‘க்ராணி’- திரை விமர்சனம்
வடிவுக்கரசியின் மிரட்டலான அனுபவ நடிப்பும் ஹாரர் பின்புலத்தில் அமைந்துள்ள கதையும் இணைந்துள்ள கலவைதான் இந்த ‘க்ராணி’ திரைப்படம்.
லண்டனில் இருந்து ஆனந்தநாக் , அபர்ணா தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிராமத்திற்கு வந்து குடியேறுகின்றனர்,அந்தப் பகுதியில் 19 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார் அந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி திலீபன் விசாரணை செய்கிறார ஒரு கிராமப் பகுதியில் 10 வயதுக்குட்பட்ட ஒரு இளம் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார் அந்த சிறுமியின் கொலை வழக்கினை காவல்துறை அதிகாரி திலீபன் விசாரணை செய்கிறார் இந்த நிலையில் லண்டனிலிருந்து ஆனந்த்நாக் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் தங்களுடைய பூர்வீக வீட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள் அந்த சமயத்தில் அவர்களது வீட்டின் முன்பாக மயங்கி நிலையில் வரும் மூதாட்டிக்கு அவர்கள் உதவி செய்கிறார்கள், ...





