ? இல்லையா ?? என்பதே மீதிக்கதை..

தயாரிப்பாளர் மற்றும் கதையின் நாயகன் அங்கயற்கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவராக கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார் மேலும் சரவணன், மறைந்த மயில்சாமி, சாம்ஸ் போன்றவர்களின் கதாபாத்திரங்க்ளும் அதனை அவர்கள் வெளிப்படுத்திய விதமும் நன்றாக உள்ளது.

.அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு, பிருத்வியின் இசை போன்றவை படத்தின் கா சிகளுக்கு ஏற்ற ப ங்களிப்பை கொடுத்துள்ளது..

மதுவால் ஏற்படும் பதாகங்களை வெளிச்சம் போட்டு காட்டும் இயக்குநர் இன்னமும் பலமான காட்சிகளை கொண்டு கதையினை நகர்த்திருக்கலாம்.பலப்படிங்கள் இது போன்ற செய்த்யேனை சொல்லிஇருந்தாலும் அதை இவர் கையாண்டுள்ள விதம் நன்றாகவே உள்ளது ..

குடிக்காதவர்கள் படமாக பார்க்கலாம், மற்றவர்களை சற்று சிந்திக்க வைக்கும் ..

Spread the love